Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

Discussion on Tamil and Unicode

11 views
Skip to first unread message

Iraamaki

unread,
Jul 8, 2020, 6:53:39 PM7/8/20
to mintamil, tamilmanram, tamil_ulagam
வரும் சனிக்கிழமை (11/07/2020) மாலை 7.30 - 8.30 மணிக்கு (இந்திய நேரம்) “தமிழும் ஒருங்குறியும்” என்ற தலைப்பில் ஓர் இணையவழி உரையாடல் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த கால வரலாறும், இற்றைநிலையும், எதிர்காலத்தில் செய்யவேண்டியவைகளும் பற்றி உரையாட எண்ணியுள்ளேன். இப்புலனத்தில் ஆர்வம் உள்ளோர், நேரம் இயன்றால் பங்கு கொள்ளுங்கள். கலந்து கொள்வதற்கான இணைப்பு விவரம் படத்தில் உள்ளது.
WhatsApp Image 2020-07-08 at 19.27.20.jpeg

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 8, 2020, 11:14:26 PM7/8/20
to tamilmanram kuzhu
நிகழ்ச்சி முடிந்த பின் அதனைப்பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்காக அதன் எழுத்துப்பதிவை வெளியிட வேண்டுகின்றேன்.

On Thu, Jul 9, 2020 at 4:23 AM 'Iraamaki' via தமிழ் மன்றம் <tamil...@googlegroups.com> wrote:
வரும் சனிக்கிழமை (11/07/2020) மாலை 7.30 - 8.30 மணிக்கு (இந்திய நேரம்) “தமிழும் ஒருங்குறியும்” என்ற தலைப்பில் ஓர் இணையவழி உரையாடல் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த கால வரலாறும், இற்றைநிலையும், எதிர்காலத்தில் செய்யவேண்டியவைகளும் பற்றி உரையாட எண்ணியுள்ளேன். இப்புலனத்தில் ஆர்வம் உள்ளோர், நேரம் இயன்றால் பங்கு கொள்ளுங்கள். கலந்து கொள்வதற்கான இணைப்பு விவரம் படத்தில் உள்ளது.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/E59C23CACBA548EF949B86F1BC8852C1%40LAPTOPOEHTB0H7.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Analai Thiru

unread,
Jul 9, 2020, 11:43:20 AM7/9/20
to tamil...@googlegroups.com
வாழ்த்துகின்றோம்.

சின்னச் சிக்கல் இங்குள்ளவர்களுக்கு

உங்களுக்கு மாலை 7.30 மணி என்றால் இங்கு காலை 5.00 மணி

ம்ம்ம்ம்...



--


***********
நட்புடன்
அனலை திரு


Reply all
Reply to author
Forward
0 new messages