Re: [தமிழமுதம்] லோகோ (Logo) வுக்கு தமிழ்ப்பதம் என்ன?

128 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Aug 26, 2011, 10:16:04 AM8/26/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
சின்னம்,
 
சி. ஜெயபாரதன்

2011/8/26 கிருமி <tamil....@gmail.com>
லோகோ (Logo) வுக்கு தமிழ்ப்பதம் என்ன?

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

ABI PIRABA

unread,
Aug 26, 2011, 10:19:51 AM8/26/11
to tamil...@googlegroups.com
சின்னம்- SYMBOL

2011/8/26 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Aug 26, 2011, 2:46:47 PM8/26/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
Symbol ---->  குறியீடு
 
Logo ----> சின்னம்
 
Seal  ----> முத்திரை
 
Icon  ---->  ஒளிச்சுழி, விழிச்சுழி
 
ஜெயபாரதன்
 
+++++++++++++++

2011/8/26 Ponchandar K <ponch...@gmail.com>
”இலட்சினை” -ன்னா முத்திரையா ????

2011/8/26 கிருமி <tamil....@gmail.com>
முத்திரைன்னா சீல் மாதிரி பொருள் வருது.  சின்னம் சரியா இருக்கும்னு
நினைக்கிறேன்.  அடையாள சின்னம் கூட பொருந்தும், ஆனா ஒரே சொல்லா
இருக்கணும்.

வேந்தன் அரசு ஐயா என்ன சொல்றார்னு பார்ப்போம்.
------------------


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

சி. ஜெயபாரதன்

unread,
Aug 27, 2011, 9:40:49 AM8/27/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
வேந்தன் அரசு
 
You have a terrific Inferiority Complex as Tamilian like some other Tamilians.   Please do not cry like a baby. 
 
Stand up & lift your head as a Great Tamilian !
 
It is a great pity you have a low mind indeed..
 
 
Jayabarathan

++++++++++++++++++++++++++
2011/8/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


27 ஆகஸ்ட், 2011 8:07 am அன்று, கிருமி <tamil....@gmail.com> எழுதியது:

புரியலையே.

> பயன்படுத்துமுன் தீக்குளிக்க செய்யவேண்டும்
 
 
அடுத்த வரியில் சொல்லிட்டேனே
 
படிமம் தமிழ் சொல்லா வடசொல்லா என கண்டறியணும்
 
போனால் போகட்டுமுன் பயன்படுத்தினால் அதோ எங்கள் மொழி சொற்கள் உங்க மொழியில். நாங்க இல்லாமல் நீங்கள் இயங்க மாட்டீர்கள்னு கிண்டலிப்பார்கள்
 
கிண்டல் செய்தால் என்ன உங்களுக்கு நச்சினால் பயன்படுத்துங்கள்
 
படிமம் என்றால் பொம்மை என்று அருத்தம்
 
பொம்மை என்றால் பிரதிமை என அருத்தம்
 
பொம்மி என பேர் வச்சால் பட்டிக்காடு
பிரதிமா என பேர் வச்சால் நனி நாகரிகர்

ஏன்னா தமிழ் குரங்கு மொழி
மற்றது தேவ மொழி
 
 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--

சி. ஜெயபாரதன்

unread,
Sep 1, 2011, 6:00:11 PM9/1/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் கவிஞர் ருத்ரா,
 
 
உங்களுக்குத் தமிழும் சமஸ்கிருதமும் நன்கு தெரிகின்றன.   60 சமஸ்கிருத தமிழாண்டுப் பெயர்களுக்கு இணையான 60 தமிழ்ப் பெயர்களைச் சூடிச் சித்திரை  முதல் தேதியைத் தமிழாண்டுப் பிறப்பாக மீண்டும் நிரந்தரமாய் நிலவப் பெரும்பாலோருக்கு உதவுங்கள்.
 
 
நன்றி
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
 
+++++++++++++++   

2011/9/1 ருத்ரா (இ.பரமசிவன்) <eps...@gmail.com>

முனைவு+ ஓவியம் = முனைவோவியம் என்பதை லோகோ வுக்கு பயன்படுத்தலாம்.இவை தூய
தமிழ்ச்சொற்கள்.முனைவு என்றால் முன்னிற்கும் அல்லது  முனைப்பாய்
விளங்கும்  என பொருள் கொள்ளலாம்.
முத்திரை என்ற சொல் கூட தமிழ்ச்சொல்லே.முன் திரை முன்றிரை ஆகி முத்திரை
ஆனது.இது வடமொழியில் முத்ரா ஆகியிருக்கும்.திரை என்பது கப்பம் போன்ற
அரசுமுறைச்சொல்லே ஆகும்.எத்தனையோ அப்படித்தான் ஆகி இருக்கிறது.நீர் நீரம்
ஆனது, மீன் மீனம் ஆனது நமக்கு தெரியும்.மாய் (மறைந்து போ) எனும் பகுதி
(உறுப்பிலக்கணத்தின் படி முதற்சொல்)வடமொழியில் மாயம் ஆகி மாயா ஆகி பெரிய
பெரிய தத்துவங்களை விளக்கிக்கொண்டிருக்கிறது.இது போல் ஓம் என்பதும் தூய
தமிழ்ச்சொல்.ஓர்மை அல்லது ஓர்ம என்பதன் "மகரக்குறுக்கம"
ஆகும்.சங்கப்பாடல்களில் "போலும்" என்பது போன்ம்" என்று குறுகியிருப்பது
மகரக்குறுக்கம் ஆகும்.அது போல் ஓர் அல்லது ஓர்ம் என்றால் கூர்மையாக
நினைப்பது ஆகும் .திருநெல்வேலிக்காரர்கள் இதை ஓர்மை என்பார்கள்.ஆழ்ந்த
நினைப்பின் சொல்லே ஓர்மை ஆகும்.மேலும் சமஸ்கிருதத்தில் ஆம் என்ற வார்த்தை
yes  என்பதைக்குறிக்கும்.ஆம் என்பதும் தமிழ்ச்சொல்லே.இது இந்தியில் ஹாம்
ஆயிற்று.  ஈழத்தமிழில் (பழைய குமரித்தமிழில்) ஆம் "ஓம்" ஆயிற்று.ஆகும்
என்பதன் சுருக்கமே ஆம் ஆகும்.(யாவருக்கும் ஆம் இறைவர்க்கொரு
பச்சிலை...திருமந்திர பாடல்வரியை நோக்குக)ஓம் என்பதற்கு குறிப்பிட்ட
பொருள் சமஸ்கிருதத்தில் இல்லை.அகரம் உகரம் மகரம் என்ற மூன்று
ஒலிக்கூட்டமே ஓம்.ஓர்மை எனும் கூர்மையான நினைவே (தியானம்) இங்கு ஓம்
ஆகிறது.ஆகவே இந்த தத்துவச்சொற்கள் எல்லாம் தமிழில் இருந்து தத்து
எடுக்கப்படவை தாம்.படிமம் என்ற சொல் "ப்ரதிமம்" என்ற சொல்லிலிருந்து
வரவில்லை.படிந்துகிடக்கும் வடிவம் என்ற தமிழ்ச்சொற்கூட்டத்தின் ஒரு
சொல்லே அது.இன்னும் இது போல் ஆராய்ச்சி செய்து கொண்டே போகலாம்

இப்படிக்கு
அன்புடன்
ருத்ரா
(உருத்திரன்)


பின்குறிப்பு : ப‌ட்டின‌ப்பாலை பாடிய‌ க‌டிய‌லூர் உருத்திர‌ங்க‌ண்ண‌னாரை
அறிவீர்க‌ள்.உருண்டுதிர‌ண்ட‌ வ‌டிவ‌முடைய‌ அழ‌கிய‌ க‌ண்ணைஉடைய‌வ‌ர்
என்ப‌தே அப்பெய‌ரின் பொருள்."உருத்திற‌ன்"என்ற‌ பெய‌ர்கூட‌ அப்ப‌டி
ம‌றுவியிருக்க‌லாம்.ஏனெனில் உரு என்ப‌து தூய‌ த‌மிழ்ச்சொல்."உருவு க‌ண்டு
எள்ளாமை..."என்கிற‌து குற‌ள்.உருவ‌ம் என்ப‌திலிருந்து ரூப‌ம் என்ற‌
வ‌ட‌சொல்
கிளைத்திருக்க‌லாம்.ருத்ரன் என்றால் சின‌மும் செறுக்கும் கொண்ட
"உருத்திறனே" ருத்ரம் ஆகியிருக்க‌லாம்.திற‌ம் என்ப‌து க‌ட்டுப்
ப‌டுத்தும் த‌ன்மையைக்குறிக்கும்.இது ச‌ம‌ஸ்கிருத‌த்தில்
"த்ர‌ய‌"ஆகும்.இது தான் ந‌ம்மை இய‌க்குகிற‌து
(க‌ட்டுப்ப‌டுத்துகிற‌து)என்று உட‌ல் உறுப்புக‌ளை இத‌ம்+த்ரய‌ம்
=இந்த்ரிய‌ம் என்கிறார்க‌ள்.நாம் ம‌ன்+திற‌ம் என்ப‌தை அவ‌ர்க‌ள்
ம‌ந்த்ர‌ம் என்றார்க‌ள்.த‌ன்+திற‌ம் என்ப‌து த‌ந்த்ர‌ம் ஆயிற்று.ம‌ன்
என்ப‌து ம‌ன்னுத‌ல் (சிற‌ந்து விள‌ங்குத‌ல்)என்ற‌ சொல்லின் ப‌குதி.இந்த
"மன்னும் சாஸ்திரமே" மனு சாஸ்திரம் ஆனது.இதிலிருந்தே ம‌னித‌ன் என்ற‌
த‌மிழ்ச்சொல் வ‌ந்த‌து.உள்ள‌ம் என்ப‌தையும் (உளவாகுத‌ல் உள்ளாகுத‌ல்
என்ற‌ அடிப்ப‌டையில் இருந்து ம‌ன் என்ற‌ சொல் (மீன் என்ப‌து மீன‌ம் ஆன‌து
போல்)ம‌ன‌ம் ஆயிற்று.இதை இன்னும் ச‌ம‌ஸ்கிருத‌ச்சொல் என்று
எண்ணிக்கொண்டிருப்ப‌து பெருந்த‌வ‌று.



On Aug 27, 12:52 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 27 ஆகஸ்ட், 2011 11:42 am அன்று, கிருமி <tamil.kir...@gmail.com> எழுதியது:
>
> > குரங்கு மொழி என்று சொன்னதன் பொருள், ஆதி மொழி என்று என் எண்ணம்.
> > அவ்வாறு இருந்தால் அதில் ஏதும் பிழையா?
>
> என்னை புரிஞ்சிட்டீங்க கிருமியாரே.
> எனக்கு குரங்கு மொழி என்பதில் வெட்கமில்லை. பெருமைதான்.
>
> > ------------------
>
> > --

rajam

unread,
Sep 2, 2011, 12:05:14 AM9/2/11
to tamil...@googlegroups.com, "சி. ஜெயபாரதன்"
" "லோகோ"வுக்கு தமிழ்ப்பதம்" கேட்ட கவிஞர் ருத்ரா (உருத்திரன்) அவர்களின் மடல் எனக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை. கிடைத்த திரு ஜெயபாரதன் அவர்களின் மடலில் படித்ததற்கு ஒரு சிறு மறுமொழி ... அவ்வளவே. இடையீட்டைப் பொறுத்துக்கொள்ளவும். மற்றபடி, வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இப்போதைக்கு எனக்கு ஆர்வம் இல்லை.
ருத்ரா அவர்கள் சொல்லியிருந்தார்:
படிமம் என்ற சொல் "ப்ரதிமம்" என்ற சொல்லிலிருந்து
வரவில்லை.படிந்துகிடக்கும் வடிவம் என்ற தமிழ்ச்சொற்கூட்டத்தின் ஒரு
சொல்லே அது.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ... "மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய" என்று தொடங்கும் நூற்பாவுக்கு (எண் 30) இளம்பூரணர் தரும் உரையில் இருப்பது: 
" 'படிமை' என்பது ப்ரதிமா என்னும் வடமொழித் திரிபு."
அதோடு, இளம்பூரணர் சித்திரை முதல் பங்குனி முடிய திங்கள்களின் பெயரை வேறு சில நூற்பாக்களுக்கு உரை எழுதும்போது தருகிறார்.
அன்புடன்,
ராஜம்



வேந்தன் அரசு

unread,
Sep 2, 2011, 6:31:51 AM9/2/11
to tamil...@googlegroups.com, "சி. ஜெயபாரதன்"


2 செப்டெம்ப்ர், 2011 12:05 am அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

" "லோகோ"வுக்கு தமிழ்ப்பதம்" கேட்ட கவிஞர் ருத்ரா (உருத்திரன்) அவர்களின் மடல் எனக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை. கிடைத்த திரு ஜெயபாரதன் அவர்களின் மடலில் படித்ததற்கு ஒரு சிறு மறுமொழி ... அவ்வளவே. இடையீட்டைப் பொறுத்துக்கொள்ளவும். மற்றபடி, வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இப்போதைக்கு எனக்கு ஆர்வம் இல்லை.
ருத்ரா அவர்கள் சொல்லியிருந்தார்:
படிமம் என்ற சொல் "ப்ரதிமம்" என்ற சொல்லிலிருந்து
வரவில்லை.படிந்துகிடக்கும் வடிவம் என்ற தமிழ்ச்சொற்கூட்டத்தின் ஒரு
சொல்லே அது.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ... "மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய" என்று தொடங்கும் நூற்பாவுக்கு (எண் 30) இளம்பூரணர் தரும் உரையில் இருப்பது: 
" 'படிமை' என்பது ப்ரதிமா என்னும் வடமொழித் திரிபு."

ராஜம் அம்மா/

பிரதிமா என்பது பிரதிமை என்றுதானே தமிழ்க்கு வரும்

எந்த திரிபு விதிகளின் அது படிஅல்லது  படிமை ஆகும்

நாம படி எடுக்கிறோம்  என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா?

அதன்படி என்பது அதன் பிரகாரம். அதுவும் திரிபா?

பிரகாரம், பிரதிமை இரண்டுமே படி ஆச்சா?
படிப்படியாக எதன் வழி தோன்றல்?

DEV RAJ

unread,
Sep 2, 2011, 8:36:32 AM9/2/11
to தமிழ் மன்றம்
*Logo ----> சின்னம்*

சின்னம் வடசொல் - சிந்ஹம்
கன்னம் கூடத் தமிழ்ச் சொல் இல்லை என்பர் .

‘மா’ வேரில் அமைந்தது ப்ரதிமா.

’ப்ரதி’ முன்னொட்டோடு அமைந்த எண்ணற்ற சொற்களுக்குத்
தமிழ் வடிவம் காண முடிவதில்லை.
ப்ரதி ‘படி’ மட்டுமன்று. opponent போன்ற பலவகைப் பொருளில்
கையாள்கின்றனர் - ப்ரதி மல்ல: , ப்ரதி உஷா


தேவ்

rajam

unread,
Sep 2, 2011, 11:15:47 AM9/2/11
to tamil...@googlegroups.com, "சி. ஜெயபாரதன்"
வேந்தன் ஐயா,
இளம்பூரனரைத்தான் கேட்கவேண்டும். நான் இளம்பூரணர் சொன்னதை அப்படியே தந்திருக்கிறேன். அவர் காலத்தில் அந்தச் சொல் எப்படி மாறிற்று என்று அவர் சொல்லவில்லை .முதலிலேயெ நான் சொன்னபடி ... எனக்கு வேர்ச்சொல் ஆய்வில் இப்போது நாட்டமில்லை.  எனக்கு அதற்கு ஏற்ற அளவு அறிவு இல்லை! ஆனாலும் இந்த ஒரு முறை என் அனுமானத்தைச் சொல்கிறேன் -- "ப்ரதிமா" - பாகதம் வழியில் ... "ப்ரதி" என்பது "படி" ஆகி, "மா" என்பது "மை" ஆகியிருக்கலாம்.
அன்புடன்,
ராஜம்

சி. ஜெயபாரதன்

unread,
Sep 2, 2011, 12:42:47 PM9/2/11
to rajam, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
திருமதி ராஜம் அவர்களுக்கு,
 
வணக்கம்.
 
தற்போதுள்ள தமிழாண்டுப் பெயர்கள் சமஸ்கிருதம் என்று வெறுக்கும் அல்லது ஒதுக்கும்  அறிஞர் கூட்டம் ஆக்க பூர்வமாகப் புதுத்  தமிழ்ப் பெயர்  வைக்க ஆர்வமுமில்லை.  பிரச்சனை தீரப் பெரும்பான்மைத் தமிழர்  ஏற்றுக்  கொள்ளும் ஒரு பொதுநெறி கூறவுமில்லை !!!! 

60 சமஸ்கிருதப் பெயர்களுக்குப் பதிலாக 60 தமிழாண்டுப் பெயர்களைச் சூட உங்கள் ஆலோசனை என்ன ?  இரண்டு மொழிகளும் அறிந்த நீங்கள் இணையான அல்லது ஏதுவான 60 தமிழ்ப் பெயர்களை  உலகத் தமிழர் சிந்தித்துப் பார்க்க வலையில் இடுவீர்களா ?
 
த்மிழறிஞர் யாராவது ஒருவர்  முதலில் தேரைத் தள்ளி விடவேண்டும்.   
 
நன்றி,   
 
 
அன்புடன்
சி. ஜெயபாரதன்
 
++++++++++++++
2011/9/2 rajam <ra...@earthlink.net>

DEV RAJ

unread,
Sep 2, 2011, 1:02:34 PM9/2/11
to தமிழ் மன்றம்
Sep 2, 8:15 pm, rajam

>>"ப்ரதிமா" - பாகதம் வழியில் ...
"ப்ரதி" என்பது "படி" ஆகி, "மா"
என்பது "மை" ஆகியிருக்கலாம். <<

படி - ப்ரதி , உழை - உஷா

’ப்ரத்யுஷா’ வின் மூலம் யாது ?
ப்ரத்யுஷா ‘படியுழை’ ஆகுமா ?
படியுழை இலக்கியத்தில் இருக்கிறதா ?


தேவ்

> > +unsub...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 2, 2011, 2:17:50 PM9/2/11
to தமிழ் மன்றம்

On Sep 2, 3:31 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> பிரதிமா என்பது பிரதிமை என்றுதானே தமிழ்க்கு வரும்
>
> எந்த திரிபு விதிகளின் அது படிஅல்லது  படிமை ஆகும்
>
> நாம படி எடுக்கிறோம்  என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா?
>
> அதன்படி என்பது அதன் பிரகாரம். அதுவும் திரிபா?
>
> பிரகாரம், பிரதிமை இரண்டுமே படி ஆச்சா?
> படிப்படியாக எதன் வழி தோன்றல்?
>

படி- படிவம்/படிமம்/படிமை

வடி- வடிவம்/வடிமம்
தடி- தடிமன்/தடிமம்
பரு- பருமன்/பருமம்/பருமை

பொரு- பொம்மல்/பொம்மை
சென்னை பேரகராதி பொம்மல் < ப்ரதிமா
என்கிறது!!

நா. கணேசன்

rajam

unread,
Sep 2, 2011, 4:20:24 PM9/2/11
to tamil...@googlegroups.com, "சி. ஜெயபாரதன்"
அன்புள்ள திரு ஜெயபாரதன் ஐயா,
வணக்கம். என்னால் இழுக்கப்படவேண்டிய வேறு பல தேர்கள் அங்கங்கே எவ்வளவோ பல ஆண்டுகளாய்க் காத்தும் ஒடிந்தும் கிடக்கின்றன -- அதில் ஓரளவு மட்டும் மதிப்பிற்குரிய அன்பு நண்பர்கள் மணிவண்ணன், செல்வா இருவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் ... இந்தப் புதுத் தேரைத் தள்ளும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளத் தேவையான உடல் வலிமை, மூளை ஆற்றல், செயல் திறமை, பொருள் வசதி ... இன்ன பிற எனக்கு இல்லை.
சும்மா சட்டெனச் சொல்ல நினைத்ததது:
1. எது? முதலில் "தமிழாண்டு" எது என்பதை வரையறுக்கலாம்.
2. எத்தனை? அப்படி வரையறுக்கப்பட்ட "தமிழாண்டுகள்" எத்தனை என்று வரையறுக்கலாம். "60" என்ற ஒரு முறையை ஏற்றுக்கொள்ளுவது ஏன்? பிறகு அந்தப் பெயர்களைமட்டும் தள்ளுவது ஏன்? என்றெல்லாம் நினைத்துப் பார்க்கலாம்.
3. என்ன பயன்? இப்போது ஆண்டுகளுக்காக இருக்கும் 60 சமஸ்கிருதப் பெயர்களையும் ... (i) யார் யார் (ii) எப்போதெல்லாம்  (iii) எதற்காகவெல்லாம் (iv) பயன்படுத்துகிறார்கள் ... என்று பார்த்து, வரையறுத்து, அதில் ஓர் ஒருங்கிணைந்த முடிவுக்கு வரலாம்.
4. மேலே சொன்ன தடைக்கற்களையும் இன்னும் இடையில் தோன்றும் பிறவற்றையும் தாண்டியபின் அவற்றின் முடிவின் அடிப்படையில் ... அவரவருக்குத் தோன்றிய பெயர்களை எடுத்துச் சொல்லலாம். ஒன்றிய எண்ணம் வருமானால் அந்தப் பெயர்ப் பட்டியலை வெளியிடலாம்.  
5. அவசரத் தேவைக்காக ... "ஒன்று" "இரண்டு" மூன்று" ... போன்ற எண்ணுச்சொற்கள் தொல்காப்பியத்திலேயே உள்ளன; அதனால் ... "ஒன்று" முதல் "அறுபது" வரை ... "தமிழாண்டு ஒன்று" தமிழாண்டு இரண்டு" "தமிழாண்டு மூன்று" .... என்றுகூடப் புதுமையாகப் பெயர் படைக்கலாம்.
ஆர்வலர்களுக்கு ஒரு பரிந்துரை ... "வடமொழிச் சொல்" "வடமொழியாக்கம்" "வட சொற்களைத் தமிழ்ப்படுத்தல்" ... இத்தகைய தலைப்புகளில் கருத்தாட விரும்புவோர் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரண்டு நூல்களில் அந்தக் கருத்துகள் பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்துகொள்ளாமல் அந்தக் கருத்துகளை மேற்கோள் காட்டாமல் உரையாடுவது அவ்வளவு பயன் தாராது.
இதற்குமேல் இந்தக் கருத்தாடலில் பங்குகொள்ள எனக்கு இயலாது. பொறுத்துக்கொள்ளவும்.
நன்றி.
அன்புடன்,
ராஜம்

DEV RAJ

unread,
Sep 3, 2011, 6:10:01 AM9/3/11
to தமிழ் மன்றம்
>> எந்த திரிபு விதிகளின் அது படி அல்லது படிமை ஆகும்

நாம படி எடுக்கிறோம் என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா? <<

Sep 2, 3:31 pm, வேந்தன் அரசு


> நாம படி எடுக்கிறோம் என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா?
> அதன்படி என்பது அதன் பிரகாரம். அதுவும் திரிபா?


படி - copy

copy - lipiputtikā ; paṭilekhā . anukaraṇa ; paṭirūpaka .
paṭilikhati ; puttikaṃ karoti . paṭilikhita ; puttikākata .
http://www.dictionary.tamilcube.com/pali-dictionary.aspx

paṭilekhā (பாளி) - ப்ரதிலேகா (வ மொ)


தேவ்

On Sep 2, 3:31 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2 செப்டெம்ப்ர், 2011 12:05 am அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
>
> > " "லோகோ"வுக்கு தமிழ்ப்பதம்" கேட்ட கவிஞர் ருத்ரா (உருத்திரன்) அவர்களின் மடல்
> > எனக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை. கிடைத்த திரு ஜெயபாரதன் அவர்களின் மடலில்
> > படித்ததற்கு ஒரு சிறு மறுமொழி ... அவ்வளவே. இடையீட்டைப் பொறுத்துக்கொள்ளவும்.
> > மற்றபடி, வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இப்போதைக்கு எனக்கு ஆர்வம் இல்லை.
> > ருத்ரா அவர்கள் சொல்லியிருந்தார்:
>
> > படிமம் என்ற சொல் "ப்ரதிமம்" என்ற சொல்லிலிருந்து
> >> வரவில்லை.படிந்துகிடக்கும் வடிவம் என்ற தமிழ்ச்சொற்கூட்டத்தின் ஒரு
> >> சொல்லே அது.
>
> >  தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ... "மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய" என்று
> > தொடங்கும் நூற்பாவுக்கு (எண் 30) இளம்பூரணர் தரும் உரையில் இருப்பது:

> > "* 'படிமை' என்பது ப்ரதிமா என்னும் வடமொழித் திரிபு.*"

வேந்தன் அரசு

unread,
Sep 3, 2011, 8:29:15 AM9/3/11
to tamil...@googlegroups.com, "சி. ஜெயபாரதன்"
வேந்தன் ஐயா,
இளம்பூரனரைத்தான் கேட்கவேண்டும். நான் இளம்பூரணர் சொன்னதை அப்படியே தந்திருக்கிறேன். அவர் காலத்தில் அந்தச் சொல் எப்படி மாறிற்று என்று அவர் சொல்லவில்லை .முதலிலேயெ நான் சொன்னபடி ... எனக்கு வேர்ச்சொல் ஆய்வில் இப்போது நாட்டமில்லை.  எனக்கு அதற்கு ஏற்ற அளவு அறிவு இல்லை! ஆனாலும் இந்த ஒரு முறை என் அனுமானத்தைச் சொல்கிறேன் -- "ப்ரதிமா" - பாகதம் வழியில் ... "ப்ரதி" என்பது "படி" ஆகி, "மா" என்பது "மை" ஆகியிருக்கலாம்.
அன்புடன்,
ராஜம்


"2011l ராஜம் அவர்கள் பிரதிமா எனும் சொல்லில் இருந்துதான் படிமை தோன்றியது" என 2500 ல் ஒருவர் எழுதலாம்.

இரண்டு அண்டை மொழிகள் சொற்களை கடன்வாங்கி இருக்கும். ஆனால் அது ஒரு திசை செலவு  என்று மட்டும் ஆய்தல் சரியல்ல.
சொல்லிறுதி  ஆகாரம் தமிழில் ஐகாரம் ஆகும். அதன் மறுதலையும் மெய்யே 
வடை என்பதை வடா என்கிறார்கள்.  நாளை வடாதான் வடை ஆனது என்றாலும் வியப்பில்லை

"நெய்முகந்த வறை துள்ளவும் " சங்கப்புலவன் 

வறை> வடை ஆச்சு.
(தெலுகின் திரிபு விதிகளில் இதுவும் ஒன்று)  இந்த ஒற்றை திரிபுக்கே  ௨௦௦௦ ஆண்டுகள் ஆச்சு 
ப்ரதிமா >பிரதிமை> பிடதிமை> படிதிமை> படிமை 

இது பிள்ளையார் குரங்கு ஆன கதை


rajam

unread,
Sep 3, 2011, 8:01:12 PM9/3/11
to tamil...@googlegroups.com, "சி. ஜெயபாரதன்", வேந்தன் அரசு
வேந்தன் ஐயா,
வணக்கம் பல!

1.   யார் என்ன எழுதுகிறார்கள் / எழுதுவார்கள் என்பதைத் தடை செய்ய இயலாது. ஆனால் ... 


"2011l ராஜம் அவர்கள் பிரதிமா எனும் சொல்லில் இருந்துதான் படிமை தோன்றியது" என 2500 ல் ஒருவர் எழுதலாம்.
 
இங்கே நீங்கள் சொன்னவாறு ஒருவர் (ஆணோ பெண்ணோ) 2500-இல் எழுதினால் அவர் அறிவறிந்த ஆய்வாளராக இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் ... அவர் நான் அனுப்பிய முழுத் தொடரையும், குறிப்பாக, "என் அனுமானத்தைச் சொல்கிறேன்" என்ற தொடரையும் புறக்கணித்தவராக இருப்பார். 
எனக்குத் தெரிந்த அறிவியல் படிப்பு வழிகளில் நான் கற்ற படி நிலைகள்:  hypothesis, experimentation, observation, inference 

(மன்னிக்கவும், இந்த ஆங்கிலச் சொற்களுக்கு என் மனதுக்கு ஏற்ற தூய, எளிய தமிழ்ச்சொற்கள் எனக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரும் மனம் போன போக்கில் ஒவ்வொரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். அறிவியல் தமிழில் என் நம்பிக்கை குறைந்துவருகிறது.)
ஒருவேளை, நான் அனுமானம் என்பதற்குப் பதிலாக யூகம்/எடுகோள் என்று ஏதாவது ஒரு சொல்லைப் பயன்படுத்தியிருக்கவேண்டுமோ? தவறான சொல்லாட்சியாயின் மன்னிக்கவும். நான் சொல்ல நினைத்தது hypothesis என்பதே.
எப்படியாயினும் ... கவலையை விடுங்கள். 2500-க்குள் தமிழன்னையின் அருளால் தமிழில் வேர்ச்சொல் ஆய்வு நல்லதொரு போக்கை அடைந்திருக்கும். அப்போது யாராயினும் என்ன சொல்ல வாய்ப்பு உண்டாகும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். நடுநிலை ஆய்வாளர்கள் நான் சொன்னதில் ஓரிரு சொல்லை மட்டும் எடுத்துச் சொல்லாமால், நான் சொன்னதை முழுமையாகச் சொல்வார்கள்: "இளம்பூரணர் சொன்னதை எடுத்துக்காட்டிய ராஜம் அவர்கள் தன் அனுமானத்தைச் சொன்னார்கள் ... "ப்ரதிமா" - பாகதம் வழியில் ... "ப்ரதி" என்பது "படி" ஆகி, "மா" என்பது "மை" ஆகியிருக்கலாம்" என்று. பாவம், அவர்களுடையது தவறான hypothesis ஆனாலும்,  சரியான experimentation செய்து சரியான observation இவையெல்லாம் செய்து சரியான முடிவுக்கு வருமுன் இயற்கை எய்திவிட்டார்கள் ( == செத்துத் தொலைந்தார்கள்)."
2. 
இரண்டு அண்டை மொழிகள் சொற்களை கடன்வாங்கி இருக்கும். ஆனால் அது ஒரு திசை செலவு  என்று மட்டும் ஆய்தல் சரியல்ல.
தாங்கள் இப்படிச் சொல்லுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது! நன்றி! நான் வரலாற்று மொழியியல் (historical linguistics) கற்றது தலைசிறந்த மொழியியல் ஆசிரியர் Henry Hoenigswald-இடமிருந்து. அவரிடம் நான் கற்ற மொழியியல்தான் என்னை இன்றுவரை ஆற்றுப்படுத்திவருகிறது. பல மொழிகளின் அறிவு இல்லாமல் சும்மா "இங்கேயிருந்து இது அங்கே போச்சு; அங்கேயிருந்து அது இங்கே வந்தது" என்று திண்ணமாகச்  சொல்வதற்குத் தேவையான பலமொழி அறிவு எனக்கு இல்லை. வெறும் அகராதிகளைப் புரட்டிக் கதைக்கவும் மனது இடம் தருவதில்லை. அதனால்தான் நான் அந்த வகை ஆய்வுகளில் ஈடுபடுவதில்லை.
3. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி (Oxford English Dictionary) போலத் தமிழுக்காக வரலாற்று முறை அகராதி ஒன்று கொண்டுவராதவரை ... யாரும், எவரும் தமிழ்ச் சொற்களின் பிறப்பும் வரலாறும் பற்றிச் சொல்வது எதுவும் என் ஆர்வத்தைத் தூண்டாது, என் அறிவைப் பெருக்காது. அதனால் எவர் சொல்லும் எனக்கு ஏற்காது.
இத்துடன் இந்த இழையிலிருந்து விடை பெறுகிறேன். நன்றி.

அன்புடன்,
ராஜம்


DEV RAJ

unread,
Sep 4, 2011, 2:09:40 AM9/4/11
to தமிழ் மன்றம்
Sep 4, 5:01 am, rajam

>> பல மொழிகளின் அறிவு இல்லாமல் சும்மா
"இங்கேயிருந்து இது அங்கே போச்சு;
அங்கேயிருந்து அது இங்கே வந்தது" என்று
திண்ணமாகச் சொல்வதற்குத் தேவையான

பலமொழி அறிவு .............................<<


>>>> ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி
(Oxford English Dictionary) போலத்
தமிழுக்காக வரலாற்று முறை
அகராதி ஒன்று கொண்டுவராதவரை ... யாரும்,
எவரும் தமிழ்ச் சொற்களின் பிறப்பும்
வரலாறும் பற்றிச் சொல்வது

எதுவும் .........................<<<<


தமிழில் மொழியியல் ஆய்வுக்குப் பன்மொழியறிவும் , வரலாற்று முறை
அகராதியும்
கட்டாயத் தேவைகள் என்பதைத் தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி


தேவ்

On Sep 4, 5:01 am, rajam <ra...@earthlink.net> wrote:
> வேந்தன் ஐயா,
>

> ...
>
> read more »

வேந்தன் அரசு

unread,
Sep 6, 2011, 8:06:38 AM9/6/11
to rajam, tamil...@googlegroups.com, "சி. ஜெயபாரதன்"


3 செப்டெம்ப்ர், 2011 8:01 pm அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

வேந்தன் ஐயா,
வணக்கம் பல!

1.   யார் என்ன எழுதுகிறார்கள் / எழுதுவார்கள் என்பதைத் தடை செய்ய இயலாது. ஆனால் ... 


"2011l ராஜம் அவர்கள் பிரதிமா எனும் சொல்லில் இருந்துதான் படிமை தோன்றியது" என 2500 ல் ஒருவர் எழுதலாம்.
 
இங்கே நீங்கள் சொன்னவாறு ஒருவர் (ஆணோ பெண்ணோ) 2500-இல் எழுதினால் அவர் அறிவறிந்த ஆய்வாளராக இருக்க வாய்ப்பில்லை;

ராஜம் அம்மா அயலூர் போய்விட்டேன். அதனால் மடல்கள் பார்க்கலை

அடிப்படையில் நான் சொன்னதன் பொருள், இளம்பூரணர் சொல்லிவிட்டார் என்பதால் அதுவே உண்மை என்று  நாம் கொள்ளல்கூடாது, அவர் அப்படி சொல்லியதற்கு காரணங்கள் இட்டாரா?

வள்ளுவர் சொன்னார் என்பதால் கடவுள் இருக்கிறார் என அறிவியல் ஏற்காது

என் கருதுகோள். இரு மொழிகளும் ஒரு கிளை பிறப்பாக இருந்து இருக்கலாம். ஒரே வேரில் இருந்து படிமை, ப்ரதிமை இரண்டும் தோன்றி இருக்கலாம். நான் கொங்கு தெலுங்கு மாட்டாடுபவன். இதுபோன்ற உறவை தமிழ், தெலுகில் காண்கிறேன்.

கை, கரம் இரண்டும் அவ்வாறே. இதுபோன்ற சொற்கள் பலவற்றை வேறொரு குழுவில் பட்டியல இட்டேன்.

rajam

unread,
Sep 6, 2011, 5:39:28 PM9/6/11
to tamil...@googlegroups.com, வேந்தன் அரசு
வேந்தன் ஐயா,
தாங்கள் மீண்டும் மீண்டும் ... என் மடலிலிருந்து ஒரு சில சொற்களை மட்டும் எடுத்து உரையாடுகிறீர்கள். அது எனக்குப் பொருத்தமாகப் படவில்லை.
இனி உங்களோடு உரையாடிப் பயனில்லை.
நன்றி.
அன்புடன்,
ராஜம்

வேந்தன் அரசு

unread,
Sep 6, 2011, 8:28:24 PM9/6/11
to tamil...@googlegroups.com


3 செப்டெம்ப்ர், 2011 6:10 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

>> எந்த திரிபு விதிகளின் அது படி அல்லது  படிமை ஆகும்

நாம படி எடுக்கிறோம்  என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா? <<
Sep 2, 3:31 pm, வேந்தன் அரசு
> நாம படி எடுக்கிறோம்  என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா?
> அதன்படி என்பது அதன் பிரகாரம். அதுவும் திரிபா?


படி  - copy

copy  - lipiputtikā ; paṭilekhā . anukaraṇa ; paṭirūpaka .
paṭilikhati ; puttikaṃ karoti . paṭilikhita ; puttikākata .
http://www.dictionary.tamilcube.com/pali-dictionary.aspx

paṭilekhā  (பாளி) - ப்ரதிலேகா (வ  மொ)



தேவ் ஐயா

படி என்ற நாடு முழுதும் ஊடிருவி இருக்கு


படிப்படியாக
அப்படி இப்படி
அதன்படி
வாசற்படி
படித்துறை
படிக்கல்

வேந்தன் அரசு

unread,
Sep 6, 2011, 8:34:32 PM9/6/11
to tamil...@googlegroups.com
வேறு ஒரு மொழியின் கருத்தை  தமிழாகக்ம் செய்ய இன்று முயல்வது போல் தொன்றும் முயன்றிருப்பர்

ப்ரதி என்றால் தமிழில் படி.
படியோலை எடுக்கும் வழக்கம் அன்று உண்டு

அப்படி எனில் பிரதிமா என்பதை படிமை என தமிழாக்கம் செய்து இருக்கலாம்.

அதற்கு மாறாக பிரதிமை என்பது படிமை என மருவியது என்பது இங்கு பொருந்தவில்லை

இன்றும் நாம் பிறன்மொழி சொற்களை அப்படித்தான் தமிழாக்குகிறோம்

சர்வகலாசாலை
பலகலைக்கழகம்.

வேந்தன் அரசு

unread,
Sep 11, 2011, 7:49:29 AM9/11/11
to tamil...@googlegroups.com

Newton's Legacy

எப்படிங்க தமிழ்ப்படுத்துவது

என்னைத்தான்  படுத்துது

சி. ஜெயபாரதன்

unread,
Sep 11, 2011, 8:57:11 AM9/11/11
to tamil...@googlegroups.com
நியூட்டனின் தனிமகிமை (Newton's Legacy) என்று சொல்லலாம்.
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++

2011/9/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Mani Manivannan

unread,
Sep 11, 2011, 10:02:58 AM9/11/11
to tamil...@googlegroups.com

2011/9/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
நியூட்டனின் தனிமகிமை (Newton's Legacy) என்று சொல்லலாம்.


2011/9/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Newton's Legacy

எப்படிங்க தமிழ்ப்படுத்துவது

என்னைத்தான்  படுத்துது

ஏன் படுத்துகிறது? அகராதிகளைப் புரட்டிப் பார்த்திருக்கலாமே?

நான் புரட்டினேன்.


leg·a·cy (lg-s)
n.
pl. leg·a·cies
1.
Money or property bequeathed to another by will.
2.
Something handed down from an ancestor or a predecessor or from the past:

மகிமை¹ makimai

n. < id. 1. Greatness, grandeur, glory, majesty; பெருமை. மங்கல மகிமை மாநகர் (திருப்பு. 16). 2. Honour, dignity; respectability; கௌரவம். (W.)

எனவே மகிமை பொருந்தவில்லை.


வாய்மொழி வழிப்படி சொன்னால் நூட்டன் (விட்டுச்சென்ற) சொத்து.

செம்மொழி வழியாகச் சொன்னால் நூட்டனின் மரபுரிமைக் கொடை.

கை வசம் ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி ஏதேனும் இருந்தால் புரட்டிப் பார்க்கலாம்.  பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார் தொகுத்த கழக ஆங்கிலத் தமிழ்க் கையகராதி சிறப்பானது.  அண்மையில் ஆக்ஸ்போர்டு வெளியிட்ட அகரமுதலி சொல்லுக்குச் சொல் கொடுப்பதைத் தவிர்த்துச் சொல்லுக்கு நீட்டி முழக்கி விளக்கம் அளிக்கிறது. ஆனால் மரபுரிமைக் கொடை என்பதோடு இசைந்து போகிறது.

நூட்டன் கொடுத்த சொத்து என்றால் படுத்துகிறதா என்ன?

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழகம்

C.R. Selvakumar

unread,
Sep 11, 2011, 10:04:35 AM9/11/11
to tamil...@googlegroups.com
நியூட்டனின் புகழ் எனலாம்.
நியூட்டனின் கொடை, நியூட்டனின் சொத்து,
நியூட்டனின் அறிவுக்கொடை என்று இடத்துக்கு ஏற்பக் கூறலாம்.
லெகசி என்பது "விட்டுச் செல்வது". எனவே
"எச்சம்" என்றும் கொள்ளலாம். நியூட்டனின்
எச்சம் என்றும் சொல்லலாம்,, ஆனால் சிலர் இதனைக்
கிண்டல் செய்வர் :)
 
அன்புடன்
செல்வா

2011/9/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

வேந்தன் அரசு

unread,
Sep 11, 2011, 10:15:06 AM9/11/11
to tamil...@googlegroups.com


11 செப்டெம்ப்ர், 2011 10:02 am அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:


2011/9/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
நியூட்டனின் தனிமகிமை (Newton's Legacy) என்று சொல்லலாம்.


2011/9/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Newton's Legacy

எப்படிங்க தமிழ்ப்படுத்துவது

என்னைத்தான்  படுத்துது

ஏன் படுத்துகிறது? அகராதிகளைப் புரட்டிப் பார்த்திருக்கலாமே?

நான் புரட்டினேன்.



மணி ஐயா

ஆங்கில பொருள் அறிவேன். தமிழ் சொல் அறியேன்


லெகசி சிச்டம் என்கிறார்கள். பழைய கணனிகளை

தாயம் எனும் சொல் பொருந்துமா?

”நுந்தை தாயம் எய்தினை”  என்  இருங்கோவேளை கபிலர் சொல்லுவார்


--

வேந்தன் அரசு

unread,
Sep 11, 2011, 10:23:14 AM9/11/11
to tamil...@googlegroups.com
Evolutionary psychologists, who attempt to explain psychological traits such as language or memory as the products of natural or artificial selection, concur. And they agree with the notion that that great leap forward 40,000 years ago largely freed us from the pressures of natural selection. We made clothes rather than grew more hair; we crafted better weapons rather than became stronger; we handed down learned behaviors through language rather than discovered them anew. Genetically, they held, our evolution had all but stopped.

இந்த வாசகத்தில் Genetically  மர்பணு எனும் பொருள் தரலை. பிறப்பியல் எனும் பொருள் தருகிறது என கருதுகிறேன்
 
Genetically, they held, our evolution had all but stopped. எப்படி தமிழாக்கம் செய்வது?

all but stopped என்றதால் evolution  நின்று போச்சா இல்லையானுகூட தெளிவாகலை.

iraa...@bsnl.in

unread,
Sep 12, 2011, 10:21:43 AM9/12/11
to tamil...@googlegroups.com
legacy என்பது நல்ல பொருளுக்கு மட்டும் வருவதல்ல. அது பொதுவான சொல். வழியுரிமை என்னும் போது நல்லதற்கும் அல்லாததற்கும் பயன்படும்.

பாரம்பர்யம் என்பது திரிவுச் சொல். வேர் தமிழில், பயன்பாடு வடக்கே.

நாம் தலைமுறை, தலைமுறையாக, வாழையடி வாழையாக என்று சொல்லுகிறோமே, அதற்கு கொடிவழி, வழிமுறை என்பவை போக வரிசை என்ற சொல்லும் உண்டு. வரை என்றாலும் வரிசை தான். ”வரும்வரை” என்பது வந்துகொண்டே இருக்கும் வரிசை; வழிவழியாக வரும் வரிசை.

அந்த ”வரும்வரை” பேச்சுவழக்கில் உள்ள கூட்டுச் சொல். எழுத்து வழக்கிற் கிடையாது. வடதமிழ்நாட்டில் ”வரும்வரை” என்பது வேகமான பேச்சில் வரும்பரை>வரம்பரையாகும். வருதல் என்ற வினைச்சொல் அகரவொலி பெற்று பெயர்ச்சொல்லில் வரவு என்று ஆகிறதல்லவா?

கன்னடம், துளு போன்ற மொழிகளிலும், அதையொட்டிய மற்ற திராவிட மொழிகளிலும் முதல் வகரமும் இயல்பான வகையில் அதர்வொலியோடு சேர்ந்த பகரமாகும். பின் அந்தச் சொல்லைச் சரியாய்ப் பலுக்கவேண்டும் என்று கருதி சற்று மீத்திருத்தமாய் முதற் பகரத்தை அதிர்வில்லாதும், இரண்டாம் பகரத்தை அதிர்வோடும் பலுக்குவர். பின் மராத்தி போய் இந்தப் பலுக்கு வலிமை பெறும்.

வடக்கு முழுக்க இந்தச் சொல்லே பரவிப் போனது. பரம்பரையில் இருந்து மேலும் புதிய சொற்களை வடபுலத்து மொழிகள் உருவாக்கிக் கொள்ளும்.

பாரம்பர்யம் அப்படி உருவானது தான். நாம் தலைமுறை, கொடிவழி, வழிமுறை போன்றவற்றையே எழுத்துத் தமிழிற் பயன்படுத்துகிறோம்.

அன்புடன்,
இராம.கி.


From: வேந்தன் அரசு
Sent: Monday, September 12, 2011 5:26 PM
To: tamil...@googlegroups.com
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: [தமிழமுதம்] Re: லோகோ (Logo) வுக்கு தமிழ்ப்பதம் என்ன?


நன்றி இராமகி ஐயா

லெகசி நல்ல பொருளில் மட்டும்தான் பயனகுமா?

பாரம்பரியம் தமிழ்சொல்லா?

”பாரமமும் இலமே” என்று பேகனிடம் சொல்லுவார் கபிலர். பரிதல்- ஓடுதல் எனும் பொருளும் உண்டு. எஙகள் தெலுங்கில் ”பரிகி போயாடு” என்றால் ஓடிப்போனான்,
ஆயின் பரி எனும் வடசொல்லும் இருக்கு. பரிகாரம், பரிவேடம். பரிசுத்தம் பரிகாசம் பரிதாபம். அது என்ன பரி?

லெகசிக்கு பாரம்பரியம் பொருத்தமாக இருக்கு
பாரமும் பரியமும் என்பதே பாரம் பரியம்??

தமிழில் எழுதுவது எளிமை

ஆனால் மொழியாக்கம் செய்யும் போது மிக திணறல்.

வேந்தன் அரசு

unread,
Oct 1, 2011, 1:36:48 PM10/1/11
to tamil...@googlegroups.com
கீழ்க்கண்ட சொற்களுக்கு புழக்கத்தில் உள்ள தமிழ் சொற்கள். இல்லா சொற்களுக்கு நிகரான சொற்கள் தேவை

Hyperthyroidism
chronic congestive heart failure
coronary arteries
prescribed
Dirutetic
Treatments

தமனி என்றால் என்ன? arteries??

வேந்தன் அரசு

unread,
Oct 4, 2011, 8:59:56 AM10/4/11
to tamil...@googlegroups.com
Ecology
Environment

தமிழில் எப்படி வேற்றுமைப்படுத்துவது

iraamaki

unread,
Oct 4, 2011, 9:15:41 AM10/4/11
to தமிழ் மன்றம்
environment = சூழமைவு
ecology = சூழலியல்

இராம.கி.

வேந்தன் அரசு

unread,
Oct 4, 2011, 8:24:47 PM10/4/11
to tamil...@googlegroups.com


4 அக்டோபர், 2011 9:15 am அன்று, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> எழுதியது:

environment = சூழமைவு
ecology = சூழலியல்

நன்றி ஐயா

லாஜி வரும் இடங்களில் இயல் போட்டுக்கலாம்


ஸ்டீரியோவுக்கு- இரட்டையொலி??

iraamaki

unread,
Oct 5, 2011, 2:41:34 AM10/5/11
to தமிழ் மன்றம்
அது இரட்டையொலி அல்ல. முப்பரிமானத்திலும் திரண்டு வரும் ஒலி.
திரளொலி, திரளோசை என்று சொல்லலாம்.

வேந்தன் அரசு

unread,
Oct 5, 2011, 6:35:45 AM10/5/11
to tamil...@googlegroups.com


5 அக்டோபர், 2011 2:41 am அன்று, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> எழுதியது:

அது இரட்டையொலி அல்ல. முப்பரிமானத்திலும் திரண்டு வரும் ஒலி.
திரளொலி, திரளோசை என்று சொல்லலாம்.

நன்றி ஐயா

சரவுண்ட் சவுண்ட் என்ற ஒரு வகையும் இருக்கே
 
--

iraamaki

unread,
Oct 5, 2011, 7:20:54 AM10/5/11
to தமிழ் மன்றம்
surround sound = சூழொலி

அன்புடன்,
இராம.கி.

பழமைபேசி

unread,
Oct 5, 2011, 8:47:32 AM10/5/11
to தமிழ் மன்றம்
தூய்குருதி கொண்டு செல்வன தமனி!
மாசுகுருதி கொண்டு செல்வன சிரை!
மிகுபுரிசை - Hyperthyroidism
குறைபுரிசை - Hypothyroidism
இதயவறை வெகுவிம்மல்ப் பழுது - chronic congestive heart failure
அறுதியிட்ட மருந்து - prescribed medicine

மேற்குறிப்பிட்டனவற்றுக்கு யாரேனும் சிகிச்சை அளிக்க விரும்பினால்,
தொடரவும்!!

DEV RAJ

unread,
Oct 5, 2011, 9:17:14 AM10/5/11
to தமிழ் மன்றம்
>>>> சிகிச்சை அளிக்க விரும்பினால்..............<<<<

சிகிச்சை - தமிழ் என்ன ?


தேவ்

பழமைபேசி

unread,
Oct 5, 2011, 9:26:39 AM10/5/11
to தமிழ் மன்றம்
ஆகா... உரிமைப் போராட்டம் துளிர்க்குதே? சரி விடுங்க... பண்டுவம்னு
வெச்சிக்கலாம்.

DEV RAJ

unread,
Oct 5, 2011, 9:45:21 AM10/5/11
to தமிழ் மன்றம்
அறிவுப்புலத்தில் போராட்டம் வெல்லாது, நண்பரே.
புரிதலே வெல்லும். பண்டுவம் சரிதான்


தேவ்

பழமைபேசி

unread,
Oct 5, 2011, 9:54:54 AM10/5/11
to தமிழ் மன்றம்
நன்றிங்க தேவ் அய்யா.

MANICKAM POOPATHI

unread,
Oct 5, 2011, 4:56:35 PM10/5/11
to tamil...@googlegroups.com
சிகிற்சை..?
சிகல்/ சிக்குவீகம் என்றால் சீக்கு/கேடு...
(மருத்துவ சிகாமணி = நாவிதப் பண்டிதர்...)

அன்புடன்.../பூபதி

2011/10/5 DEV RAJ <rde...@gmail.com>:
> --
> You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>



--
Self-righteous morality is jealousy with a halo.  -- HG Wells

வேந்தன் அரசு

unread,
Oct 5, 2011, 9:22:55 PM10/5/11
to tamil...@googlegroups.com


5 அக்டோபர், 2011 8:47 am அன்று, பழமைபேசி <pazam...@gmail.com> எழுதியது:

தூய்குருதி கொண்டு செல்வன தமனி!
மாசுகுருதி கொண்டு செல்வன சிரை!
மிகுபுரிசை - Hyperthyroidism
குறைபுரிசை - Hypothyroidism
இதயவறை வெகுவிம்மல்ப் பழுது - chronic congestive heart failure
அறுதியிட்ட மருந்து - prescribed medicine

மேற்குறிப்பிட்டனவற்றுக்கு யாரேனும் சிகிச்சை அளிக்க விரும்பினால்,
தொடரவும்!!


அக்கறை காட்டியதற்கு நன்றி பழமை

நாம் சீமையில் வாழ்ந்து இருப்பதால் தாயகத்தில் என்ன சொல்லுறாங்கனு தெரிவது இல்லை

prescribed medicine இதுக்கு பரிந்துரை போல் வலிந்துரைனு நான் மொழி ஆக்கம் செய்துகொண்டேன். மருத்துவர் சொன்னால் ஏற்றுக்கணும்தானே?

heart failure- இதய செயலிழப்பு, Dirutetic - சிறுநீரூக்கி என ஒருவர் மொழிபெயர்த்துள்ளார். சரியானதாக்வே உள்ளது

தைராய்டுக்கு புரிசைனு எதனால் சொல்லுறீங்க?
 

On Oct 1, 12:36 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> கீழ்க்கண்ட சொற்களுக்கு புழக்கத்தில் உள்ள தமிழ் சொற்கள். இல்லா சொற்களுக்கு
> நிகரான சொற்கள் தேவை
>
> Hyperthyroidism
> chronic congestive heart failure
> coronary arteries
> prescribed
> Dirutetic
> Treatments
>
> தமனி என்றால் என்ன? arteries??
>
> --
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Oct 5, 2011, 9:24:15 PM10/5/11
to tamil...@googlegroups.com


5 அக்டோபர், 2011 4:56 pm அன்று, MANICKAM POOPATHI <poop...@gmail.com> எழுதியது:

சிகிற்சை..?
சிகல்/ சிக்குவீகம் என்றால் சீக்கு/கேடு...
(மருத்துவ சிகாமணி = நாவிதப் பண்டிதர்...)

இன்னும் சற்று விளக்கமாக சொல்லுங்க

நான் மருத்துவம் பார்த்தல் என்றாலே சிகிச்சைனு நினைத்தேன்

 

வேந்தன் அரசு

unread,
Oct 7, 2011, 8:03:00 PM10/7/11
to tamil...@googlegroups.com
”பணம் என்பது ”பிட்”களாகவும் ”பைட்”களாகவும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

இதை எப்படி முழு தமிழில் சொல்லலாம்?

கண்னுற்ற இடம்:
http://www.kothumbi.com/economy/money/158-money/703-history-of-money.html

வேந்தன் அரசு

unread,
Oct 8, 2011, 7:52:44 AM10/8/11
to tamil...@googlegroups.com
கொட்பு என்றால் என்ன என தேடினேன். இந்த தளம் அகப்பட்டது

http://www.eudict.com/?lang=tameng&word=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81


கொட்புgyration
கொட்பு அளவிgyroscope
கொட்பு ஆரம் , சுழல் ஆரம்radius of gyration
கொட்பு இரட்டைgyroscope couple

SCOPE என்பதை அளவி என சொல்லுறாங்க. உண்மையில் அது நோக்கி.

ஸ்கோப்= காணும் கேட்கும் கருவிகளுக்கு மட்டும்
டெலஸ்கோப், கோலனோஸ்கோப்

அளவி, மானி இவை மீட்டருக்கு பயன்படுத்தணும்
கிராப் - பதிவி

வேந்தன் அரசு

unread,
Oct 9, 2011, 8:40:08 PM10/9/11
to tamil...@googlegroups.com
Dynasty  என்றால் ஆளுங்குடியையும் குறிக்குது. அந்த காலத்தையும் குறிக்குது. தமிழில்  ஆளுங்குடி, ஆளுங்குடி காலமுனு தான் சொல்ல இயலும்

அல்லது வேறு சொல் இருக்கா.

extraoridinaty =வழமைமீறிய
sophistication = வினைமாண்


பொருந்துமா?


8 அக்டோபர், 2011 7:52 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages