புரட்டாசியே கூடாதென்றான்.
*வியாழனும் விளங்காதென்றான்*.
*பொழுது சாஞ்சிருச்சி - என*
எடுத்துக் கொள்ள - சில மணித்துளிகளை மட்டுமே
*இருப்பது எவ்வளவு* என்று?
அதுகுறித்துப் பேச-சந்திக்க
*நேரம் காலம் பார்க்க வைத்தான்!*
அவன் குறிக்கும் நேரத்திலும் மட்டுமே
அதையும் வெட்கம் இன்றி அவனிடம்தான் கேட்கிறோம்*!
*கருவுற்றால் தோஷம் என்றான்*.
*அதற்கும் அவனே நாள் குறித்தான்!*
*செவ்வாய் தோஷம் என்றான்.*
வேண்டிய *ராசி -நட்சத்திரத்திற்காக*
*பச்சிளம் சிசுவை* *குறுதி சொட்டச் சொட்ட*
பூப்புனித நீராட்டு என்றான்.
*இதற்கும் அவனைத்தான் நாடுகின்றோம்!*
எல்லாவற்றிற்கும் அவன்தான் 'அத்தாரிட்டி!'
சிந்துபாத்தையே விஞ்சுகின்றன!
கழிவறைக்குள் செல்ல மட்டும்
நமக்குப் பாடைதான் மிஞ்சும்!
*காலநேரம்தான் எத்தனைக் கொடியது?*
நாமும்தான் என்ன செய்வோம்? துன்பங்களும் துயரங்களும் நம்மைத்
காலத்தையும் நேரத்தையும் தேடி *அவனை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?*