பசுபதி முத்திரை சொல் பொருள்

4 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jan 8, 2026, 8:10:10 AM (3 days ago) Jan 8
to தமிழ் மன்றம்
                                                                          பசுபதி முத்திரை சொல் பொருள் 
  
siva.jfif       yanan.jpg

ஐந்து கூர் ஈட்டி - யா - , நான்முனை முக்கோணம் - ன், I - , ஒரு பக்கம் கவடு கொண்ட U - கு, கவடுள்ள L - னு- ண். இதில் உள்ள எழுத்துகள் யாணன் நகுனுண் என்பன.     
 
இய் > இயா > யா - இணைதல், கட்டுதல் கருத்து. யாணம் > கலியாணம், ஒட்டியாணம். யோக என்ற சம்ஸ்கிருத சொல்லின் வேர் யுஜ். இதன் பொருள் ஒன்றுடன் ஒன்றை கட்டு என்பது. இதாவது, பரமாத்மாவோடு இந்த ஜீவாத்மாவை கட்டுவது, பிணிப்பது ஆகும்.  எனவே யாணன் என்றால் யோகம் செய்பவர். நகு > நாகு > நாகம் என்றால் மலை. இங்கே நகுனுண் > நகுன் + உண் என்றால் மலையில் இருப்பவர்.  இதாவது, மலையில் இருக்கும் யோகி / யாணன். இது சிவனை குறித்ததா என்று தெரியாது. 

     
Reply all
Reply to author
Forward
0 new messages