சிற்ப அளவைகள் பற்றி ...

808 views
Skip to first unread message

rajam

unread,
May 8, 2021, 9:14:20 PM5/8/21
to tamilmantram, seshadri Sridharan, iraamaki
வணக்கம் சேசாத்திரி & நண்பர்களே, 

இந்தாலஜிக் குழுமத்தில் பேராசிரியர் தீக்கன் சில கேள்விகள் எழுப்பியிருந்தார்:
 
/// Dear List Members,
I was reading an article on the casting of bronze images in Tamilnadu. The author, apparently unfamiliar with written Tamil, mentions a flexible tape line called odiolai. The second part is ōlai, "palmleaf". But what is the first part?
In the same context mention is made of a mollakkol, the last part of which is most probably kōl, "yardstick". But here too: what is the first part? I hope someone will be able to tell me what to make of odi and molla.
Kind regards, Herman /// 

பிற சில குழுமங்களிற்போல் அங்கே அரசியல்/இன/சாதி/பேத  …  குழப்பமோ பரப்புரையோ இல்லை!!!

தீக்கன் அவர்களின் கேள்விக்குத் தொடர்பாக என் கருத்தைத் தெரிவித்திருந்தேன்: https://www.hindutamil.in/news/spirituals/51275--4.html 

///// சுவாமிமலையில் அமைக்கப்படும் மெழுகு வடிவங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. சிலையின் அளவுகள் தென்னங்கீற்று ஓலையில் ஒன்பது பகுதியாகப் பிரித்து கணக்கிடப்படுகின்றன. இந்த ஓலை அளவு பிரமாணத்தை சுவாமிமலை முழக் கோல் என்று அழைப்போம்.
தற்போது சுவாமிமலையில் வழக்கத்தில் உள்ள ஓலை அளவு நவ தாள அளவு - ஒன்பது ஒடி அளவு, பஞ்ச தாள அளவு ஐந்து ஒடி அளவு ஆகிய இரண்டு அளவுகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. ஓலையில் ஒன்பது பாகங்களாகப் பிரித்து அமைக்கும் சிலைகள்: சிவன், விஷ்ணு, பெண் தெய்வங்கள், மற்ற தெய்வ வடிவங்கள். 
ஐந்து பாகங்களாகப் பிரித்து அமைக்கும் சிலைகள்: விநாயகர், பூத கணங்கள், குழந்தை வடிவச் சிலைகள்.
மேற்படி அளவு முறைகளில் தியான சுலோகங்களின்படி சிற்பிகள் ஒவ்வொரு சிலையையும் மெழுகினால் வடிக்கின்றனர். தியான சுலோகங்களில் ஒவ்வொரு சிலையின் அமைப்பும் விளக்கமாக விவரிக்கப்படுகின்றது. ///// 


இப்போது என் கேள்வியும் தேடலும் …

1. ஒவ்வொரு சிலையின் அமைப்பும் தியான சுலோகங்களில் விளக்கமாக விவரிக்கப்படுகின்றது என்கிறார்களே … அதன் பொருள் என்ன்?  

2. ஒடி ஓலை என்பதில் ஒடி என்பதின் அளவை என்ன? 


நன்றி,
ராஜம் 

தேமொழி

unread,
May 8, 2021, 11:49:08 PM5/8/21
to தமிழ் மன்றம்

https://www.researchgate.net/publication/311701962_Masters_of_Fire_-_Hereditary_Bronze_Casters_of_South_India/download

///
The palm leaf scale (Tamil = odiolai), is the mid-section of a thin palm leaf that corresponds to the total length of the anthropomorphic form of the sculptured deity (Sanskrit = murti56; Fig. 24) is carefully folded into 9 parts (Sanskrit = navatala) that proportionally represent the desired wax image. 

A new odiolai is prepared for each wax model, and is kept fresh during the days it takes to manufacture the wax model by keeping it in a brass cup of water on the work table (Fig. 23).
odiolai.JPG

odiolai2.JPG

Figure 24 illustrates how the folded odiolai is used to measure the various proportions of the head and torso of the wax model of the eagle god Garudan. When the wax model is completed, the odiolai is discarded. During the making of the wax model, the Sthapati constantly uses the odiolai to insure that the measurements of the icon are true to the dictates of the tala measurements.
[...]
One of the important tools used to create these icons is the palm leaf odiolai described above. Natural formation processes would most certainly erase any evidence of this tool in the archaeological record (except perhaps in the case of a dry cave), yet it represents a profound ritual-based system of measurement that insures that the same stylistic patterns for religious icons are created for over 1,000 years. Leaving aside the issue of stylistic
change through time in material culture in general108 and with south Indian bronzes in particular109,this relationship highlights the importance of carrying out a multivariate metric analysis of the spectacular Chalcolithic prestige/ritual objects such as crowns, scepters and mace heads to search out the possibility that a prescribed ritual-based system of
measurement may have been used by metal workers in the late 5th millennium BCE in the southern Levant. The discovery of any ‘underlying rules’ for the production of Chalcolithic metal work would have important implications for understanding the socio-religious role of the objects and craftspeople who produced them.

உங்கள் கேள்விகளுக்கு எனது கணிப்பு:

///இப்போது என் கேள்வியும் தேடலும் …

1. ஒவ்வொரு சிலையின் அமைப்பும் தியான சுலோகங்களில் விளக்கமாக விவரிக்கப்படுகின்றது என்கிறார்களே … அதன் பொருள் என்ன்?  

2. ஒடி ஓலை என்பதில் ஒடி என்பதின் அளவை என்ன? ///

1. ஒவ்வொரு சிலையின் அமைப்பும் தியான சுலோகங்களில் விளக்கமாக விவரிக்கப்படுகின்றது என்கிறார்களே … அதன் பொருள் என்ன்?  
ஒவ்வொரு சிலையும் தனியே அடையாளம் காணும் வண்ணம் அமைக்கப்படும் குறிப்பு 
சிற்ப சாஸ்திரம் 
Sources of Ancient Indian Iconography  
பார்க்க - 

2. ஒடி ஓலை என்பதில் ஒடி என்பதின் அளவை என்ன? 
குறிப்பிட்ட நிரந்தர அளவு என்று இருக்க வாய்ப்பில்லை. 
ஆனால் இது நிரந்தர "அளவு விகிதம்". 
எண் சாண் உடலுக்கு என்று கூறுகையில் அது அவரவர் தனிப்பட்ட அளவு விகிதம் 

எனது சாண் அளவும்,   நான் அண்ணாந்து பார்க்கும் உயரம் உள்ள வேந்தரின் சாண் அளவும் வேறு வேறு. 
ஆனால் என் எண் சாண் எனது  உயரம் 

அது போல உருவ அளவுகளும் இந்த அளவில் இருக்கும் என்பதும் வாய்ப்பாடு போலக் குறிப்பது. 
இது இரண்டாவது படம் மூலம் நான் புரிந்து கொண்டது. 
முகத்தின் அளவு இவ்வளவு இருக்கும் 
அதில் மூக்கின் அளவு இவ்வளவு இருக்கும் 
என்பது போல 

அது  95 அடி குமரிமுனை வள்ளுவர் சிலையிலும் சிலையின் உயரத்திற்கு ஏற்ப அமையும்
சாமுத்திரிகா சாஸ்திரம் போல 
சிலை நின்ற கோலமோ, அமர்ந்த கோலமோ, கிடந்த கோலமோ அதற்கேற்ப அளவுகள் எவ்வளவு அமையும்  என்ற குறிப்பு சிற்பியிடம் இருக்கலாம் 

வடமொழி சாஸ்திர குறிப்புகள் இல்லாமல்தான் உலகம் முழுவதும் சிலைகள் செய்யப்படுகின்றன 
சிற்பி ஒவ்வொருவருக்கும் இது கலைத்திறமையால் வந்துவிடும், ஓவியர் போல அவர்கள் அளவுகோல் வைத்து வரைவது இல்லை அல்லவா 

நம் பகுதியில் சிலைகளை standardize செய்ய அதுவும், தெய்வச் சிலை என்றால் கண்டிப்பான விதிகள் வடமொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது எனது கணிப்பு 


lost Wax Process என்பது இஸ்ரேல் பகுதியில் இருந்து வந்தது என்பதாகக் கருதுவது தெரிகிறது. 
ஆனால் சிந்து சமவெளி வளையல் நாட்டிய மங்கை  lost Wax Process தான் 
அதன் தொடர்ச்சி தமிழகத்தில் சாமிமலை சிலைகளில் தெரிவதாகக் கூறுவதைக் கேள்விப்பட்டுள்ளேன். 


https://silkroadgallery.co.uk/blogs/news/indian-sculpture-lost-wax-technique << இதையும் பார்க்கலாம்   
 

--------------
பார்வைக்கு:  
1.  Masters of Fire - Hereditary Bronze Casters of South India   

2. Sources of Ancient Indian Iconography  

3. lost Wax Process

தேமொழி

unread,
May 9, 2021, 12:04:41 AM5/9/21
to தமிழ் மன்றம்
///The author, apparently unfamiliar with written Tamil, mentions a flexible tape line called odiolai. ///

flexible tape line called odiolai = customized  tape measures  
என்பது சரியாக இருக்கலாம் என்பது எனது கருத்து 

அந்தக் காலத்தில் அது எளிதாகக் கிடைக்கக் கூடிய, மடித்து அளவுகளைக் குறிக்கக் கூடிய அளவு நாடாவாக தென்னங்கீற்று பயன்பட்டுள்ளது. 
இன்று அதற்கு ஈடான பண்புள்ள நாடாவைப் பயன்படுத்தலாம் 
முன்னரே mass production measuring rulers போல இந்தச் சிலைக்கு இந்த அளவு என பிளாஸ்டிக்கிலும் கூட தயாரித்து  வைத்துக் கொள்ளலாம் 
organ size ratio.JPG
Modeling abnormal walking of the elderly to predict risk of the falls using Kalman filter and motion estimation approach]


தேமொழி

unread,
May 9, 2021, 12:09:57 AM5/9/21
to தமிழ் மன்றம்
“Vitruvian Man” by Leonardo da Vinci and the Golden Ratio
5. Texts noted by da Vinci

organ size ratio da vinci scale.JPG

In the texts on the lower section of “Vitruvian Man”, it is written:

  • from above the chest to the top of the head is one-sixth of the height of a man
  • from above the chest to the hairline is one-seventh of the height of a man
  • the maximum width of the shoulders is a quarter of the height of a man
  • from the breasts to the top of the head is a quarter of the height of a man
  • the distance from the elbow to the tip of the hand is a quarter of the height of a man
  • the distance from the elbow to the armpit is one-eighth of the height of a man
  • the length of the hand is one-tenth of the height of a man
  • the root of the penis is at half the height of a man
  • from below the foot to below the knee is a quarter of the height of a man
  • from below the knee to the root of the penis is a quarter of the height of a man

The distances between line markers on the drawing are in good coincidence with the above description, as shown in Fig. 5.

The divisons on the scale below the drawing correspond to 1/96 and 1/24 of the height of the man.


தேமொழி

unread,
May 9, 2021, 1:02:04 AM5/9/21
to தமிழ் மன்றம்
மேலும் பார்க்க:
ஆலய விக்கிரக நிர்மாண ஆயாதி சிற்ப இரகசியம்


Jean-Luc Chevillard

unread,
May 9, 2021, 3:19:12 AM5/9/21
to tamil...@googlegroups.com, தேமொழி
Dear தேமொழி,

Very nice piece of information!

Thanks a lot

:-)

#til

-- Jean-Luc (in Müssen)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/c86897d5-3180-40d8-8b53-e8390b2f548dn%40googlegroups.com.


C.R. Selvakumar

unread,
May 9, 2021, 11:15:41 AM5/9/21
to தமிழ் மன்றம்

அன்புள்ள தேமொழி அவர்களே,


அருமையான கருத்துப்பகிர்வு! நன்றி


அன்புடன்

செல்வா


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/c86897d5-3180-40d8-8b53-e8390b2f548dn%40googlegroups.com.


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
Reply all
Reply to author
Forward
0 new messages