திருக்கழுக்குன்றம் புடைப்பு சிற்பங்கள்

219 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 31, 2022, 11:44:25 AM7/31/22
to தமிழ் மன்றம்
2016க்கு  பின் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் இன்று திருக்கழுக்குன்றம் சென்றேன். நாயக்கர் காலத்தில் நாற்கால் மண்டபம் 16 கால் மண்டபம் என்று கட்டியபோது அதில் இந்த அசிங்கமான புடைப்பு சிற்பங்களை செதுக்கி தமிழ் பண்பாட்டை தெலுங்கு ஆட்சியர் சிதைத்தனர். அதை மராத்தியர் தொடர்ந்தனர். இது அவரது தலைப்பாகையை வைத்து தெளிவாகிறது.  தமிழ் வேந்தர் காலங்களில் இப்படி தூண் புடைப்பு சிற்பங்கள் இருந்ததில்லை அதிகம் போனால் கொடி பூ என்று தான் இருந்தன. 

கடந்த முறை இரு ஆடல் மகளிர் தமது கையில் கோவிலை திறக்கும் திறவுகோல் கொண்டுள்ளனர்.  இது அவர்கள் கோவிலை அதிகாலை திறந்து வழிபட பெற்றிருந்த உரிமை என்று புரிந்தது. ஆனால் சான்று  கிட்டவில்லை. கடைசியாக எனது நெடும் தேடலில் கோவை திருமுருகன் பூண்டியில் அத்தகு கல்வெட்டு கிடைத்தது. அதை தொடந்து நான் பல கல்வெட்டு செய்திகளை இட அதுவே காரணமாக இருந்தது.  இன்னொரு தூணில் அதேபோல ஒரு பெண் திறவு கோல் கொண்டுள்ளாள்.

thirukazhukundram photos 8.jpg
thirukazhukundram photos 10.jpg

thirukazhukundram photos 8.jpg
thirukazhukundram photos 10.jpg

Seshadri Sridharan

unread,
Jul 31, 2022, 11:51:29 AM7/31/22
to தமிழ் மன்றம்
தரைகல் சிற்பம் ஒபளனாயக்கர்  நெடுஞ்சாண்கிடையாக வணங்குகிறார். தலையில் கொண்டை வைத்துள்ளார்.

thirukazhukundram photos 9.jpg

ஒரு மராத்திய தலைப்பாகை ஆட்சியாளர் மனைவியுடன் 

thirukazhukundram photos 1.jpg

முனிவனை மயக்கும் மேனகையோ?

thirukazhukundram photos 3.jpg  thirukazhukundram photos 2.jpg

thirukazhukundram photos 6.jpg

rajam

unread,
Jul 31, 2022, 10:05:47 PM7/31/22
to tamilmantram


Begin forwarded message:

From: Seshadri Sridharan <ssesh...@gmail.com>
Subject: [தமிழ் மன்றம்] Re: திருக்கழுக்குன்றம் புடைப்பு சிற்பங்கள்
Date: July 31, 2022 at 8:51:27 AM PDT
To: தமிழ் மன்றம் <tamil...@googlegroups.com>

தரைகல் சிற்பம் ஒபளனாயக்கர்  நெடுஞ்சாண்கிடையாக வணங்குகிறார். தலையில் கொண்டை வைத்துள்ளார்.

thirukazhukundram photos 9.jpgஆன்



நெடுஞ்சாண்கிடை வணக்கத்தில் (== ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’ என்ற வழக்கத்தில்) … வலது கணுக்காலை இடது கணுக்கால் மேல்  இட்டு … கைகளைக் கும்பம்-போல் குவிப்பார்களா?!  குடும்ப வழக்கங்களில் இதை நான் பார்த்ததில்லை. குறிப்பாக, அந்த … கால்மேல் கால் போட்டு வணங்கும் முறை. சர்வ அங்கமும் தரையில் படிந்து செய்யும் வணக்கம் என்பதுக்குச் சற்றுத் திரிகோணமாக இருக்கிறதே, இந்தச் சிற்பம்; அந்தக் கால வழக்கம் அப்படிப்போலும். ரொம்ப relaxed —ஆன pose! 

நட்புடன்,
ராஜம் 
















--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7mXc%2BSz9UWJY9bx5r6wSLFyh3ADBTud-sw9zJdQmHw4w%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
Aug 2, 2022, 4:05:45 AM8/2/22
to தமிழ் மன்றம்
On Sun, Jul 31, 2022 at 8:51 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
தரைகல் சிற்பம் ஒபளனாயக்கர்  நெடுஞ்சாண்கிடையாக வணங்குகிறார். தலையில் கொண்டை வைத்துள்ளார்.

thirukazhukundram photos 9.jpg

ஒப்புல் ரெட்டி (அம்புலிமாமா, விசயா studio) ஒப்புலாபுரம் இரும்புத் தாது. இந்த ஒப்புல பெயரும் ஒபள நாயக்கர் பெயரும் ஒப்புமையில் ஒன்றுபோல் உள்ளதை வைத்து  ஒபள நாயக்கர் தெலுங்கு ரெட்டியார் என கொள்ளமுடிகிறது. ஒபள என்பது தமிழ்ப் பெயரல்ல 

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 2, 2022, 4:45:01 AM8/2/22
to தமிழ் மன்றம், rajam
1.காலை மடித்து வணஙகுகிற இந்த முறை ஜக்கி ஈஷா மையத்தில் கண்டேன். மையத்தின் சீடர்கள் அனைவரும் இவ்வாறே வணஙகுகின்றனர்.

2.பெரும்பாலான ஆடல் அழகியை வியக்கிற  சிற்பத்தொகுதியில் அழகியின் இரண்டு பக்கமும் முனிவர்கள் அமைக்கப்படுக்றார்கள். ஒருவர் கிளர்ச்சியடைந்து உறுப்பு கிளர்ந்த நிலையில் இருப்பார். அடுத்தவர் மோன இயல்பு நிலையில் காணப்படுவார். உலகியற்கையைப் படம் பிடித்துக் காட்டும் சிற்பிகள்! வாழ்க.

சொ.வினைதீர்த்தான்


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Aug 2, 2022, 4:50:32 AM8/2/22
to தமிழ் மன்றம்
On Tue, Aug 2, 2022 at 1:45 AM சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
1.காலை மடித்து வணஙகுகிற இந்த முறை ஜக்கி ஈஷா மையத்தில் கண்டேன். மையத்தின் சீடர்கள் அனைவரும் இவ்வாறே வணஙகுகின்றனர்.

ஜக்கி கொண்டவீட்டு ரெட்டி குடும்பத்தவர் என்பது உண்மையா?

 

2.பெரும்பாலான ஆடல் அழகியை வியக்கிற  சிற்பத்தொகுதியில் அழகியின் இரண்டு பக்கமும் முனிவர்கள் அமைக்கப்படுக்றார்கள். ஒருவர் கிளர்ச்சியடைந்து உறுப்பு கிளர்ந்த நிலையில் இருப்பார். அடுத்தவர் மோன இயல்பு நிலையில் காணப்படுவார். உலகியற்கையைப் படம் பிடித்துக் காட்டும் சிற்பிகள்! வாழ்க.

இந்த தெலுங்கு பண்பாடு தமிழருக்கு கெட்ட பெயரை அல்லவா ஏற்படுத்துகிறது. கோபுரங்களில் கொலு பொம்மை போல சிற்பம் நாயக்கர் காலத்தில் வந்த ஒன்றே.

தேமொழி

unread,
Aug 2, 2022, 5:39:08 AM8/2/22
to தமிழ் மன்றம்
/// கோபுரங்களில் கொலு பொம்மை போல சிற்பம் நாயக்கர் காலத்தில் வந்த ஒன்றே.///

8 ஆம் நூற்றாண்டு  கழுகுமலை வெட்டுவான் கோயில்
640px-Vettuvan_Koil.jpg
https://ta.wikipedia.org/wiki/கழுகுமலை_வெட்டுவான்_கோயில்#/media/படிமம்:Vettuvan_Koil.JPG

தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக்கோயில்களில் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும். மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது...........  

Seshadri Sridharan

unread,
Aug 2, 2022, 7:49:15 AM8/2/22
to தமிழ் மன்றம்
On Tue, Aug 2, 2022 at 2:39 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// கோபுரங்களில் கொலு பொம்மை போல சிற்பம் நாயக்கர் காலத்தில் வந்த ஒன்றே.///


நான் சொன்ன கோபுர சிற்ப வகை  கீழே 

image.png

image.png


image.png

rajam

unread,
Aug 4, 2022, 12:07:50 AM8/4/22
to tamil...@googlegroups.com
வணக்கம், சொ.வி. ஐயா. 

On Aug 2, 2022, at 1:45 AM, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:

1.காலை மடித்து வணஙகுகிற இந்த முறை ஜக்கி ஈஷா மையத்தில் கண்டேன். மையத்தின் சீடர்கள் அனைவரும் இவ்வாறே வணஙகுகின்றனர்.


மணிமேகலையில் ‘இணைவளைக் கையால்’ ‘இணைவளை நல்லாள்’ என்றும் காணும் குறிப்புகள் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது  இப்படியொரு  ‘கைகூப்பி’ வணங்கும் வழக்கம் பற்றிய நினைப்பும் வந்தது. எல்லாம் அந்தந்தக் கால வழக்கம்-போலும். 

நன்றியுடன்,
ராஜம் 

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGKcnajptg9EwAoz83fi3FMni3H7PiNWm5ZnFyAbOcwBW2Wxcw%40mail.gmail.com.
<thirukazhukundram photos 6.jpg><thirukazhukundram photos 1.jpg><thirukazhukundram photos 9.jpg><thirukazhukundram photos 10.jpg><thirukazhukundram photos 2.jpg><thirukazhukundram photos 8.jpg><thirukazhukundram photos 3.jpg>

Reply all
Reply to author
Forward
0 new messages