Digital தமிழில்

219 views
Skip to first unread message

அன்புடன் புகாரி

unread,
Jul 19, 2011, 6:35:02 AM7/19/11
to tamil...@googlegroups.com
டிஜிட்டல் என்ற சொல்லை எவரேனும் தமிழாக்கம் செய்திருக்கிறார்களா?
 
அன்புடன் புகாரி

N. Ganesan

unread,
Jul 19, 2011, 6:41:20 AM7/19/11
to தமிழ் மன்றம்

On Jul 19, 5:35 am, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> டிஜிட்டல் என்ற சொல்லை எவரேனும் தமிழாக்கம் செய்திருக்கிறார்களா?
>

எண்ணிம

டிஜிட்டல் டிவைட் = எண்ணிமப் பிளவு.

எண்ம என்றாலே போதுமோ?

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jul 19, 2011, 6:50:00 AM7/19/11
to tamil...@googlegroups.com
இலக்கம்
 
இலங்கும் இடம் பொறுத்து மதிப்பு பெறுவதால் இலக்கம்.

19 ஜூலை, 2011 6:41 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

C.R. Selvakumar

unread,
Jul 19, 2011, 7:22:24 AM7/19/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள புகாரி,
 
பல சொற்கள் வழக்கில் உள்ளன.
 
digital = எண்ணிம
digitalization  =எண்ணிமமாக்கம்
 
எண்வயம், எண்மியம், எணினி (யாக்கம்) முதலியனவும்
பயன்படுத்துகிறார்கள். எண்ணத்தக்கதாக உள்ளது என்னும் பொருளில்
எண்ணிமம் (  = digital quantity), எண்ணிம (digital, adjective),
எண்ணிமமாக்கம் (digitization).
 
தேவாரம் வலைத்தளத்தில் (http://www.thevaaram.org/ta/index.php)
எணினியாக்கம் என்னும் சொல்லை ஆள்கின்றார்கள்.
பேரா. அண்ணாமலை அவர்கள் எண்வயம்
என்னும் சொல்லை ஆள்கிறார்கள். இன்னும்
பலர் எண்மியம் என்பதைப் பயன்படுத்துகிறார்கள் (இது எட்டு, octal
என்னும் சொல்லோடு குழப்பம் ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு).
 
ஆனால் இச் சொற்கள் எல்லாமும் நல்ல சொற்களாகவே எனக்குப்
படுகின்றது.  
எண்ணியளக்கவல்ல (எண்ணிக் கணக்கிடக்கூடிய)
பொருள்களை எண்ணிமம் என்று நான் கொள்கின்றேன்
(உரிமம், தனிமம், போன்று அம் விகுதி சேர்த்து). எனவே
எண்ணிமப் பொருள் எண்ணிம முறை என்று ஆள்கின்றேன்.
எண்ணிமமாக்கம் என்பது digitization என்பதற்கு ஈடாகக் கொள்கிறேன்.
தேவாரம் தளத்தில் பயன்படுத்தும் எணினியாக்கம் என்பது ஏறத்தாழ
இதே பொருளில் என்று கருதுகின்றேன். எண்வயம் என்பதும் எளிய
சொல். எண்மியம் என்பது கூடிய மட்டிலும் வேண்டாம் (octal  என்பதோடு
குழப்பம் தரவல்லது, எனினும் நல்ல சொல்லே).
 
ஆங்கிலத்திலே digit என்றால் விரல். எனவே விரலியம் என்றும் தமிழில் சொல்லலாம் (விரல் விட்டு எண்ணக்கூடியது என்பது போல).
அபப்டிச் செய்தால் calque என்றும் சொல்வார்கள்.
 
அன்புடன்
செல்வா

2011/7/19 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>
டிஜிட்டல் என்ற சொல்லை எவரேனும் தமிழாக்கம் செய்திருக்கிறார்களா?
 
அன்புடன் புகாரி

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

N. Ganesan

unread,
Jul 19, 2011, 8:01:34 AM7/19/11
to தமிழ் மன்றம்

On Jul 19, 5:50 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> இலக்கம்
>
> இலங்கும் இடம் பொறுத்து மதிப்பு பெறுவதால் இலக்கம்.
>

இலக்கம் என்பதில் இரண்டு சொற்கள் உள,

(1) இலக்கம் < இலங்கு- ஒளி (பிரகாசம்) என்னும் பொருள்கொண்ட
தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் - தொல்.

(2) இன்னொன்று: இலக்கம் < லக்ஷ என்னும் வடசொல்.
இலக்கம் என்று டிஜிட்டலுக்குப் பாவித்தால் (பாவனை - வடசொல்)
‘லக்ஷ’ என்னும் வடசொல் ஆகும்.

நா. கணேசன்

> 19 ஜூலை, 2011 6:41 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:

சி. ஜெயபாரதன்

unread,
Jul 19, 2011, 8:37:54 AM7/19/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
Digital :   புள்ளி,  புள்ளியியல், புள்ளிக் கணினி, புள்ளிக் கணக்கியல்,
Analog :  இலக்கம், இலக்கவியல், இலக்கக் கணினி, இலக்கக் கணக்கியல்
 
சி. ஜெயபாரதன்
 
++++++++++++++++++++
2011/7/19 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Jul 19, 2011, 8:55:34 AM7/19/11
to தமிழ் மன்றம்

On Jul 19, 7:37 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *Digital :   புள்ளி,  புள்ளியியல், புள்ளிக் கணினி, புள்ளிக் கணக்கியல், *
> *Analog :  இலக்கம், இலக்கவியல், இலக்கக் கணினி, இலக்கக் கணக்கியல்*
> **
> **
> *சி. ஜெயபாரதன்*
>

ஐயா,

டிஜிட்டல் - எண்ணிம என்று கொண்டால்,
அனலாக் - ’தொடர்ம’ என்றால் பொருந்தும்.

நா. கணேசன்

> ++++++++++++++++++++
> 2011/7/19 N. Ganesan <naa.gane...@gmail.com>

iraamaki

unread,
Jul 19, 2011, 9:23:47 AM7/19/11
to tamil...@googlegroups.com

N. Ganesan

unread,
Jul 19, 2011, 9:24:55 AM7/19/11
to தமிழ் மன்றம்

On Jul 19, 6:22 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:

ஒரு பழைய calque தமிழ் இலக்கியங்களில் இருந்து தரலாம்:
நாவலந்தீவு < ஜம்பு-த்வீப

அப்போதே லெமூரியா/குமரிக்கண்டம் இல்லை
என்று உணர முடிகிறது.

நா. கணேசன்

> அன்புடன்
> செல்வா
>

> 2011/7/19 அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jul 19, 2011, 9:30:58 AM7/19/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com

2011/7/19 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

Digital :   புள்ளி,  புள்ளியியல், புள்ளிக் கணினி, புள்ளிக் கணக்கியல்,
Analog :  இலக்கம், இலக்கவியல், இலக்கக் கணினி, இலக்கக் கணக்கியல்
 
புள்ளியியல் என்பது statistics. Analog என்பது பொதுவாக ஒப்புமைவழி
அளப்பது; இதன் "அளவுகோல்" அல்லது ஒப்பிட்டு அளக்கும்  அளவீட்டு அடிமானம் "தொடர்ச்சியாக" மாறுவது.  எடுத்துக்காட்டாக "நீளம்", "அகலம்", "பரப்பு", "நீரின் கொள்ளவு" முதலியன. இவற்றை "எவ்வளவு"
என்று கேட்பது வழக்கம், ஆனால் எண்ணிமம் என்பது,  எத்தனைக் குதிரைகள், எத்தனைத் தானுந்துகள் (கார்கள்), எத்தனை மரங்கள்
என்பது போன்ற எண்ணிக்கைக்கு உட்படும் பொருள்கள்.
analog என்பதை தொடர்மான, தொடர்ப்மிய, தொடரொப்பு, என்று
பெயர்க்கலாம். தொடரிசை என்றும் குறிக்கலாம்.
 
அன்புடன்
செல்வா

--

Ravikumar

unread,
Jul 19, 2011, 12:45:58 PM7/19/11
to tamil...@googlegroups.com
எண்வயம் என்ற சொல்லே மிகவும் பொருத்தமாக இருக்கிறது. திரு. அண்ணாமலை அவர்கள் மட்டுமின்றி திரு.க்ரியா எஸ் ராமகிருஷ்ணன் அவர்களும் அந்தச் சொல்லையே பயன்படுத்துகிறார். அதுகுறித்த கட்டுரை ஒன்றைப் படிக்க இங்கே சொடுக்கவும் 
ரவிக்குமார் 

2011/7/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--
"Knowing is enough to mislead us"-  Maurice Blanchot
visit my website:
www.writerravikumar.com
http://nirappirikai.blogspot.com

Jayabarathan

unread,
Jul 19, 2011, 12:56:28 PM7/19/11
to anb...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
Statistics -  என்றால் புள்ளித் தொகுப்பியல், புள்ளி விபரம்.
 
புள்ளித் தொகுப்பியல் வேறு, புள்ளியல் வேறு.  
 
சி. ஜெயபாரதன்.
 
-------Original Message-------
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html

No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1390 / Virus Database: 1518/3774 - Release Date: 07/19/11

FREE Animations for your email - by IncrediMail! Click Here!
grad.gif
image.gif
imstp_animation_butterflies_en_020908.gif

அன்புடன் புகாரி

unread,
Jul 20, 2011, 12:16:12 PM7/20/11
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com, tamizh...@googlegroups.com
அனைவருக்கும் நன்றி. ஆக Digital என்றால்....
 
எண்ணிமம்
எண்வயம்
இலக்குமம்
புள்ளியம்
தோயை
 
என்று எதுவாகவும் இருக்கலாம்..... முடிவினை எட்ட தமிழர்கள் உடன்படுவதில்லை. உடன்படும் நோக்கில் இதோ ஒரு விளையாட்டு....
 
டிஜிடலில் செதுக்கிய சிலையா என்று ஒரு திரைப்பாடல் வரியை வைரமுத்து எழுதி இருப்பார். அதை அப்படியே இப்படி எழுதிப்பார்க்கலாம்.
 
1. எண்ணிமத்தில் செதுக்கிய சிலையா
 
2. எண்வயத்தில் செதுக்கிய சிலையா
 
3. இலக்குமத்தில் செதுக்கிய சிலையா
 
4. புள்ளியத்தில் செதுக்கிய சிலையா
 
5. தோயையில் செதுக்கிய சிலையா
 
6. டிஜிட்டலில் செதுக்கிய சிலையா
 
இந்த ஆறில், சொல்லச் சுவையானது எது?
 
அன்புடன் புகாரி

2011/7/19 Jayabarathan <jaya...@tnt21.com>

--
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

grad.gif
image.gif
imstp_animation_butterflies_en_020908.gif

வேந்தன் அரசு

unread,
Jul 22, 2011, 9:44:29 PM7/22/11
to tamil...@googlegroups.com
எண் என்றால் எட்டு எனும் பொருள்.
 
எனவே பைட் Byte)
 
கணினி என்பது தவறு
கணனி என்பதே தமிழ் வேர்

கள் எனும் பன்மைபொருளில் இருந்து கணம் கணக்கு எனும் தொகைச்சொற்கள் தோன்றின
நெடுங்கணக்கு, மேல்கணக்கு கீழ்கணக்கு இவற்றில் கணக்கு கணிதம் அல்ல
 
கணக்கு எனும் சொல்லீல் இருந்து கணிதம் தோன்று இருக்கு
 
சேர் என்ற சொல்லில் இருந்து சம, ஜுமா, கம்யூனிட்டி என்பன தோன்றின
 
பிறப்பு பர்த் ஆகி இருக்கு. ஒன்று பிறிதாவதே பிறப்பு

தேங்கு எனம் சொல் டேன்க், ஸ்டேங்கண்ட் ஆகி இருக்கு
 
இப்படி எல்லாம் எனக்கு கனவு வருது

வேந்தன் அரசு

unread,
Jul 23, 2011, 6:28:01 AM7/23/11
to tamil...@googlegroups.com

19 ஜூலை, 2011 8:01 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Jul 19, 5:50 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> இலக்கம்
>
> இலங்கும் இடம் பொறுத்து மதிப்பு பெறுவதால் இலக்கம்.
>

இலக்கம் என்பதில் இரண்டு சொற்கள் உள,

(1) இலக்கம் < இலங்கு- ஒளி (பிரகாசம்) என்னும் பொருள்கொண்ட
தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் - தொல்.

இலங்கு எனில் இருக்குமிடம். ஒளிர் எனும் இருபொருள் கொண்டது
 
ஓடுகின்ற பொருள்களை இலங்கு என சொல்லுவது இல்லை
 
அலங்கு எனில் அல்லாட்டம்
விலங்கு எனில் குறுக்கிடல்
உலங்கு எனில் உலக்கைபோல் எகிறுதல்
கலங்கு எனலி நாலி திசையும் அசைதல்
குலுங்கு எனில் எட்டு திசையும் அசைதல்
நலங்கு எனில் மேலிருந்து கீழ் இடுதல்
 
--

அன்புடன் புகாரி

unread,
Jul 24, 2011, 12:32:55 PM7/24/11
to tamil...@googlegroups.com
கணினி என்பது தவறு
கணனி என்பதே தமிழ் வேர்

கள் எனும் பன்மைபொருளில் இருந்து கணம் கணக்கு எனும் தொகைச்சொற்கள் தோன்றின
நெடுங்கணக்கு, மேல்கணக்கு கீழ்கணக்கு இவற்றில் கணக்கு கணிதம் அல்ல
 
இங்கே கணக்கும் கணிதமும் வேறு வேறு என்று சொல்கிறீர்கள்
 
கணக்கு எனும் சொல்லீல் இருந்து கணிதம் தோன்று இருக்கு
 
இங்கே கணக்கும் கணிதமும் ஒன்று என்கிறீர்கள்.
 
என்னதான் சொல்றீங்க?
 
கணிதம் என்றால்தான் என்ன?
 
கணனி என்றால் கால்குலேட்டர் என்று ஆகிவிடாதா?
 
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Jul 24, 2011, 3:32:49 PM7/24/11
to tamil...@googlegroups.com

24 ஜூலை, 2011 12:32 pm அன்று, அன்புடன் புகாரி <anbuda...@gmail.com> எழுதியது:

கவிஞர் எப்படி புரிந்துகொண்டாரோ அப்படி
 
என்னதான் சொல்றீங்க?
 
கணிதம் என்றால்தான் என்ன?

பெத்(d)த  எனும் தெலுகு சொல் பெரிய எனும் சொல் பிறப்பு
அதுக்காக முப்பெத்தவிழா என் பேர் சூட்டலாமா?
 
கணனி என்றால் கால்குலேட்டர் என்று ஆகிவிடாதா?

நம்ம எப்படி வேணுமென்றாலும் அப்படி வச்சுக்கலாம்
 
கம்பூட் என்றாலும் கால்குலேட் என்றாலும் ஒன்றே

வேந்தன் அரசு

unread,
Jul 24, 2011, 4:53:40 PM7/24/11
to tamil...@googlegroups.com

19 ஜூலை, 2011 8:01 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Jul 19, 5:50 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> இலக்கம்
>
> இலங்கும் இடம் பொறுத்து மதிப்பு பெறுவதால் இலக்கம்.
>

இலக்கம் என்பதில் இரண்டு சொற்கள் உள,

(1) இலக்கம் < இலங்கு- ஒளி (பிரகாசம்) என்னும் பொருள்கொண்ட
தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் - தொல்.

(

”இலங்கு ஒளி மருப்பின் கைம்மா
உளம்புநர்புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்
தனியே இறப்ப, யான் ஒழிந்து இருத்தல்
நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே;
இனி யான்

இந்த பாடலில் இலங்கு ஒளி என இரு சொற்கள் ஏன். எதுகைக்காகவா?

மை இலங்கு நல் கண்ணிப் பங்கனே
வந்து என்னைப் பணிகொண்ட பின்மழக்
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்
அரியை என்று உனைக் கருது கின்றேன்
மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீ
போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே

இலங்கு எனும் சொல்லை விளங்குனு மாற்றி படிக்கலாம்

அன்புடன் புகாரி

unread,
Jul 24, 2011, 10:07:44 PM7/24/11
to tamil...@googlegroups.com

2011/7/24 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

24 ஜூலை, 2011 12:32 pm அன்று, அன்புடன் புகாரி <anbuda...@gmail.com> எழுதியது:

கணினி என்பது தவறு
கணனி என்பதே தமிழ் வேர்

கள் எனும் பன்மைபொருளில் இருந்து கணம் கணக்கு எனும் தொகைச்சொற்கள் தோன்றின
நெடுங்கணக்கு, மேல்கணக்கு கீழ்கணக்கு இவற்றில் கணக்கு கணிதம் அல்ல
 
இங்கே கணக்கும் கணிதமும் வேறு வேறு என்று சொல்கிறீர்கள்
 
கணக்கு எனும் சொல்லீல் இருந்து கணிதம் தோன்று இருக்கு
 
இங்கே கணக்கும் கணிதமும் ஒன்று என்கிறீர்கள்.

கவிஞர் எப்படி புரிந்துகொண்டாரோ அப்படி
 
என்னதான் சொல்றீங்க?
 
கணிதம் என்றால்தான் என்ன?

பெத்(d)த  எனும் தெலுகு சொல் பெரிய எனும் சொல் பிறப்பு
அதுக்காக முப்பெத்தவிழா என் பேர் சூட்டலாமா?
 
பெத்த என்பது தமிழ்ச்சொல் என்றால் சூட்டலாம்.
 
கணக்கும் கணிதமும் தமிழ்ச்சொற்கள்தானே?
 
கணனி என்றால் கால்குலேட்டர் என்று ஆகிவிடாதா?

நம்ம எப்படி வேணுமென்றாலும் அப்படி வச்சுக்கலாம்
 
கம்பூட் என்றாலும் கால்குலேட் என்றாலும் ஒன்றே

அட இது புதுசா இருக்கே :)))))))))
 
கணக்கு என்றால் கால்குலேட்
கணிதம் என்றால் கம்ப்யூட் என்றல்லவா சொல்லித்தந்தார்கள் !!!
 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2011, 6:20:16 AM7/25/11
to tamil...@googlegroups.com

24 ஜூலை, 2011 10:07 pm அன்று, அன்புடன் புகாரி <anbuda...@gmail.com> எழுதியது:

2011/7/24 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

24 ஜூலை, 2011 12:32 pm அன்று, அன்புடன் புகாரி <anbuda...@gmail.com> எழுதியது:

கணினி என்பது தவறு
கணனி என்பதே தமிழ் வேர்

கள் எனும் பன்மைபொருளில் இருந்து கணம் கணக்கு எனும் தொகைச்சொற்கள் தோன்றின
நெடுங்கணக்கு, மேல்கணக்கு கீழ்கணக்கு இவற்றில் கணக்கு கணிதம் அல்ல
 
இங்கே கணக்கும் கணிதமும் வேறு வேறு என்று சொல்கிறீர்கள்
 
கணக்கு எனும் சொல்லீல் இருந்து கணிதம் தோன்று இருக்கு
 
இங்கே கணக்கும் கணிதமும் ஒன்று என்கிறீர்கள்.

கவிஞர் எப்படி புரிந்துகொண்டாரோ அப்படி
 
என்னதான் சொல்றீங்க?
 
கணிதம் என்றால்தான் என்ன?

பெத்(d)த  எனும் தெலுகு சொல் பெரிய எனும் சொல் பிறப்பு
அதுக்காக முப்பெத்தவிழா என் பேர் சூட்டலாமா?
 
பெத்த என்பது தமிழ்ச்சொல் என்றால் சூட்டலாம்.
 
கணக்கும் கணிதமும் தமிழ்ச்சொற்கள்தானே?
 
இல்லை. முன்னதுமட்டும் தமிழ்
பின்னது வரவு
 
பெத்(d) த - தெலுகு சொல்
படா =இந்தி
பிக்(g) =ஆங்கிலம்
 
சிறிய- தமிழ்
சின்ன = தெலுகு
சோட்டா - இந்தி
ஸ்மால் - ஆங்கிலம்
 
இதை எல்லாம் வச்சு தமிழ் ஏவாளின் மொழினு சொன்னால் செப்புவோனை  கிறுக்கன் என்று நகுவார்கள்
 
ஏழில் குன்றம் எனும் சொல்லுக்கும்
ஏடு கொண்டலு எனும் சொல்லுக்கு ஒரு உறவு இருக்கு
அதை கண்டறிவது குறுக்கெழுத்து புதிர் விடுவிப்பது போல் நல்ல விளையாட்டு
 
--
Reply all
Reply to author
Forward
0 new messages