பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்

5 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Aug 9, 2025, 11:33:27 PM8/9/25
to தமிழ் மன்றம்
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் என்பது திருக்குறளில், இன்னா செய்யாமை அதிகாரத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற குறட்பா. இதன் பொருள், பிறருக்கு தீமை செய்தால், அது நமக்குத் தாமே திரும்ப வரும் என்பதுதான். முற்பகலில் பிறருக்கு தீங்கு செய்தால், அதன் விளைவாக பிற்பகலில் நமக்குத் தாமே தீங்கு வந்து சேரும். இது ஒரு இயற்கையான விதி, அதை யாராலும் மாற்ற முடியாது.
கிறிஸ்தவ வெள்ளையர் கருத்துக்கு தலை அசைத்து வெள்ளைத் தோல் வெள்ளாளர் பிராமணரை பார்த்து ஒரு நூற்றாண்டாக steppe புல்வெளியில் இருந்து வந்தவர் என்று ஏசினர் இன்று வரை ஏசுகின்றனர். அதோடு நில்லாமல் திராவிட  தெலுங்கரோடு கைகோர்த்து தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி ஏற்படாமல் செய்துவிட்டனர் ஆங்கிலேயர் ஆட்சியில் உயர் பதவி வேண்டி.
 ஆனால் இன்றோ மரபணு ஆய்வில் அவர்களே மேலை ஆசியாவில் இருந்து வந்தவர் என்று அறிய வருகின்றது. இதனால் தான் அவர்களிடம் வெள்ளைத்  தோல் காணப்படுகிறது. ஆனால் திராவிட இயக்கம், தலித்து இயக்கம், கம்யூனிச இயக்கம் ஆகியவற்றை சேர்ந்தோருக்கு இதை பற்றி மட்டும் பேசத் துணிவு அறவே இராது. சரி போகட்டும் இனியாவது steppe புல்வெளி வந்தேறிகள் என்று வெறுக்க சொல்வதை தவிர்க்கட்டும்.
Haplogroup J2-M172 is found at high frequencies in several South Indian populations, including VellalarsThis haplogroup is associated with agricultural communities in West Asia and is thought to have spread into India during the Neolithic period. Vellalars, traditionally known for their agricultural practices, have a strong association with this haplogroup. 
J2M172 vellalar
Based on the available information, the Y-chromosome haplogroup 
J2-M172 (J2) is found at high frequencies among certain populations in India, including the Vellalars. 
Vellalar connection
  • The Vellalars are a social group from Southern India, primarily from Tamil Nadu.
  • Research has shown that the Vellalars have a high frequency of the J2-M172 haplogroup.
  • A study on the Kongu Vellalar population in Salem District, Tamil Nadu, found that while their mitochondrial DNA was mainly haplogroups M and N, their Y chromosome analysis revealed a significant percentage (29%) belonged to the Indian-specific haplogroup M82-H1a. This study suggested potential genetic mixing with surrounding Austro-Asiatic groups. 
Haplogroup J-M172 in South Asia
  • Haplogroup J-M172, also known as J2, is a branch of haplogroup J-M304.
  • It is found in modern populations in various regions, including Western Asia, Central Asia, South Asia, Southern Europe, Northwestern Iran, and North Africa.
  • Its global spread has been linked to the movement of people during the Neolithic period.
  • Studies have examined the genetic impact of people moving from West Asia to India during the Neolithic period on Indian paternal lineages, which largely have origins dating back to the Late Pleistocene.
  • Research indicates that J2a-M410 and J2b-M102 haplogroups are present in both caste and tribal populations in India. One study found J2-M172 was more frequent among Dravidian castes (19%) compared to Indo-European castes (11%), with the highest frequency among Tamil Vellalars. 
It is important to note that the distribution of haplogroups is complex and can vary within populations and regions. 
Among caste groups, the highest frequency of J2-M172 was observed among Tamil Vellalars of South India, at 38.7%.[52] J2 is present in Indian tribals too and has a frequency of 11% in Austro-Asiatic tribals. Among the Austro-Asiatic tribals, the predominant J2 occurs in the Asur tribe (77.5%) albeit with a sample size of 40[50] and in the Lodha (35%) of West Bengal.[52] J2 is also present in the South Indian hill tribe Toda at 38.46% albeit with a sample size of only 26,[53] in the Andh tribe of Telangana at 35.19%,[54] in the Narikuravar tribe at 57.9%[50] and in the Kol tribe of Uttar Pradesh at a frequency of 33.34%.[55] Haplogroup J-P209 was found to be more common in India's Shia Muslims, of which 28.7% belong to haplogroup J, with 13.7% in J-M410, 10.6% in J-M267 and 4.4% in J2b.[26]

In Pakistan, the highest frequencies of J2-M172 were observed among the Parsis at 38.89%, the Dravidian speaking Brahui's at 28.18% and the Makrani Balochs at 24%.[56] It also occurs at 18.18% in Makrani Siddis and at 3% in Karnataka Siddis.[56][57]

J2-M172 is found at an overall frequency of 16.1% in the people of Sri Lanka.[58] In Maldives, 22% of Maldivian population were found to be haplogroup J2 positive.[59] Subclades of M172 such as M67 and M92 were not found in either Indian or Pakistani samples which also might hint at a partial common origin.[52]

J2-M172 has been observed in 15.9% (20/164 J2a-M410, 6/164 J2b2-M241) of Tharu from Uttar Pradesh,[60] 13.4% (19/202 J2a-M410, 8/202 J2b2-M241) of Tharu from Nepal,[60][61] and 8.9% (4/45 J2a-M410) of Tharu from Uttarakhand.[60]




Seshadri Sridharan

unread,
Aug 11, 2025, 6:49:07 AM8/11/25
to தமிழ் மன்றம்
 பிராமணரை தமிழ் நாட்டில் சிலர் யூத பிராமணன் என்கின்றனர். ஆனால் இந்த வெள்ளாளர்க்கு உள்ள j2m172 மரபணு யூதர்களுக்கும் உள்ளது. அப்படியானால் வெள்ளாளரும் யூதர் தான். 

Yes, J2-M172 is found in Jewish populations, though its frequency varies among different Jewish groups. Ashkenazi Jews have a J2 rate of around 19%, while Sephardic Jews have a rate of approximately 25%. This haplogroup is also observed in other populations, particularly in the Caucasus region and the Levant.
Reply all
Reply to author
Forward
0 new messages