அன்புடையீர்,வருங்காலத்தில் கூகுள் குழுமங்களிலும், வலைப்பதிவுகளிலும்,பள்ளிக்கூட பாட நூல்களிலும் கிழமை, மாதஇதழ்களிலும் தமிழ் எப்படி இருக்க வேண்டும்என்று பார்க்கவேண்டுமா? இதோ கீழே!துடியாய் துடித்து சிலர் காண விரும்பும் தமிழ்:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
Dear Selva,
was this mail sent by you
or is it a message sent by someone else,
pretending to be you?
If this message was INDEED sent by you,
I prefer you to unsubscribe me from the TAMIḺ MAṈṞAM list,
because I consider this message as contrary to the truth.
I have spent more than 29 years of my life studying Tamil
as intensively as I could
but I never thought that admiring (and loving) one language
(and its scripts)
meant one had to disparage other languages
(and their scripts).
The grantha proposal was prepared by someone
(Mr Shriramana Sharma)
who wanted an existing form of practical knowledge
not to die out,
namely the art of reading (and writing) the Sanskrit language
using the Grantha script.
திரு செல்வகுமார், நீங்கள் காட்டியுள்ள சாம்பிள், கிரந்தத்தில் உள்ள தமிழ் மொழிப்பகுதி அன்று.வடமொழியில் இருக்கும் வேதத்தில் ஒரு பகுதி “பிரதமாஷ்டகே ஸப்தம: பிரச்ந:” என்றுதலைப்பில் சொல்கிறது. “வாக் அனுஷ்டுப் ஸர்வாணி சந்தாம்ஸி| வாசை வைநம் ஸர்வேபிச்சந்தோபிர் அபிஷிஞ்சதி...” என்று செல்கிறது இந்தப் பகுதி.இது தமிழ் நாட்டில் தேவ நாகரிக்குப் பதிலாகவடமொழி நூல்களை எழுதி வாசிக்க தமிழ் நாட்டு விதவான்கள், ஜைனர்கள் ஆகியோரால் இங்குஉருவாக்கப்பட்ட கிரந்த எழுத்தில் அச்சிடப்பட்ட வேத நூல். இது தமிழ் இல்லை.நீங்கள் சொல்லவரும் கருத்துக்கு இது பொருத்தமான உதாரணம் அன்று.
Dear Selva,I think that point was perhaps lost to those of us who couldn't read what was posted as an example of how Tamil would like. The sample text was NOT in Tamil written in Grantha script but was a Sanskrit quote from the vedas as pointed by our Mohanarangan.
It would have been far more relevant if someone had
posted the made up sample of Naalayira Divya Prabhandam from Samskritha Grantha Lipi Sabha.
It is as if you posted a passage from the Bible in Roman text or a text from
the Q'uran in Arabic and condemn such a passage as an evil attempt to distort Tamil language.
You can understand how that may unwittingly hurt people
who revere such holy texts regardless of the implied meaning.
That is the point that I think Jean-Luc is making and it is worth listenin to.
[.]
I think in this rather sensitive issue, we need to be careful not to accuse people or hurt them in the defense of Tamil.
I know you are a sensitive soul that cares deeply about Tamil. Wouldn't you agree that you wouldn't want to hurt someone else inadvertently because you are not able read or understand what is in the sample that you have chosen to demonstrate as the worst that can happen to Tamil?
Regards,Mani M. ManivannanSan Ramon, CA
2011/1/29 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
Dear Jean-Luc,I think you are misunderstanding my message.You can check my numerous letters in n-numberof places, I'm not against Grantha or Sanskritor for that matter any language. I'm trulyconcerned for the languages that are dyingon a biweekly basis. David Harrison and fewothers are doing their bit to preserve and document.My respect for Grantha,and Sanskritis no less than yours, if I may say so.The point I'm making, yes it was posted by me,is Dr. Ganesan and some of his friends wantALL Grantha letters in Tamil, to be usedfreely and they want to writeTamil using Grantha (according to him, "for thosewho want to write that way" as a politically savvy way).I would love you to be in Tamilmanram.I'm also from Planet Earth, Solar system, Milky Way...RegardsSelva
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
On Jan 29, 1:15 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> Dear Selva,
>
> was this mail sent by you
> or is it a message sent by someone else,
> pretending to be you?
>
> If this message was INDEED sent by you,
> I prefer you to unsubscribe me from the TAMIḺ MAṈṞAM list,
> because I consider this message as contrary to the truth.
>
Dear Jean-Luc,
The message is indeed by Selva.
We want you to stay. But there is always an option
which I'm sure you know well. Subscribers on their
own also can quit any yahoo or googlegroup.
No one can force somebody else to stay anywhere.
"There is enough space on this planet for everyone to exist."
Anbudan,
N. Ganesan
> > grantha_sample.jpg
>
> > --
> > You received this message because you are subscribed to the Google
> > Groups "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com.
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.- Hide quoted text -
>
> - Show quoted text -

|
அதுபோல் இளங்கோவன் என்னும் பெயர் இளங்கோபன் என்று ஆகலாம்.
ஜெயபாரதன்.
-------Original Message------- |
-- You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group. To post to this group, send email to tamil...@googlegroups.com. To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com. For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta. |
No virus found in this message. |

Yes Mr Selvakumar. Noted your point. But none of the SriVaishnavas, down the time has
அன்புள்ள செல்வா,நான் இதை ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன்.தமிழ் எழுத்துகளோடு வடமொழி எழுத்துகளை அல்லது கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதும் பழக்கம் கல்வெட்டுகளின் தொடக்க நாட்களில் இருந்தே காண்கிறோம். கல்வெட்டு எழுத்துகளில் காணும் கலப்பை இலக்கியங்களில் காணோம்.
கம்பன் காலம் வரை இலக்கியத்தில் வடமொழி எழுத்துகளைக் கலப்பதில் தொல்காப்பிய விதிகளையே பெரும்பாலும் பின்பற்றி வந்துள்ளனர்.
உரைநடைத் தமிழில் சமணர் தொடங்கி வைணவர் வரை மணிப்பிரவாள நடையில் கல்வெட்டு நடையைப் பின்பற்றி வடமொழி எழுத்துகளைக் கலந்து எழுதி வந்திருக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுத் தொடர்ச்சி தமிழ் எழுத்துகளுக்கு இல்லை.
வட்டெழுத்து கிரந்தத்துக்கு முந்தையது. இன்றைய தமிழ் எழுத்து கிரந்தத்தின் உடன் பிறந்தது. மகேந்திர பல்லவன் காலத்தில் தோன்றிச் சோழப் பெருவேந்தர் காலத்தில் கிரந்த எழுத்துகளுக்கு மிக நெருங்கி வந்து இன்றைய நிலையை எய்தி இருக்கிறது. இதனால்தான், கிரந்தத்துக்கும் தமிழுக்கும் பொதுவாகப் பல எழுத்துகள் இருக்கின்றன.
வட்டெழுத்து சோழப் பெருவேந்தர் காலத்தில் குறுகிப் போய் இன்றைய தமிழ் எழுத்துக்கு வழி வகுத்தது.
எழுத்து மாற்றம், பண்பாட்டுப் படையெடுப்பு, ஆட்சி மாற்றம், சமய மாற்றங்கள் என்று எண்ணற்ற பல மாற்றங்களைத் தமிழ் சந்தித்திருக்கிறது.
பாண்டியன் முடி சாய்ந்த பின்னர் வேற்றுக் குடிகளின் ஆட்சியில் தமிழுக்குப் புரவலர்கள் குறையத் தொடங்கினார்கள். புலவர்களுக்கு ஆதரவு இல்லை. இந்த நிலையில்தான் வேற்றுமொழிச் சொற்களும், ஒலிகளும், அதற்குத் தேவையான எழுத்துகளும் தமிழுக்குள் பெருவாரியாக நுழையத் தொடங்குகின்றன. ராஜராஜன், ராஜேந்திரன், என்றெல்லாம் பெயர் கொண்ட பெருவேந்தர் ஆட்சியில் கூட இலக்கியத்தில் நுழையாத கிரந்தம், பின்னர்தான் நுழைகிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், எழுத்தும் நுட்பமும் மட்டும் இருந்தாலும், ஆள்வோர் பெயர்களில் மாற்றம் இருந்தாலும், சீர் குலையாத தமிழ், புலவர்கள் சீர் குலையும்போதுதான் சீர் குலைகிறது.
யூனிக்கோடில் கிரந்தம் வந்தாலும், கிரந்தத்தையும் தமிழையும் கூட்டி எழுதும் நுட்பம் வந்தாலும் மட்டும் தமிழின் வரிவடிவம் மாறப் போவதில்லை. ஆனால், தமிழில் எழுதுபவர், தமிழ்ப் புலவர்கள் சீர் குலைந்தால், அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி அற்றுப் போனால் தமிழின் வடிவம் சீர் குலைவதை யாராலும் தடுக்க இயலாது.
தொழில்நுட்பத்தில் சீரழிப்பைத் தடுப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறோம்.
பண்பாட்டில் சீரழிப்பைத் தடுப்பதில் யார் கவலை கொள்கிறார்?
உலக மயமாக்கலில் உலகப் பண்பாடுகள் நம்மோடு கலப்பதைத் தடுக்க இயலாது. தடுக்கவும் கூடாது. அத்தகைய கலப்புகள் வளர்சிதை மாற்றங்களுக்கு வழி வகுக்கும். தக்கது நிற்கும். உலகமே செயற்கை விதைகளுக்கு மாறி விட்டால் வெறும் வேலியும் பாத்தியும் இந்த மரபணுக்களைத் தடுக்க முடியுமா என்ன?
பண்பாட்டு மறுமலர்ச்சி வேண்டும் என்றால் இன்னொன்றைப் பார்த்து மிரள்வதை விட என்னுடையது ஈர்ப்புள்ளது என்று சொல்லி அதை நாடுவது மேலல்லவா?
தமிழை அழிப்பது எப்படி என்று யாரும் “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” என்று மிரள வேண்டாம். தமிழைக் கிரந்தத்தில் எழுதுவது தமிழுக்கு வளர்ச்சி என்று கணேசனைப் போன்றவர்களும் அவரது புரவலர்களும் நினைக்கலாம். ஆனால், அவர்களது சிறுமதிச் சிந்தனையால் மட்டும் இத்தகைய மாற்றங்கள் தோன்றப் போவதில்லை.
தமிழுக்கு வேற்று மொழி ஒலிகளைத் தமிழ்க் குறியிலேயே எப்படி இடுவது என்று நீங்கள் எழுதுவதும், இருக்கும் குறிகள் போதாது என்று ஞானபாரதி கவலைப்படுவதும், கிரந்தம் கலந்தே எழுதுவேன் என்று ஜெயபாரதன் முயல்வதும், காலத்தின் அறிகுறிகள். கடலுக்கு அணை போடுவது இன்னும் எத்தனை ஆண்டுகள்?
தமிழ் தமிழாக இருக்க வேண்டும் என்றால், தமிழ் எழுத்துகள் தமக்குப் போதுமானவை என்று தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதி நிலையைத் தனித்தமிழர்கள் இடையே கூட நான் காணவில்லை.
கிரந்தமே வரவில்லை என்றாலும் நாகரியைக் கலந்து எழுதுவதோ, லத்தீனத்தைக் கலந்து எழுதுவதோ வேறு ஏதாவது வகையிலோ, எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரிலோ மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கத்தான் போகின்றன.
இவற்றைத் தாங்கி நின்று தமிழ் தமிழாக இருக்க வேண்டும் என்றால் வேருக்கு வெந்நீர் ஊற்றுவதை நிறுத்த வேண்டும்.
அதை விடுத்து விட்டுக் காற்றுக்கு வேலி போடுவதால் என்ன பயன்?
அன்புடன்,மணி மு. மணிவண்ணன்சான்றோர் மண் (சான் ரமோன்!), கலி.2011/1/29 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
அன்புள்ள அரங்கனாரே,//Again this is a misrepresentation, to say that Sri Vaishnavas have been writing like this.//நான் எங்கே சிரீவைணவர்களைப் பற்றிக் கூறினேன்?//He has been following this practice for the past 60 years//நல்லது.தமிழ் எழுத்துகளில் தமிழ்எழுதுவது குறைந்த்து ஒரு 2000 ஆண்டுகள் இருக்கும்அல்லவா?//But none of the SriVaishnavas, down the time haswritten Nalayira Divya Prabandham like what you have shown from Mr Ganesan. //ஏழு" தமிழ்/திராவிட" எழுத்துகளையும் சேர்த்தால்திரு கணேசன் சொல்வது போலஎழுதலாம் அல்லவா?தமிழ் கிரந்தத்துக்குள் முற்றுமாய் அடங்கும்ஒன்றாகும் அல்லவா?அன்புடன்செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
No one forces anyone to use Grantha letters in Tamil block,
nor any compulsion that some one should use Grantha block itself.
The idea in Grantha encoding is that it should be available
for those who want to study, use etc.,
29 ஜனவரி, 2011 10:48 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:--
No one forces anyone to use Grantha letters in Tamil block,
nor any compulsion that some one should use Grantha block itself.
The idea in Grantha encoding is that it should be available
for those who want to study, use etc.,ஈசு தேரு எனி ய்ச்டடி ஆன் அவ் மெனி யூசு கிரந்தம்?
வேந்தன் அரசுஎம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
--
தெ.பொ.மீ. நம்மாழ்வார் திருமொழி, உய்யக்கொண்டார் தனியன்,
திருப்பாவை, எம்பாவை, மூவர் தேவாரம் எல்லாம் கிரந்தத்தில்
எழுதியிருப்பதை 1961-லே நூலெழுதி விளக்கிவிட்டார்.
ஆஸ்கோ பார்ப்போலா சாமவேதச் சான்று ழ இருப்பதற்குக்
காட்டியுள்ளார். மார் ன காட்டியிருக்கிறார். நாகசாமி, ராசு
போன்ற கல்வெட்டறிஞரும் தம் ஆராய்ச்சிகளை ஆவணப்
படுத்தியுள்ளனர்.
கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
உதவும்.
நா. கணேசன்
கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
உதவும்.
On Jan 30, 7:32 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
> > கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
> > எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
> > உதவும்.
>
> கணேசர்
>
> எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?
>
> ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும். 10
> கோடி பேருக்கு ஏன்?
It is not for 10 crore people. full Grantha, the multi-language script
for Aryan and Dravidian langauges, may be used by few 1000s at most.
But as scientist Jayabarathan shows, its letters are used by many
when needed.
There are ways to write Tamil/Dravidian in "English"/Latin script
properly, and similarly Tamil can be written correctly in Tamil Arabic
script.
Same thing, Tamil Grantha script for Tamil and Sanskrit.
There are crores of people whose heritage language is not Tamil
in Tamil Nadu. Their mother tongues vary, Telugu, Urdu, Hindi,
Kannada,
Malayalam, Saurashtri, ... some words can be written in Grantha
script for explaining their original sounds. For example, Saurashtri
bhakti poems can be written in grantha (just one possibilty) &
Tamil explanations can be given, same thing for Meerabai's Hindi
verses etc.,
Also, Western, Japanese scholars will need Grantha.
EFEO, in future, may have Grantha webpages in Unicode
with their Agama publications, 4000 iiDu-s, etc.,
So, as a scholarly device, Grantha will have a future.
Govt. of India has to make sure Dravidian names and texts
do not get mutilated, obviously this will also be looked into
by Justice Mohan committee.
N. Ganesan
On Jan 30, 7:32 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>It is not for 10 crore people. full Grantha, the multi-language script
>
>
> > கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
> > எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
> > உதவும்.
>
> கணேசர்
>
> எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?
>
> ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும். 10
> கோடி பேருக்கு ஏன்?
for Aryan and Dravidian langauges, may be used by few 1000s at most.
But as scientist Jayabarathan shows, its letters are used by many
when needed.
There are ways to write Tamil/Dravidian in "English"/Latin script
properly, and similarly Tamil can be written correctly in Tamil Arabic
script.
Same thing, Tamil Grantha script for Tamil and Sanskrit.
There are crores of people whose heritage language is not Tamil
in Tamil Nadu. Their mother tongues vary, Telugu, Urdu, Hindi,
Kannada,
On Jan 30, 7:51 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 8:45 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
>
>
> > On Jan 30, 7:32 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > 30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>
> > எழுதியது:
>
> > > > கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
> > > > எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
> > > > உதவும்.
>
> > > கணேசர்
>
> > > எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?
>
> > > ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும்.
> > 10
> > > கோடி பேருக்கு ஏன்?
>
> > It is not for 10 crore people. full Grantha, the multi-language script
> > for Aryan and Dravidian langauges, may be used by few 1000s at most.
> > But as scientist Jayabarathan shows, its letters are used by many
> > when needed.
>
> > There are ways to write Tamil/Dravidian in "English"/Latin script
> > properly, and similarly Tamil can be written correctly in Tamil Arabic
> > script.
> > Same thing, Tamil Grantha script for Tamil and Sanskrit.
> > There are crores of people whose heritage language is not Tamil
> > in Tamil Nadu. Their mother tongues vary, Telugu, Urdu, Hindi,
> > Kannada,
>
> So all Tamilian in states other than Tamil Naadu and foreign countries will
> read tamil using grantham?
>
who said this?
> --
> வேந்தன் அரசு
>
> எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
> ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல- Hide quoted text -
On Jan 30, 8:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> Are you saying that the grantham is to help other language people in Tamil
> nadu only but not for tamilians in other states and they have to learn tamil
> writing system?
>
How can great Tamil be learnt without its writing system?
> --
> வேந்தன் அரசு
>
> எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
How can great Tamil be learnt without its writing system?
On Jan 30, 8:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> Are you saying that the grantham is to help other language people in Tamil
> nadu only but not for tamilians in other states and they have to learn tamil
> writing system?
>
On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 9:20 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
> > On Jan 30, 8:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > Are you saying that the grantham is to help other language people in
> > Tamil
> > > nadu only but not for tamilians in other states and they have to learn
> > tamil
> > > writing system?
>
> > How can great Tamil be learnt without its writing system?
>
> Are you saying that grantham is not usueful to learn tamil?
>
> My point is if tamilian in other states have to learn the tamil writing
> system, why don't non tamils in tamilnadu learn their own writing system, if
> they want.
>
They can learn any script. Grantha will be one choice available.
On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 9:20 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>They can learn any script. Grantha will be one choice available.
>
>
> > On Jan 30, 8:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > Are you saying that the grantham is to help other language people in
> > Tamil
> > > nadu only but not for tamilians in other states and they have to learn
> > tamil
> > > writing system?
>
> > How can great Tamil be learnt without its writing system?
>
> Are you saying that grantham is not usueful to learn tamil?
>
> My point is if tamilian in other states have to learn the tamil writing
> system, why don't non tamils in tamilnadu learn their own writing system, if
> they want.
>
On Jan 30, 8:59 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 9:36 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
>
>
> > On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> And why not other state and non resident tamilians learn the great language
> of tamil through Grantham? Why are you not offering the choice to them ?
>
If you want, you can offer that choice also.
> --
> வேந்தன் அரசு
>
> எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
On Jan 30, 8:59 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 9:36 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
> And why not other state and non resident tamilians learn the great languageIf you want, you can offer that choice also.
> of tamil through Grantham? Why are you not offering the choice to them ?
>
ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில்
பால்நிலை வெளிப்பாடு : ஒரு நோக்கு
லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு)
அறிமுகம்
எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை ஈழத்துப் பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. அன்று தொடக்கம் இன்றுவரை பெண்களின் பங்களிப்புக்கள், ஈழத்து கலை இலக்கியத் துறைகளில் பல பரிணா மங்களைப் பெற்று வளர்ந்துள்ளன எனலாம். இப் பெண்களில் பலர் கவிதையினைத் தமக்கான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது. ஈழத்துப் பெண் கவிஞர்களில் சொல்லாத சேதிகளைத் தந்த செல்வி, சிவரமணி, ஊர்வசி, ஒளவை, சங்கரி, சன்மார்க்கா, மைத்ரேயி, கொற்றவை, கண்ணகி, ஆழியாள், ஆகர்ஷியா, கலா, தில்லை, மலரா, பாரதி, கஸ்தூரி, வானதி, கற்பகம் யசோதரா, ரேகுப்தி நிவேதிதா, வாணி சைமன், நாகபூஷணி கருப்பையா, ஜெயந்தி ஜெய்சங்கர், ஜெ. மதிவதனி, ராணி ஸ்ரீதரன், நெலோமி, ஈழவாணி, நவஜோதி ஜோகரட்ணம் ஆகியோரும், முஸ்லிம் பெண் கவிஞர்களில் சுல்பிகா, மரீனா இல்யாஸ், நிலாவெளி ஷர்மிளா றஹீம், பெண்ணியா, மசூறா ஏ. மஜீத், அனார், பஹீமா ஜஹான், லறீனா ஏ. ஹக், லுணுகலை றஸீனா புஹார், கலைமகள் ஹிதாயா, சித்தி றபீக்கா, ஃபாயிஸா அலி, ஜெஸீமா ஹமீட், நூருல் ஐன், பாலையூற்று அஷ்ரஃபா நூர்தீன், ரிஸ்கா ரிஸ்வி, புத்தளம் ஜமீலா, சில்மியா ஹாதி, ஷமீலா யூசுஃப் அலி, ஷாமிலா ஷரீஃப், கெக்கிறாவை சுலைஹா, ஷிபானா சனூன், ரிம்ஸா, எம்.எப்.எப். பாரிஹா போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள் எனலாம்.
முழுக் கட்டுரை : www.thinnai.com
நன்றி திண்ணை
--
On Jan 30, 9:42 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 10:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
>
>
> > On Jan 30, 8:59 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > 30 ஜனவரி, 2011 9:36 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>
> > எழுதியது:
>
> > > > On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > And why not other state and non resident tamilians learn the great
> > language
> > > of tamil through Grantham? Why are you not offering the choice to them ?
>
> > If you want, you can offer that choice also.
>
> And don't ever you fear that that choice will become the choice of all
> tamils?
> Those non resident tamils will be the ezuththachchan of a new language at
> the expense of tamil. They already do write tamil in roman scripts.
>
> "ennaga ganesaru sowkkiyamaa?"
>
As a classical language, Tamil should have the ability to be written
in various scripts.
We can have Apps in Google Android or iPhone to read Tamil the way
user chooses.
Tami Arabic script in Middle East, Tamil Latin in the West, Tamil
Grantha for scholars
and those inetersted.
But in Tamil Nadu scools, we will always have Tamil script.
N. Ganesan
> --
> வேந்தன் அரசு
>
> எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஒரு தனித்தமிழரும் என் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.
ஜெயபாரதன்.
As a classical language, Tamil should have the ability to be written
> "ennaga ganesaru sowkkiyamaa?"
>
in various scripts.
We can have Apps in Google Android or iPhone to read Tamil the way
user chooses.
Tami Arabic script in Middle East, Tamil Latin in the West, Tamil
Grantha for scholars
and those inetersted.
|
////மேற்காணும் பகுதியில் உள்ள கிரந்தப் பெயர்ச் சொற்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன ? கிரந்தம் கலந்து பெயரிடுவதை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டுமா ? //// இதைப் பற்றி என்ன கூறியுள்ளீர் செல்வா ?
ஜெயபாரதன்.
-------Original Message------- |
-- அன்புடன் - உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html No virus found in this message. |

--
On Jan 30, 11:30 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *தனித்தமிழர் யார் ? *
> **
> *1. கிரந்த எழுத்துக்களை எழுத விரும்பாது தடுப்பவர். இருப்பதை நீக்க
> முயல்பவர்.*
> **
> *2. வடமொழிச் சொற்களைத் தமிழிலிருந்து சலித்தெடுப்பவர்.*
> **
> **
3. திராவிட நதி, மலை, மக்கட் பெயர்களை கிரந்தக் கணியேற்பில்
விடக்கூடாது என்பவர்கள்.
நா. கணேசன்
> *ஜெயபாரதன்.*
>
On Jan 30, 9:42 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 10:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>As a classical language, Tamil should have the ability to be written
>
>
>
>
>
>
> > On Jan 30, 8:59 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > 30 ஜனவரி, 2011 9:36 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>
> > எழுதியது:
>
> > > > On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > And why not other state and non resident tamilians learn the great
> > language
> > > of tamil through Grantham? Why are you not offering the choice to them ?
>
> > If you want, you can offer that choice also.
>
> And don't ever you fear that that choice will become the choice of all
> tamils?
> Those non resident tamils will be the ezuththachchan of a new language at
> the expense of tamil. They already do write tamil in roman scripts.
>
> "ennaga ganesaru sowkkiyamaa?"
>
in various scripts.
We can have Apps in Google Android or iPhone to read Tamil the way
user chooses.
Tami Arabic script in Middle East, Tamil Latin in the West, Tamil
Grantha for scholars
and those inetersted.
But in Tamil Nadu scools, we will always have Tamil script.
பாரதியார் தன் பாடல்களில் கிரந்தம் கலக்காமல் இருந்தார் அல்லவா?
உரைநடையில் கிரந்தம் கலந்தும் பாக்களில் கிரந்தமின்றியும் எழுதியது
எனக்கு மாற்றலாக முரணாக தெரிகிறது. அதுவும் பாரதிதாசன் போன்றோர்
எழுதியமுறையிலலாமல், பெரும்பாலும், ஒழுக்கமுடன் ஒரு செய்யுள் போன்ற
கட்டமைப்புடன் பாடல்களை எழுதியவருக்கு ஏன் உரைநடை வரவில்லை என்பது
புரியவில்லை. மனோன்மணியம் சுந்தரனாரும் அவ்வாறே என்று எண்ணுகிறேன்.
எனவே இலக்கியத்தில் கிரந்தக் கலப்பு நூறாண்டுகளுக்கு உட்பட்டதாக,
வலிமையுடன் தளமிறங்கியது - மக்கள் பயன்பாட்டில், இருக்குமென நம்புகிறேன்.
உரைநடையில் எழுதுவது வீரமாமுனிவர் காலத்திலிருந்து என்று படித்ததாக
நினைவு.
> இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், எழுத்தும் நுட்பமும் மட்டும்
> இருந்தாலும், ஆள்வோர் பெயர்களில் மாற்றம் இருந்தாலும், சீர் குலையாத தமிழ்,
> புலவர்கள் சீர் குலையும்போதுதான் சீர் குலைகிறது.
பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா தலைமையில் தமிழைச் சீரழித்ததைப் போல
அல்லவா!
அன்புடன்
பாரதி
>
> யூனிக்கோடில் கிரந்தம் வந்தாலும், கிரந்தத்தையும் தமிழையும் கூட்டி எழுதும்
> நுட்பம் வந்தாலும் மட்டும் தமிழின் வரிவடிவம் மாறப் போவதில்லை. ஆனால், தமிழில்
> எழுதுபவர், தமிழ்ப் புலவர்கள் சீர் குலைந்தால், அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி
> அற்றுப் போனால் தமிழின் வடிவம் சீர் குலைவதை யாராலும் தடுக்க இயலாது.
> தொழில்நுட்பத்தில் சீரழிப்பைத் தடுப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறோம்.
>
> பண்பாட்டில் சீரழிப்பைத் தடுப்பதில் யார் கவலை கொள்கிறார்?
>
> உலக மயமாக்கலில் உலகப் பண்பாடுகள் நம்மோடு கலப்பதைத் தடுக்க இயலாது.
> தடுக்கவும் கூடாது. அத்தகைய கலப்புகள் வளர்சிதை மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.
> தக்கது நிற்கும். உலகமே செயற்கை விதைகளுக்கு மாறி விட்டால் வெறும் வேலியும்
> பாத்தியும் இந்த மரபணுக்களைத் தடுக்க முடியுமா என்ன?
>
> பண்பாட்டு மறுமலர்ச்சி வேண்டும் என்றால் இன்னொன்றைப் பார்த்து மிரள்வதை விட
> என்னுடையது ஈர்ப்புள்ளது என்று சொல்லி அதை நாடுவது மேலல்லவா?
>
> தமிழை அழிப்பது எப்படி என்று யாரும் “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” என்று மிரள
> வேண்டாம். தமிழைக் கிரந்தத்தில் எழுதுவது தமிழுக்கு வளர்ச்சி என்று கணேசனைப்
> போன்றவர்களும் அவரது புரவலர்களும் நினைக்கலாம். ஆனால், அவர்களது சிறுமதிச்
> சிந்தனையால் மட்டும் இத்தகைய மாற்றங்கள் தோன்றப் போவதில்லை.
>
> தமிழுக்கு வேற்று மொழி ஒலிகளைத் தமிழ்க் குறியிலேயே எப்படி இடுவது என்று
> நீங்கள் எழுதுவதும், இருக்கும் குறிகள் போதாது என்று ஞானபாரதி கவலைப்படுவதும்,
> கிரந்தம் கலந்தே எழுதுவேன் என்று ஜெயபாரதன் முயல்வதும், காலத்தின் அறிகுறிகள்.
> கடலுக்கு அணை போடுவது இன்னும் எத்தனை ஆண்டுகள்?
>
> தமிழ் தமிழாக இருக்க வேண்டும் என்றால், தமிழ் எழுத்துகள் தமக்குப் போதுமானவை
> என்று தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதி நிலையைத்
> தனித்தமிழர்கள் இடையே கூட நான் காணவில்லை.
>
> கிரந்தமே வரவில்லை என்றாலும் நாகரியைக் கலந்து எழுதுவதோ, லத்தீனத்தைக் கலந்து
> எழுதுவதோ வேறு ஏதாவது வகையிலோ, எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரிலோ
> மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கத்தான் போகின்றன.
>
> இவற்றைத் தாங்கி நின்று தமிழ் தமிழாக இருக்க வேண்டும் என்றால் வேருக்கு
> வெந்நீர் ஊற்றுவதை நிறுத்த வேண்டும்.
>
> அதை விடுத்து விட்டுக் காற்றுக்கு வேலி போடுவதால் என்ன பயன்?
>
> அன்புடன்,
>
> மணி மு. மணிவண்ணன்
> சான்றோர் மண் (சான் ரமோன்!), கலி.
>
> 2011/1/29 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>> அன்புள்ள அரங்கனாரே,
இத் தகவலைத் திரட்ட ஏதேனும் கணக்கீடு நடத்தப்பட்டதா? அதற்கான
சான்றுள்ளதா? அல்லது இது தங்களின் மனக்கணக்கா?
ஜெயலலிதா, ஸ்டாலின், ரஜினி, ஹாசன், விஜய், அஜித், என்ற பரவலாக
பயன்படுத்தும் பெயர்களை யாரும் செயலலிதா, இசுட்டாலின், ரசினி, காசன்,
விசய், அசித் என்று உரைப்பதில்லை. அவ்வாறு உரைப்பவர்களை நான்
பார்த்ததில்லை. அவ்வாறே இருந்தாலும் மிகக்குறைவானவர்களாகவே இருப்பர்.
சாந்தம், சந்தி, செலவு, சாலை போன்றவைகளிலுள்ள சகரம் வாக்கியத்தின்
முதலில் வந்தால் வலிந்து ஒலிக்கவேண்டுமல்லவா? இல்லையே! கணபதியும்
காயத்திரியும் திரிபு அடைந்து ஒலிக்கப்படுவது பரவிவருவதை தாங்கள் ஏன் உணர
மறுக்கிறீர்கள்?
>
> > கம்பன் காலம் வரை இலக்கியத்தில் வடமொழி எழுத்துகளைக் கலப்பதில் தொல்காப்பிய
> > விதிகளையே பெரும்பாலும் பின்பற்றி வந்துள்ளனர்.
>
> கம்பனுக்கும் பின்னும் இருந்தது.
>
> > உரைநடைத் தமிழில் சமணர் தொடங்கி வைணவர் வரை மணிப்பிரவாள நடையில் கல்வெட்டு
> > நடையைப் பின்பற்றி வடமொழி எழுத்துகளைக் கலந்து எழுதி வந்திருக்கிறார்கள்.
ஐயா,
இப்பொழுது தமிழ் நாட்டில் வசிக்கும் சமணர்கள் தமிழ் பேசுவதில்லையா? இந்து
நாளிதழில் இரண்டுமுறை அவர்களின் கூட்டங்களைப் பற்றிய தகவல்களை
வெளியிட்டனர். இரண்டிலும் வெளிவந்த படங்களில் தமிழ் எழுத்துக்களைக்
காணவில்லை. (இப்பொழுது பரவலாக்கப்பட்ட) ஆங்கிலமும் இல்லை. இந்தியோ
சமஸ்கிருதமோ அல்லது மராட்டியோ - அம்மொழியில்தான் எழுதியிருந்தது. மொழியை
மொத்தமாக கழற்றி எரிந்துவிட்டனரா? தெளிவிக்கவும்.( NDTV வகிடத்தில்
சீனிவாசன் ஜெயின் என்பவர் தமிழ் பேசுவார்).
அன்புடன்
பாரதி
> உரைநடையிலும் மிகவும் அண்மைக்காலம் வரை (தமிழில் அண்மைக்
> காலம் என்றால் 200-300 ஆண்டுகல் கூட இருக்கும் :) )
> இலக்கிய உரைகள், தலபுராணங்கள், அதர்கான உரைகள் முதலியவற்றிலும்
> கிரந்தம் கலக்காத தமிழே இருந்து வந்துள்ளது. எப்பொழுது எந்த
> அளவுக்கு (எத்தனை விழுக்காடு) கிரந்தமாகியது என்பது சுவையான
> ஆய்வாக இருக்கும் (அல்லது யாரேனும் செய்திருக்கவும் கூடும்).
>
>
>
> > இரண்டாயிரம் ஆண்டுத் தொடர்ச்சி தமிழ் எழுத்துகளுக்கு இல்லை.
>
> வரிவடிவ மாற்றங்கள் இருந்திருக்கலாம், ஆனால் கிரந்தம் கலக்காமல்
> எழுதும் வழக்கம் ஏறத்தாழ 2000 (கல்வெட்டைத் தவிர்த்து) இருக்கும்.
> எழுத்து வடிவம் என்று இல்லாமல் ஒலிவடிவம் என்று பார்த்தால்
> 3000+ கூட இருக்கும். கணிப்பது கடினம்.
>
>
>
> > வட்டெழுத்து கிரந்தத்துக்கு முந்தையது. இன்றைய தமிழ் எழுத்து கிரந்தத்தின்
> > உடன் பிறந்தது. மகேந்திர பல்லவன் காலத்தில் தோன்றிச் சோழப் பெருவேந்தர்
> > காலத்தில் கிரந்த எழுத்துகளுக்கு மிக நெருங்கி வந்து இன்றைய நிலையை எய்தி
> > இருக்கிறது. இதனால்தான், கிரந்தத்துக்கும் தமிழுக்கும் பொதுவாகப் பல
> > எழுத்துகள் இருக்கின்றன.
>
> இருக்கலாம், ஆனால் தமிழைக் கண்டபடி கண்ணுமண்ணு தெரியாமல்
> கிரந்தம் கலந்து பன்மொழிச்சொற்களைப் புகுத்தி எழுதப்
> பெருவழி அமைக்கும் இந்த முறையை எதிர்ப்பது தேவை.
>
>
>
> > வட்டெழுத்து சோழப் பெருவேந்தர் காலத்தில் குறுகிப் போய் இன்றைய தமிழ்
> > எழுத்துக்கு வழி வகுத்தது.
>
> சரி, இருக்கட்டும்.
>
>
>
> > எழுத்து மாற்றம், பண்பாட்டுப் படையெடுப்பு, ஆட்சி மாற்றம், சமய மாற்றங்கள்
> > என்று எண்ணற்ற பல மாற்றங்களைத் தமிழ் சந்தித்திருக்கிறது.
>
> மணி, அறிவேன். ஆனால் முன்பு மணிப்பவழ நடை தமிழைச்
> சாய்த்திருந்ததைவிட இப்பொழுது மிகக்கடுமையான முறையில்
> சாய்த்து உருத்தெரியாமல் ஆக்கக்கூடிய வாய்ப்புக்கூறுகள்
> இன்றைய நிலையில் கூட. ஆனாலும்,.
> தமிழின் எளிமையும், ஒண்மையும், பல்கிப்பெருகும் வண்மையும்
> கடைசியில் வெல்லும் என்று நம்புகிறேன்.
>
> > பாண்டியன் முடி சாய்ந்த பின்னர் வேற்றுக் குடிகளின் ஆட்சியில் தமிழுக்குப்
> > புரவலர்கள் குறையத் தொடங்கினார்கள். புலவர்களுக்கு ஆதரவு இல்லை. இந்த
> > நிலையில்தான் வேற்றுமொழிச் சொற்களும், ஒலிகளும், அதற்குத் தேவையான எழுத்துகளும்
> > தமிழுக்குள் பெருவாரியாக நுழையத் தொடங்குகின்றன. ராஜராஜன், ராஜேந்திரன்,
> > என்றெல்லாம் பெயர் கொண்ட பெருவேந்தர் ஆட்சியில் கூட இலக்கியத்தில் நுழையாத
> > கிரந்தம், பின்னர்தான் நுழைகிறது.
>
> அண்மைக்காலம் வரையில் இல்லை. அதிகம் இல்லை (சிரீ வைணவ
> இலக்கியங்களைத் தவிர).
>
>
>
> > இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், எழுத்தும் நுட்பமும் மட்டும்
> > இருந்தாலும், ஆள்வோர் பெயர்களில் மாற்றம் இருந்தாலும், சீர் குலையாத தமிழ்,
> > புலவர்கள் சீர் குலையும்போதுதான் சீர் குலைகிறது.
>
> உண்மை.
>
>
>
> > யூனிக்கோடில் கிரந்தம் வந்தாலும், கிரந்தத்தையும் தமிழையும் கூட்டி எழுதும்
> > நுட்பம் வந்தாலும் மட்டும் தமிழின் வரிவடிவம் மாறப் போவதில்லை. ஆனால், தமிழில்
> > எழுதுபவர், தமிழ்ப் புலவர்கள் சீர் குலைந்தால், அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி
> > அற்றுப் போனால் தமிழின் வடிவம் சீர் குலைவதை யாராலும் தடுக்க இயலாது.
>
> தமிழ்ப்பயிற்சி அற்றுப்போகாமல் மட்டும் அல்ல ...
>
> read more »
On Jan 30, 6:32 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
> > கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
> > எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
> > உதவும்.
>
> கணேசர்
>
> எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?
>
> ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும். 10
> கோடி பேருக்கு ஏன்?
வேந்தரே,
ஆராய்ச்சியாளர்களுக்கு என்றில்லை, பொதுமக்களுக்கே தேவைப்படுகிறது.
அடையாறு என்பது (சிவன்)அடியார் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அடையார்
என்று தமிழாக்கப்பட்டு கடைகளில் எழுதப்படுகிறது. பள்ளியில் தமிழை
தவிர்க்கும் மொழியாக ஆக்கியபிறகு, மொழியை இழிவாகப் பேசுவதை பெருமையாக
நினைக்கத் தொடங்கிய பிறகு, அந்த இழிமொழியை ஆட்சியர் கேட்டு இன்புறும்
நிலையை அடைந்து அத்தோடு விடாமல் அதை பாராட்டுவதையும் கேட்கும்பொழுது,
சரியான ஒலிப்பை இழக்கவிடாதிருக்க வேண்டிய தேவை அவசியமாகிறது.
அன்புடன்
பாரதி
> --
On Jan 30, 6:32 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>வேந்தரே,
>
>
> > கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
> > எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
> > உதவும்.
>
> கணேசர்
>
> எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?
>
> ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும். 10
> கோடி பேருக்கு ஏன்?
ஆராய்ச்சியாளர்களுக்கு என்றில்லை, பொதுமக்களுக்கே தேவைப்படுகிறது.
அடையாறு என்பது (சிவன்)அடியார் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அடையார்
என்று தமிழாக்கப்பட்டு கடைகளில் எழுதப்படுகிறது.
பள்ளியில் தமிழை
தவிர்க்கும் மொழியாக ஆக்கியபிறகு, மொழியை இழிவாகப் பேசுவதை பெருமையாக
நினைக்கத் தொடங்கிய பிறகு, அந்த இழிமொழியை ஆட்சியர் கேட்டு இன்புறும்
நிலையை அடைந்து அத்தோடு விடாமல் அதை பாராட்டுவதையும் கேட்கும்பொழுது,
சரியான ஒலிப்பை இழக்கவிடாதிருக்க வேண்டிய தேவை அவசியமாகிறது.
வாழ்வாங்கு வாழ்ந்து வரும் தமிழருள் ஒருவன், தனித்தமிழன் அல்லன்.வாழ்மொழித் தமிழன், வாய்மொழித் தமிழன்.
செல்வாஜெயபாரதன்.
--
அன்புடன் - உலகின் முதல்
On Jan 30, 4:19 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> ஜெயபாரதன் 5 கிரந்தம் பற்றிமட்டும் வாதிடுகிறார். நா. கணேசன் எல்லாக்
> கிரந்தத்தையும் கொண்டுவந்துவிடலாம் என்கிறார். முதலில் ஜெயபாரதனுக்கு நா.
> கணேசனோடு உடன்பாடா என்று எனக்குத் தெரியவில்லை.
தவறான புரிதல். தமிழ் வேறு, கிரந்தம் வேறு,
தமிழை அரசாங்கம் பள்ளிகளில் கற்பிக்கும்.
கிரந்தம் என்பது தனி பிளாக்கில் இருக்கும்.
அதில் திராவிட பெயர்களைச் சரியாக எழுதவேண்டும்.
கிரந்தம் எழுத்து படித்து அறிவோர் குறைவே.
லட்சக்கணக்கில் இருக்க மாட்டார். பேராசிரியர்கள்,
ஆய்வாளர்கள், .... என்றுதான்.
நா. கணேசன்
|
பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள் ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே. நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது அவரது தனிப்பட்ட பணி.
ஜெயபாரதன்.
+++++++++++++++++++++++++++
-------Original Message------- |
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
|
----- |
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1204 / Virus Database: 1435/3412 - Release Date: 01/30/11
|
On Jan 30, 8:00 pm, "Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள்
> ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே. நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> அவரது தனிப்பட்ட பணி.
>
> ஜெயபாரதன்.
>
அன்பின் ஐயா,
தொட்டணன் சிவராஜ் என்பவர் உத்தமத்தின் முயற்சியாக
ஶ கிரந்த எழுத்தை தமிழ் பிளாக்கில் சென்னை தமிழ்ப் பேரகராதியில் கூட
இருக்கிறது. டேஸ் என்னும் தமிழ்நாடு
அரசு குறியீட்டில் இருக்கிறது.
நான் இரண்டு சுழி ன மலையாளத்தில் சேர்க்க உதவினேன்.
தமிழைச் சரியாக மலையாளத்தில் எழுதவேணும் என்பதற்காய்.
தெலுங்கில் ழ சேர்த்த உள்ளேன். ஏன்? நம் ஊர், ஆறு
சரியாக எழுதப்பட வேண்டும். ஆழியாறு, கிழான்பாடி, ...
என்பன கொங்குநாட்டின் பண்டைப் பெயர்கள். கிரந்தம்
ஆனாலும் சரி, மலையாளம் ஆனாலும் சரி, அவை சரியாக
எழுதப்படணும் என்பதே என் வேண்டுகோள். அரசாங்கங்கள்
அதில் உள்ள நியாயத்தை ஏற்கின்றன. பார்ப்போம்.
நா. கணேசன்
On Jan 31, 5:48 am, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> > On Jan 30, 8:00 pm, "Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> > > பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள்
> > > ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே. நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> > > அவரது தனிப்பட்ட பணி.
>
> > > ஜெயபாரதன்.
>
> அந்த நான்கு எழுத்துக்களில் ஸ எழுத்து தேவையற்றது. பதிலாக ச பாவிக்கலாம். இரண்டும் ஒரே ஒலிப்பையே தருகிறது.
>
அப்படிப் பார்த்தால் ஹ கூட தேவை இல்லை. க போதும். அகம், முருகன், ...
ஆனால், ஸ சொல்முதலிலே, இரட்டிக்கும்போது (அஸ்ஸ - குதிரை,
பாகதம்) வேற்றுமொழிச் சொற்களுக்குத் தேவைப்படுகிறது.
On Jan 30, 8:00 pm, "Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள்
> ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே. நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> அவரது தனிப்பட்ட பணி.
>
> ஜெயபாரதன்.
>
அன்பின் ஐயா,
தொட்டணன் சிவராஜ் என்பவர் உத்தமத்தின் முயற்சியாக
ஶ கிரந்த எழுத்தை தமிழ் பிளாக்கில் சென்னை தமிழ்ப் பேரகராதியில் கூட
இருக்கிறது. டேஸ் என்னும் தமிழ்நாடு
அரசு குறியீட்டில் இருக்கிறது.
நான் இரண்டு சுழி ன மலையாளத்தில் சேர்க்க உதவினேன்.
தமிழைச் சரியாக மலையாளத்தில் எழுதவேணும் என்பதற்காய்.
தெலுங்கில் ழ சேர்த்த உள்ளேன். ஏன்? நம் ஊர், ஆறு
சரியாக எழுதப்பட வேண்டும். ஆழியாறு, கிழான்பாடி, ...
என்பன கொங்குநாட்டின் பண்டைப் பெயர்கள். கிரந்தம்
ஆனாலும் சரி, மலையாளம் ஆனாலும் சரி, அவை சரியாக
எழுதப்படணும் என்பதே என் வேண்டுகோள். அரசாங்கங்கள்
அதில் உள்ள நியாயத்தை ஏற்கின்றன. பார்ப்போம்.
> பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள்
> ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே. நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> அவரது தனிப்பட்ட பணி.
>
> ஜெயபாரதன்.
>
அன்பின் ஐயா,
தொட்டணன் சிவராஜ் என்பவர் உத்தமத்தின் முயற்சியாக
ஶ கிரந்த எழுத்தை தமிழ் பிளாக்கில் சென்னை தமிழ்ப் பேரகராதியில் கூட
இருக்கிறது. டேஸ் என்னும் தமிழ்நாடு
அரசு குறியீட்டில் இருக்கிறது.
நான் இரண்டு சுழி ன மலையாளத்தில் சேர்க்க உதவினேன்.
தமிழைச் சரியாக மலையாளத்தில் எழுதவேணும் என்பதற்காய்.
தெலுங்கில் ழ சேர்த்த உள்ளேன். ஏன்? நம் ஊர், ஆறு
சரியாக எழுதப்பட வேண்டும். ஆழியாறு, கிழான்பாடி, ...
என்பன கொங்குநாட்டின் பண்டைப் பெயர்கள். கிரந்தம்
ஆனாலும் சரி, மலையாளம் ஆனாலும் சரி, அவை சரியாக
எழுதப்படணும் என்பதே என் வேண்டுகோள். அரசாங்கங்கள்
அதில் உள்ள நியாயத்தை ஏற்கின்றன. பார்ப்போம்.
ஆங்கிலத்திலும் சேர்த்துங்கள் ஐயா எத்த்னை தலைமுறாஇக்கு டாமில் நு சொல்லுவதுகனனட, தெலுகுகாரனுக்கு ழ எப்படி பலுக்குவதுனு பயிற்சியும் தருவீங்களா?மளெ பந்து.
--
வேந்தன் அரசுஎம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
தெலுங்கில் ழ சேர்த்த உள்ளேன். ஏன்? நம் ஊர், ஆறு
சரியாக எழுதப்பட வேண்டும். ஆழியாறு, கிழான்பாடி, ...
என்பன கொங்குநாட்டின் பண்டைப் பெயர்கள்.
கிரந்தம்
ஆனாலும் சரி, மலையாளம் ஆனாலும் சரி, அவை சரியாக
எழுதப்படணும் என்பதே என் வேண்டுகோள். அரசாங்கங்கள்
அதில் உள்ள நியாயத்தை ஏற்கின்றன. பார்ப்போம்.
நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
> > ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே. நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> > அவரது தனிப்பட்ட பணி.
> >
> > ஜெயபாரதன்.
அந்த நான்கு எழுத்துக்களில் ஸ எழுத்து தேவையற்றது. பதிலாக ச பாவிக்கலாம். இரண்டும் ஒரே ஒலிப்பையே தருகிறது.
பாவித்துப் பாருங்கள் ஐயா.
அன்புடன்
சிறீதரன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
அப்படிப் பார்த்தால் ஹ கூட தேவை இல்லை. க போதும். அகம், முருகன், ...
ஆனால், ஸ சொல்முதலிலே, இரட்டிக்கும்போது (அஸ்ஸ - குதிரை,
பாகதம்) வேற்றுமொழிச் சொற்களுக்குத் தேவைப்படுகிறது.
> பாவித்துப் பாருங்கள் ஐயா.
>
> அன்புடன்
> சிறீதரன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
தவறான புரிதல். தமிழ் வேறு, கிரந்தம் வேறு,
On Jan 30, 4:19 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> ஜெயபாரதன் 5 கிரந்தம் பற்றிமட்டும் வாதிடுகிறார். நா. கணேசன் எல்லாக்
> கிரந்தத்தையும் கொண்டுவந்துவிடலாம் என்கிறார். முதலில் ஜெயபாரதனுக்கு நா.
> கணேசனோடு உடன்பாடா என்று எனக்குத் தெரியவில்லை.
தமிழை அரசாங்கம் பள்ளிகளில் கற்பிக்கும்.
கிரந்தம் என்பது தனி பிளாக்கில் இருக்கும்.
அதில் திராவிட பெயர்களைச் சரியாக எழுதவேண்டும்.
கிரந்தம் எழுத்து படித்து அறிவோர் குறைவே.
லட்சக்கணக்கில் இருக்க மாட்டார். பேராசிரியர்கள்,
ஆய்வாளர்கள், .... என்றுதான்.
நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
அப்படிப் பார்த்தால் ஹ கூட தேவை இல்லை. க போதும். அகம், முருகன், ...
ஆனால், ஸ சொல்முதலிலே, இரட்டிக்கும்போது (அஸ்ஸ - குதிரை,
பாகதம்) வேற்றுமொழிச் சொற்களுக்குத் தேவைப்படுகிறது.வேற்றுமொழிச் சொற்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நாம்தான் மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோமே?சீன மொழியை அப்படியே எழுதவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதோடு சீன மொழி உச்சரிப்புகளை வேறு எந்த எழுத்தால் சரியாக எழுதமுடியும்?
|
ஹரிஹரன் என்பதை கரிகரன் என்றெழுத நான் விரும்பவில்லை.
எட்மண்ட் ஹாலி என்பதை எட்மண்ட் காலி என்று எழுத மாட்டேன். ஹாலி வால்மீனைக் காலி வால்மீன் என்று நான் எழுத மாட்டேன்.
ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதை இசுட்டீவன் ஆக்கிங் (காக்கிங்) என்று எழுத மாட்டேன்.
ஹாங்ஹாங் என்பதை காங்காங் என்று எழுதுவதில்லை.
ஜெயபாரதன்
++++++++++++++++++++ -------Original Message------- |
No virus found in this message. |
Version: 10.0.1204 / Virus Database: 1435/3414 - Release Date: 01/31/11 |
தெலுங்கில் ழ சேர்த்த உள்ளேன். ஏன்? நம் ஊர், ஆறு
சரியாக எழுதப்பட வேண்டும். ஆழியாறு, கிழான்பாடி, ...
என்பன கொங்குநாட்டின் பண்டைப் பெயர்கள்.ழ ஆங்கில எழுத்தில் சரியாக எப்படி உச்சரிப்பது?நான் அதிகம் புழங்குவது தமிழுக்கு அடுத்ததாக ஆங்கிலம்தான். தெலுங்கோ கன்னடமோ இல்லை. நான் எப்படி ழ வை ஆங்கிலத்தில் சரியாக எழுதுவது?
அன்புடன் புகாரிகிரந்தம்நா. கணேசன்
ஆனாலும் சரி, மலையாளம் ஆனாலும் சரி, அவை சரியாக
எழுதப்படணும் என்பதே என் வேண்டுகோள். அரசாங்கங்கள்
அதில் உள்ள நியாயத்தை ஏற்கின்றன. பார்ப்போம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
தமிழ் ஓர் இமயமலை ! மலைச் சரிவுகள் இமயச் சிகரத்தின் மதிப்பைக் குறைப்ப தில்லை.
தமிழ் மொழியைக் கொலுவில் வைத்துக் காட்சிப் பொருளாய் எண்ணுபவர் தான் இலக்கிய வளர்ச்சியைத் தளர்ச்சி செய்கிறார்.
|
அரண்டவருக்கு இருண்டதெல்லாம் பேய். உயர்வு நவிற்சிக் கூற்று உங்கள் வெடிகள்.:
அவை வெறும் பட்டாசுகள், எறும்புக் கடிகள், அணு வெடிகள் அல்ல.
ஜெயபாரதன்.
+++++++++++++++++++++ -------Original Message-------
|
No virus found in this message. |
Mrs. Ramaa Ram என்றும் எழுதலாம்.
நல்ல கேள்வி நண்பர் புகாரி.ஊரில் இருக்கிறவர்கள் எல்லாருமே முட்டாள்கள்; இதைச் சொல்லிக்கொண்டே இருக்கும்"ஒருவர்" மட்டுமே அறிவாளி என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
Mrs. Ramaa Ram என்றும் எழுதலாம்.
2011/1/31 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>Mrs. Ramaa Ram என்றும் எழுதலாம்.ராமா வை Ram என்று எப்படி எழுதுவது?Ramaa என்றால் ராமா வா ரமாவா?ஜெயபரதனா ஜெயபாரதனா?
வேந்தரே,உமது தமிழ்ப் பெயரை ராயீ ராயீந்திரன் என்று தூயதமிழில் தனித்தமிழர் எழுதுவதைக் கைகொட்டிச் சிரியாரோ பொதுத் தமிழர் ?
நண்பர் நா. கணேசனின் தமிழ்ப் பற்று நமது தமிழ்ப் பற்றுக்கு எந்த இம்மியும் குன்றிய தில்லை.
தனித்தமிழர் யார் ?1. கிரந்த எழுத்துக்களை எழுத விரும்பாது தடுப்பவர். இருப்பதை நீக்க முயல்பவர்.2. வடமொழிச் சொற்களைத் தமிழிலிருந்து சலித்தெடுப்பவர்.
30 ஜனவரி, 2011 12:30 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
தனித்தமிழர் யார் ?1. கிரந்த எழுத்துக்களை எழுத விரும்பாது தடுப்பவர். இருப்பதை நீக்க முயல்பவர்.2. வடமொழிச் சொற்களைத் தமிழிலிருந்து சலித்தெடுப்பவர்.கண்ணதாஸன் என்று எழுதுபவர்கள் வடமொழி அடிவருடிகள்கண்ணதாசன் என எழுதுபவர்கள் தமிழர்கள்கண்ணதாளன் என எழுதுபவர்கள் தனித்தமிழர்
வேந்தன் அரசு
--
வேந்தரே,கண்ணனடியான் என்பதையும் தனித்தமிழ் வரிசையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொள்வதுபோல் பாரதிதாசி என்ரு ஒரு பெண் வைத்துக் கொள்ள முடியாது.
பிரபஞ்ச வெப்பசக்தியே நாளுக்கு நாள் " வெப்பச் சிதைவு மிகுதியில்" தேயும் போது தாய்மொழி மட்டும் எண்டிராப்பிக்கு எதிராக எதிர்நீச்சல் அடிக்கப் போகிறதா ?
--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
வட்டத்தின் நிலையிலக்கம் பை மாறாது ! ஒளியின் வேகம் மாறாது ! காலத்தின் ஒருதிசைப் போக்கு மீளாது.
ஆனால் உயிருள்ளவை, சக்தியால் இயங்குபவை, மொழியைப் போல் மனிதர் ஆக்கியவை யாவும் எண்டிராப்பி விதிக்குள் அடங்கும்.
ஜெயபாரதன்.
பேராசிரியரே
///தற்சீர்மை, தன்னிணக்கம் இல்லை எனில் உயிர்களேகொண்டு அலையாதீர்கள்! ////
இல்லை, பிறகு எங்கே மொழிகள். எதையாவது
புரிந்துகொண்டு வளர்முகமாக சிந்தியுங்கள்.
கெடுப்பதையும் சிதைப்பதையுமே இப்படிக் குறியாகக்இப்படிப் பிறருக்கு அறிவுரை வழங்காது தர்க்கமிடக் கற்றுக் கொள்ளுங்கள் முதலில் !!!!
|
////அப்பொழுது ஐன்சிட்டைன், ஐன்சுட்டீ, ஐசக் நியூட்டன், |
என்று எழுதினால் மட்டும் ஏன் சிலும்புகின்றீர்?
கிரந்தம் "சிதைய"க் கூடாது, "அவர்கள் ஒலிப்புத் தூய்மை
சிதையக் கூடாது", ஆனால் தமிழ் எழுத்து முறையைச்
|
சிதைக்கலாம், தமிழ் ஒலிப்பு முறையைச் சிதைக்கலாம், //////// இந்தச் சிதைவுகள், உங்கள் தனித்தமிழ்ச் சிதைவுகள் எல்லாம் மீளா எண்டிராப்பி வகையைச் சேரா.
மற்ற மொழிகள் உமது கட்டுப்பாட்டில் இல்லை. |
ஜெயபாரதன்.
+++++++++++++++ |
-------Original Message------- |
No virus found in this message. |
Version: 10.0.1204 / Virus Database: 1435/3416 - Release Date: 02/01/11 |
|
நண்பர் மணிவண்ணன்,
ஏற்றுக் கொள்ளாமைக்கு இணங்குவோம். அல்லது ஏற்றுக் கொள்ளாமக்கு இணக்கம்.
ஜெயபாரதன்.
+++++++++++++++++++++++++
-------Original Message------- |
From: Mani Manivannan
Date: 01/02/2011 3:13:50 PM
To: tamilmanram
Subject: Re: [அன்புடன்] Re: Was this mail sent by C.R. Selvakumar? (Re: [தமிழ் மன்றம்] தமிழ் இப்படி இருக்க வேண்டும் என்னும் துடிக்கிறார்கள்!! |
-- |
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group. To post to this group, send email to tamil...@googlegroups.com. To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com. For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta. No virus found in this message. |
|
ஏற்றுக் கொள்ளாமைக்கு இணக்கம்
ஜெயபாரதன் -------Original Message------- |
From: Jayabarathan
Date: 01/02/2011 3:27:09 PM
Subject: Re: [அன்புடன்] Re: Was this mail sent by C.R. Selvakumar? (Re: [தமிழ் மன்றம்] தமிழ் இப்படி இருக்க வேண்டும் என்னும் துடிக்கிறார்கள்!! |
நண்பர் மணிவண்ணன்,
|
ஏற்றுக் கொள்ளாமைக்கு இணங்குவோம். அல்லது ஏற்றுக் கொள்ளாமைக்கு இணக்கம். |