வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

8 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 27, 2025, 11:05:52 AM7/27/25
to தமிழ் மன்றம்
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

என் விளக்கம் > இங்கே வாங்குதல் என்பது முலையை மாற்றி மாற்றி இழுத்து கறப்பது ஆகும். அவ்வாறு வாங்கி வாங்கி கறந்து குடம் நிறையும் அளவிற்கு பேரளவில்  பால் தரும் வள்ளண்மை கொண்ட பசுக்கள் இவை. இதன் ,பொருள் பலருக்கு தெரியாது என்பதால் என் சிந்தனையில் எழுந்ததை இங்கே சொன்னேன்.

இணைய விளக்கம்:
  • வாங்கக் குடம் நிறைக்கும்:
    இந்தப் பசுக்கள், பெண்களின் கைகளில் உள்ள குடங்களை நிரப்பும் அளவிற்கு பால் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவை.
  • வள்ளல் பெரும் பசுக்கள்:
    இவை சாதாரண பசுக்கள் அல்ல, வள்ளல்களைப் போல கொடைத்தன்மை கொண்டவை. குடம் நிறைய பால் தருவதால், இவை வள்ளல் தன்மை உடையதாகக் கூறப்படுகிறது.
    •  பாடலின் பொருள்: 
  • ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால், தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து, ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள, பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப, தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள், நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!" 



இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 27, 2025, 12:09:15 PM7/27/25
to tamil...@googlegroups.com

அருமை.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj75q27-hj5dSTjcvXbGKo5%3DxrdMv1ri03rqU%2BT3saya%3Dg%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
Jul 28, 2025, 6:49:07 AM7/28/25
to தமிழ் மன்றம்
நான் சிறுவயதில் வாங்க என்றால் பல குடங்கள் வாங்கி வாங்கி ஒரே பசுவால் நிரப்பப்படுவதாக எண்ணி இருந்தேன் அது தவறு
Reply all
Reply to author
Forward
0 new messages