
Begin forwarded message:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7Grd6bdXEr9%3DiADmRMQt1Rxd18pLTXT5PhM_%2Bb6O6Gvw%40mail.gmail.com.
நானும் எதிர்பார்க்கவில்லை எனது முயற்சி இந்த அளவு தமிழகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும் என்று!!!





"he who is born in the house" என்றுதானே உள்ளது.
he who is born in the house of a slave" என்று இல்லை. அதனால் அவரவருக்கு தக பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது.
On Friday, September 23, 2022 at 5:05:56 AM UTC-7 sseshadri69 wrote:நானும் எதிர்பார்க்கவில்லை எனது முயற்சி இந்த அளவு தமிழகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும் என்று!!!மொழி பெயர்ப்பில் குளறுபடி என்று கண்டுபிடித்தது நீங்களா சேசாத்திரி ??? !!!


எத்தனையோ உபநிடதங்கள், ஆரண்யங்கள், தந்திர யோக நூல்கள் இருக்கையில் மனுதருமம் தான் சனாதனம் என்று தலித்தியர், திராவிடர் ஒட்டாரம் செய்வது அறியாத மக்களை தவறாக வழிநடத்துவது அல்லது கலவரமாக்குவது ஆகும்.
Every Governor and every person discharging the functions of the Governor shall, before entering upon his office, make and subscribe in the presence of the Chief Justice of the High Court exercising jurisdiction in relation to the State, or, in his absence, the seniormost Judge of that Court available, an oath or affirmation in the following form, that is to say —
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN, SOCIALIST, SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:
JUSTICE, social, economic and political;
LIBERTY of thought, expression, belief, faith and worship;
EQUALITY of status and of opportunity; and to promote among them all
FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்?
–அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
பகுதி 2
நன்றி: http://nakkeran.com/index.php/2017/08/16/whither-hinduism-12345/
படிப்படியாகப் பார்ப்போம்.
ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந்தஸ்தோடு கிடக்கிறது.புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான்.
திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந்தாள்.‘கொஞ்சம் கை குடுங்கோ… வந்துடறேன்’ என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.
இதேபோலத்தான் அன்று… ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.
‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான்.
ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.
ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனு? வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு.
அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது.
கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.
பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு – சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை…” இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது.
ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.
‘அடே… குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து… “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்… இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.
ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.
“பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”
“பெண்ணே… நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்… வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.”
இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது.
“பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே…” பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.
மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.
வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. “கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்…” என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.
பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான்… இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.“கடவுள் பெயரை சொல்லியும்… கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?
உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?
வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்…”என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.
இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே ‘புத்தர் சிரித்தார்’ என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புததரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?
----------------
இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்?
–அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
நூலை முழுவதும் படிக்க விரும்பினால் இங்கே படிக்கலாம்
இந்து_மதம்_எங்கே_போகிறது_அக்னிஹோத்ரம்_ராமானுஜ_தாத்தாச்சாரியார்.pdf
On Sat, 24 Sept 2022 at 06:45, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:"he who is born in the house" என்றுதானே உள்ளது.
he who is born in the house of a slave" என்று இல்லை. அதனால் அவரவருக்கு தக பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது.முன்புள்ள பாடல் வரிகளையும் பின் தொடரும் பாடல் வரிகளையும் படித்தால் அது அடிமை பற்றியது என்று நன்கு விளங்கும். எனவே அடிமைக்கு பிறந்தவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அந்த அடிமையின் குழந்தை எஜமானன் வீட்டில் (outhouse) பிறந்தாலும் அல்லது அடிமைக்கென உள்ள தனிவீட்டில் பிறந்தாலும் அக்குழந்தையும் அடிமையே ஏனென்றால் ஒரு அடிமைக்கு எந்த சொத்தும் கிடையாது என்று பின் தொடரும் பாடல் வரிகளில் சொல்லப்பட்டுள்ளது. இளையவல்லி இராமனுசாச்சாரியார் 8.415 பாடலில் தன்னுடைய தேவடியாள் மகன் என்ற மொழிபெயர்ப்பில் தன் என்பதும் வேண்டாத இடைச்செருகல் தான். ஏனெனில் அதை அடிமையின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது பிராமணனின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது. இதில் யாரோ சில்மிஷ வேலை செய்துள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது. அந்த சில்மிஷத்தை இளையவல்லி இராமனுசாச்சாரியாரின் வீட்டாரோ அல்லது பிழை திருத்தி பதிப்பித்த செட்டியார்களோ முதலியார்களோ அல்லது அச்சு கோர்ப்பவரோ கூட செய்திருக்க முடியும். எனினும் இன்னொரு மொழி நூல் என்பதால் ஒவ்வொரு மறுபதிப்பின் போதும் அம்மொழியை நன்கு அறிந்தவரை கொண்டு பாடல் வரிகளுக்கு சரியான சொல் விளக்கம் தரப்பட்டுள்ளனவா என்று ஆய்ந்த பிறகே அச்சிற்கு அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. பிராமணர்கள் இந்நூலை பதிப்பிக்காமல் செட்டியார்கள், முதலியார்கள், பாதிரிகள் (george buhler) பதிப்பித்தது அவர்கள் நோக்கத்தில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.எது எப்படியோ இனிமேலும் மனுஷம்ரிதியை பொது மேடையிலும் எழுத்திலும் மேற்கோளாக வைக்காமல் இருந்தால் சரி ஏனெனில் இது ஒரு சட்ட நூலும் அல்ல புனித நூலும் அல்ல. அது ஒரு மேற்கோள் நூல் அல்லது கோட்பாடு நூல் என்று தான் கொள்ள முடியும். மேலும் வழக்குகளுக்கு தீர்ப்பு கூற தனி சாதியார் இருந்தனர். அவர் பிராமணர் அல்லர் அரச குடும்ப உறவினர். தமிழகத்தில் அம்பலத்தார் என்ற தேவர் சாதி உட்பிரிவினர் தீர்ப்பு கூறினர். மனுதர்மம் தான் சட்ட நூல் என்றால் தீர்ப்பு கூறிய இவர் போன்ற சாதி மக்கள் இந்திய முழுவதும் குற்றவாளிகள் ஆவர்.8.410. (The king) should order a Vaisya to trade, to lend money, to cultivate the land, or to tend cattle, and a Sudra to serve the twice-bom castes
8.41 1. (Some wealthy) Brahmana shall compassionately support both a Kshatriya and a Vaisya, if they are distressed for a livelihood, employing them on work (which is suitable for) their (castes).
8.412. But a Brahmana who, because he is powerful, out of greed makes initiated (men of the) twice-bom (castes) against their will do the work of slaves, shall be fined by the king six hundred (panas).
8.413. But a Sudra, whether bought or unbought, he may compel to do servile work; for he was created by the Self-existent (Svayambhu) to be the slave of a Brahmana.8.414. A Sudra, though emancipated by his master, is not released from servitude; since that is innate in him, who can set him free from it?8.415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.
On Sat, 24 Sept 2022 at 06:45, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:"he who is born in the house" என்றுதானே உள்ளது.
he who is born in the house of a slave" என்று இல்லை. அதனால் அவரவருக்கு தக பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது.முன்புள்ள பாடல் வரிகளையும் பின் தொடரும் பாடல் வரிகளையும் படித்தால் அது அடிமை பற்றியது என்று நன்கு விளங்கும். எனவே அடிமைக்கு பிறந்தவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அந்த அடிமையின் குழந்தை எஜமானன் வீட்டில் (outhouse) பிறந்தாலும் அல்லது அடிமைக்கென உள்ள தனிவீட்டில் பிறந்தாலும் அக்குழந்தையும் அடிமையே ஏனென்றால் ஒரு அடிமைக்கு எந்த சொத்தும் கிடையாது என்று பின் தொடரும் பாடல் வரிகளில் சொல்லப்பட்டுள்ளது. இளையவல்லி இராமனுசாச்சாரியார் 8.415 பாடலில் தன்னுடைய தேவடியாள் மகன் என்ற மொழிபெயர்ப்பில் தன் என்பதும் வேண்டாத இடைச்செருகல் தான். ஏனெனில் அதை அடிமையின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது பிராமணனின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது. இதில் யாரோ சில்மிஷ வேலை செய்துள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது. அந்த சில்மிஷத்தை இளையவல்லி இராமனுசாச்சாரியாரின் வீட்டாரோ அல்லது பிழை திருத்தி பதிப்பித்த செட்டியார்களோ முதலியார்களோ அல்லது அச்சு கோர்ப்பவரோ கூட செய்திருக்க முடியும். எனினும் இன்னொரு மொழி நூல் என்பதால் ஒவ்வொரு மறுபதிப்பின் போதும் அம்மொழியை நன்கு அறிந்தவரை கொண்டு பாடல் வரிகளுக்கு சரியான சொல் விளக்கம் தரப்பட்டுள்ளனவா என்று ஆய்ந்த பிறகே அச்சிற்கு அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. பிராமணர்கள் இந்நூலை பதிப்பிக்காமல் செட்டியார்கள், முதலியார்கள், பாதிரிகள் (george buhler) பதிப்பித்தது அவர்கள் நோக்கத்தில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.எது எப்படியோ இனிமேலும் மனுஷம்ரிதியை பொது மேடையிலும் எழுத்திலும் மேற்கோளாக வைக்காமல் இருந்தால் சரி ஏனெனில் இது ஒரு சட்ட நூலும் அல்ல புனித நூலும் அல்ல. அது ஒரு மேற்கோள் நூல் அல்லது கோட்பாடு நூல் என்று தான் கொள்ள முடியும். மேலும் வழக்குகளுக்கு தீர்ப்பு கூற தனி சாதியார் இருந்தனர். அவர் பிராமணர் அல்லர் அரச குடும்ப உறவினர். தமிழகத்தில் அம்பலத்தார் என்ற தேவர் சாதி உட்பிரிவினர் தீர்ப்பு கூறினர். மனுதர்மம் தான் சட்ட நூல் என்றால் தீர்ப்பு கூறிய இவர் போன்ற சாதி மக்கள் இந்திய முழுவதும் குற்றவாளிகள் ஆவர்.
//அதேபோல மனு இந்துமத நூல் அல்ல என்றும் அதை வசைபாடினால் இந்துகள் சீறவும் கூடாது என அறிவிக்கப்பட வேண்டும்//