சீறாப்புராணம் முற்றோதல் - காப்பு
தமிழ் இலக்கிய உலகினில் ஜாதி மத காழ்ப்புணர்வு உள்ளது என்று நான் நிச்சயமாக கூறவில்லை.
ஆனால் அவ்வாறு இல்லை என்றும் என்னால் கூற இயலாது.
நவீன உலகில், நேரமில்லாது மக்கள் உழலும் இந்தக் காலத்தில் டீக்கடைகளில் அமர்ந்து வெட்டிக்கதை பேசும் கூட்டம் முற்றிலுமாக தமிழ் அகத்தில் அழிந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன், ஆனால் அதில் ஒரு பெரும் பகுதி இன்று இணையத்தில் பல சிறு சிறு குழுமங்களில் பரவி உள்ளதை இல்லை என்றும் என்னால் நிச்சயமாக கூறமுடியாது.
வெறுமனே காலத்தை கழிக்க இணையத்தில் உலவுவது முட்டாள்தனம்.
அடுத்த தலைமுறைக்கு தேவையான சில செயல்பாடுகளை நாம் செய்தே ஆகவேண்டும்.
நான் செய்வேன்.
விழியமாக முற்றோதல் செய்வது என்னும் கோட்பாடு மிக முக்கியமானதாகும்
நரம்பியல் ஆய்வாளர் என்னும் நிலையல் இந்தக் கூற்றை கூறுகிறேன்
பெங்களுருவில் இருந்து இயங்கும் ஐயா திரு ஹரி கிருஷ்ணன் அவர்கள் கம்ப ராமாயணம் முற்றோதல் செய்வது சிறப்பான தமிழ்த் தொண்டு
காலத்தால் அழியாத பனி
காலம் செல்ல செல்ல அவரது பெயர் இணையத்தில் ஆழமாக பதியும்.
அவருக்கும் அவரது குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
நல்ல செயல்பாடுகளை மனமார பாராட்ட வேண்டும்
பாராட்டினால் யாரும் தவறாக நினைப்பார்களோ என்று நினைக்கக் கூடாது
மீண்டும் அவருக்கு வாழ்த்துக்கள்
அறிவியலுக்கு மதம் கிடையாது
செம்மலுக்கு அறிவியல்தான் மதம்
திருஅருட்பா முற்றோதல்
திருமூலர் திருமந்திரம் முற்றோதல்
சீறாப்புராணம் முற்றோதல்
இந்த மூன்று பெரும் பணிகளை நண்பர்களின் உதவியுடன் துவங்கியுள்ளேன்
அடுத்த இருபது வருடங்களில் நிச்சயமாக செய்து முடிப்பேன்
சீறாப்புராணம் முற்றோதல்
இனிதே துவங்குகிறது ……….
மருத்துவர் செம்மல் ஐயா, உருதுவும் இந்தியும் தெரியாது என்று தாங்கள் சொல்லுவதைக் கேட்க மிகவும் வருத்தம்.
----------------------------------------/// பொதுவாகத் தென்மாவட்டங்களில், திருச்சிக்குத் தெற்கே தமிழ் முசுலீம்களே நிறைய. (காட்டாகக் கீழக்கரை, காயல்பட்டினம், முத்துப்பேட்டை போன்ற இடங்களில் வாழ்பவர்கள். ) வடமாவட்டங்களில் (காட்டாக வேலூர், ஆரணி, இராணிப்பேட்டை, வாலாசாபாத் போன்ற இடங்களில் வாழ்பவர்கள்) உருது முசுலீம்கள் நிறைந்திருப்பார்கள். இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே பெண் கொடுப்பு, எடுப்பு கூடப் பெரிதும் குறைவாகவேயுண்டு. அதுதான் உள்ளமை நிலை.
மருத்துவர் செம்மல் ஐயா, உருதுவும் இந்தியும் தெரியாது என்று தாங்கள் சொல்லுவதைக் கேட்க மிகவும் வருத்தம்.
ஏதோ கணினிச் சிக்கல்!! இழையின் தலைப்பில் யான் இட்ட “மொழிப்பற்றுச்சிக்கல்” என்பதில் உள்ள ஒற்று விடுபட்டிருக்கிறது.அதோடு, “சீறாப்புராணம்” என்ற் சொல்லில் இருக்க வேண்டிய “ப்” காணாமல் போயிற்று! ஏனென்று இப்போது தெரியவில்லை. கண்டுபிடிப்போம்:-) :-) :-)

அதோடு, “சீறாப்புராணம்” என்ற் சொல்லில் இருக்க வேண்டிய “ப்” காணாமல் போயிற்று! ஏனென்று இப்போது தெரியவில்லை. கண்டுபிடிப்போம்
--
என் கணினிக்குக் குளிர்காலக் காய்ச்சல்-போல. ஊரே ‘கணினியூர்' ஆனதினாலே பல பெரும் குழப்பம் எப்போதும் மிகுந்துகொண்டேயிருக்கும். ஆனாலும், பேரரசன் இராசராச சோழனின் ‘நாடு பிடி வெறி’யைக் காட்டிலும் திறமிக்க தொழிலகங்களின் பரவல் வியக்கத்தக்கது; அதை விளக்க எனக்குத் திறமையில்லை. என்ன நடக்கிறது என்று புரியாது. ஆனால், மின்வழியே போகும் தமிழ் எழுத்துகள் தலைதடுமாறுகின்றன; யார் பொறுப்பு என்று தெரியவில்லை. எனவே, என் தட்டச்சுப் பிழைகளை நேரிய முறையில் பொறுத்தருளவும்.
--
///யாரையும் சீறாத புராணமோ?///இதுக்கு மருத்துவர் செம்மல் ஐயா அவர்கள்-தான் விளக்கம் சொல்ல இயலும்.காசு கொடுக்காமலே படிக்காமலே ‘இலக்கணக்காரி மட்டுமே' என்ற பட்டத்தைப் பெற்ற எனக்குத் தெரிந்தது:1. “சீறாத புராணம்” என்ற பொருளில் “த”கரம் இல்லாமல் புழங்கினாலும் “சீறா” என்ற (ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகிய) சொல்லுக்கும் “புராணம்” என்ற சொல்லுக்கும் இடையில் “ப்” என்ற ஒற்று வந்தே ஆகணும்! வேந்தன் ஐயா விலக்கும் ‘ஒற்று' இங்கே வந்தே ஆகணும்! இல்லே … என் தமிழாசிரியர்கள் இலக்குவனார், ஔவை, அ.கி.ப, சுப.அண்ணாமலை … எல்லார் கிட்டெயும் சொல்லிக் கொடுத்திடுவேன்!!!
2014-02-21 6:40 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கல்த்தாழை அல்லது கற்றாழை
ம்க்கும். கல்த்தாரை கல்த்தாரே காமுறுவர். :D
ம்க்கும். கல்த்தாரை கல்த்தாரே காமுறுவர். :D
அது கற்று எனும் கிளவியின் கிளர்ந்த கிளை.
2014-02-21 18:03 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ம்க்கும். கல்த்தாரை கல்த்தாரே காமுறுவர். :D
அது கற்று எனும் கிளவியின் கிளர்ந்த கிளை.
ஆமாம். கல்த்து என்ற கிளவியினின்றும் கிளர்ந்த கல்த்தாழையைப் போன்றே.
யப்பப்பா … தொல்காப்பியருக்குத் தலைநோவாம், தெரிவிக்கச் சொன்னார்! ;-)
ஊரண், பெயரண் என்பன பலிக்க எளிது. அரண்மனை,ருன் என் முடியும் சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. காரணம் (காரனம் அல்ல), ருகரத்துகக்கு நா இன்னும் மடிய வேண்டும்
காய்தல் உவத்தில் இன்றி எண்ணிப்பாருங்கள்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

//ரகரமும் ணகரமும் பிறக்கும் இடம் ஒன்று. //தவறு ஐயா! ணகரம் பிறப்பது நடுவண்ணம். ரகரம் பிறப்பது பல்லண்ணம்.
வேந்தனாரே,நீங்கள் சொல்வன ஏற்புடைதல்ல! ////சொல்+ கள் = சொல்க்கள் = சொற்கள்//என்று நீங்கள் கொள்வது தவறு என்பேன். லகர ஒற்றை அடுத்து வல்லின ஒலிப்பு வந்தால்லகர ஒற்றை வலித்து ஒலிக்க வேண்டுமாகையால், லகர ஒற்றுறகர ஒற்றாகத் திரிகின்றது
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஏனோ அன்புள்ள முனைவர் இராசம் என்று எழுதிவிட்டேன்.///
அன்புள்ள முனைவர் இராசம் அவர்களே,என் கருத்தில் குற்றம் இருப்பின் தயங்காது சொல்லுங்கள் திருத்திக்கொள்கின்றேன்.நாண் புரிந்துகொண்டிருப்பதையும், அறிந்ததையும் கீழே கூறுகின்றேன்.
ஊரண், பெயரண் என்பன பலிக்க எளிது. அரண்மனை,ருன் என் முடியும் சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. காரணம் (காரனம் அல்ல),
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஐயன்மீர்நான் சொல்லியது அரன், கீரன் எனும் சொல்லைப்போல் ரகரமும் அனகரமும் அண்டை எழுத்துகளாக உள்ள சொல்.
தேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்புள்ள தேவ்,
ப்ர + நவ - ப்ரணவஉத்தர + அயநம் - உத்தராயணம்ராம + அயநம் - ராமாயணம்
ஏன் ப்ர + நவ - ப்ரணவ என மாறுகின்றது? இங்கே ர+ந = ரணஆனால் அடுத்த இரண்டு காட்டுகளில் புணர்ச்சிவிதியால் (நிலை மொழியில் அகர உயிர் + அகர வருமொழி)ஆகாரமாக நீளுவது சரி, ஆனால் ஏன் யகரத்தை அடுத்து வரும் நகரம் ணகரமாகத் திரியவேண்டும்?அயநம் என்பதில் யகரத்தை அடுத்து நகரம் நிற்கின்றதே?! இது முதலில் வரும் ர+ந போன்றதும் அன்றே?
மதுப் ப்ரத்யமாவதால் ’ந்’ ண் என மாறுவதில்லை -எ கா: ப்ரஜாவாந், ஸ்ரீமாந்
சூர்ப்பம் நகா = சூர்ப்பணகா. (மூன்று சுழி ணகரம் ஏன் போட வேண்டும் என்று மணி மணிவண்ணன் கேட்ட ஆரம்ப காலங்களில் இதை விளக்கத் தெரிந்திருக்கவில்லை. அவர் கேட்டதற்கு ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே இந்த விதியை அறிந்து கொண்டேன்.
அன்புள்ள வேந்தனாரே,//ருன் என் முடியும் சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. காரணம் (காரனம் அல்ல), ருகரத்துகக்கு நா இன்னும் மடிய வேண்டும்காய்தல் உவத்தில் இன்றி எண்ணிப்பாருங்கள்//எனக்குப் புரியவில்லை. உரன், மரன் என்பன தமிழ்ச்சொற்கள் அல்லவா?அவருன் மகனாமே? அவருன் தந்தையாமே? யாருன்னுடைய நண்பன்?அவரை யாருன்னு நினைச்சே! இவரு யாருன்னே தெரியலையே!ஏன் இப்படியெல்லாம் இல்லையா? நான் ஏதும் தவறுதலாகப் புரிந்துகொன்டிருக்கின்றேனா?