சர தொடர்ச்சிப் பொருள்

2 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jan 4, 2025, 9:02:12 PM1/4/25
to தமிழ் மன்றம்
சர தொடர்ச்சிப் பொருள்



சர் > சர
 என்பது தொடராக, அடுக்கடுக்காக என்று பொருள். 

சரகொன்றை - நேர் தொடராக உள்ள மலர் பொருட்டு ஏற்பட்ட பெயர்; சரணம் - தோகை;  சரம் - மாலை 

சரளம் (சமசு) - இடை நில்லாமல் தொடர்ச்சியாக பேசுதல்

சர் > சார் > சாரி என்றால் வரிசையாக, தொடர்ச்சியாக. தெலுங்கில் சாரி என்பது வாட்டி, முறை, அடுத்தடுத்து என்ற பொருளில் வழங்குகிறது.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 5, 2025, 12:09:29 AM1/5/25
to tamil...@googlegroups.com
நன்று.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj59ymKWs_PSkJ3s7mKMv5AzFS9NZP7vUkVrqJhUG7iACg%40mail.gmail.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages