அன்புடையீர்,Intelligence என்ற ஆங்கிலச் சொல்லுக்குத்தமிழ்ச் சொல் தரவும்.காட்டாக, "Business Intelligence" என்பதைத்தமிழில் துல்லியமாக எப்படிச் சொல்வது?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
Ramesh Lakshmipathy
On Nov 3, 5:43 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> வாணிப யுக்தி
>
> ஜெயபாரதன்
>
வாணிப யுக்தி = பிஸினெஸ் ஸ்றேட்டஜி.
துப்பு துலங்கிவிட்டது, துப்புதுலக்கல் = புலனாய்தல்
என்று வழக்கத்தில் உள்ளது. ஃழான் தந்த ஒட்பத்துடன்
பிணைத்து ‘துப்பொட்பம்’ என்ற சொல்லை உருவாக்க முடியும்.
வெறும் துப்பு என்றால் வினைச்சொல்லாக தவறாகப்
புரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதால்.
பிஸினெஸ் இன்டெலிஜன்ஸ் = வாணிபத் துப்பொட்பம்
பொருந்துமா? என பாருங்கள்.
நா. கணேசன்