LGBT

2 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 11, 2024, 11:50:00 AM (11 days ago) Jul 11
to தமிழ் மன்றம்
தனி மனித சுதந்திரம் தனி மனித ஒழுக்கத்தை, சமூக ஒழுக்கத்தைக் கெடுக்கும். குடிநாயகமாம் ஜனநாயகம் நாட்டை கெடுக்கும். ஏற்றத் தாழ்வை அதிகரிக்கும்.    

பண்பாடு என்பது வழிவழி மரபு. அது அறத்தால் உருவெடுத்தது. இந்த காணொளியில் அலி ஒருத்தி பண்பாட்டை இகழ்கிறாள். சாணி மெழுகி வாழாமல் ஏன் தரை ஓட்டை ஒட்ட வேண்டும் என்கிறாள். இவளுக்கு பண்பாட்டிற்கும் வசதிக்கும் (sophistication) வேறுபாடு தெரியவில்லை. இந்த ஓரினச் சேர்க்கை வாழ்க்கையில் என்ன குடும்பப் பொறுப்பு ஏற்படுகிறது. என்ன சமூகப் பொறுப்பு ஏற்படுகிறது. ஒன்றும் இல்லை குடும்பமே இல்லை. தனிமனித திருப்தி மட்டுமே மேலோங்கி நிற்கின்றது. இது மனித சமூகத்தில் ஏற்பட்ட கருத்தியல் நெருக்கடி (ideological crisis). தனிமனித சுதந்திரம் தான் இதை ஏற்படுத்தியது. 


Reply all
Reply to author
Forward
0 new messages