பெண், ஆள் - ஆண் - பொருள்

269 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jun 18, 2023, 11:31:12 PM6/18/23
to தமிழ் மன்றம்

Seshadri Sridharan

unread,
Jun 19, 2023, 4:47:38 AM6/19/23
to தமிழ் மன்றம்
தமிழ் ஆண் ஒத்த ஆங்கில on என்ற சொல் மேலே என்று குறிப்பதை நோக்குக.      அதே போல beneath கிழே என்று குறிப்பதை நோக்குக.

EtymologyEdit

From Middle English benethe, from Old English bineoþan (beneath, under, below), equivalent to be- +‎ neath. Cognate with Low German benedden (beneath)Dutch beneden (beneath, under, down), obsolete German benieden (below


Seshadri Sridharan

unread,
Jun 19, 2023, 11:48:49 PM6/19/23
to தமிழ் மன்றம்
 

Etymology 1

From Middle English on, from Old English on, an (on, upon, onto, in, into), from Proto-Germanic *ana (on, at), from Proto-Indo-European *h₂en-. Cognate with North Frisian a (on, in), Saterland Frisian an (on, at), West Frisian oan (on, at), Dutch aan (on, at, to), Low German an (on, at), German an (to, at, on), Swedish å (on, at, in), Faroese á (on, onto, in, at), Icelandic á (on, in), Gothic 𐌰𐌽𐌰 (ana), Ancient Greek ἀνά (aná, up, upon), Albanian (in); and from Old Norse upp á: Danish , Swedish , Norwegian , see upon.

From Middle English benethe, from Old English bineoþan (beneath, under, below), equivalent to be- +‎ neath. Cognate with Low German benedden (beneath)Dutch beneden (beneath, under, down), obsolete German benieden (below


நான் வழியில் நடந்து போய் கொண்டிருந்தேன், அப்போது "ஆ" என்பதற்கு  உச்சி, உயர்வு என்ற கருத்தும் இருக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே ஆண் என்றால் மேலான என்ற பொருள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதை தொடர்ந்து பெண் என்பது கீழான பொருள் கொண்டது என்றும் தோன்றியது. எனவே செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் பெண் குறித்த சொற்களை தேடினேன். என் எண்ணம் போலவே சொற்கள் கிட்டின. இங்கே மேல், கீழ்(சிறுமை) என்பது சமூக நிலை பொறுத்ததல்ல மாறாக ஆதிதமிழன் கலவியின் போது மேல், கீழ் நிலையை வைத்து இச்சொற்களை உருவாக்கினான் என்றே கொள்ள வேண்டும்.

இது நாள் வரை ஆண், பெண் இரண்டிற்கும் யாரும் சரியான வேர் பொருள் சுட்டியதாக தெரியவில்லை. ஆள், ஆண் சொற்களுக்கு பொருள் தெரிந்தால் தான்  ஆளுதல், ஆட்சி, ஆண்டை ஆகிய சொற்களுக்கு துலக்கமான பொருளை அறிய முடியும். இல்லாவிடில் நாசா கணேசர் சொல்லுவது போல ஆக்ஷி தான் ஆட்சி ஆனது என்பது போல நிறுவப்பட்டுவிடும். மேலான நிலையில் இருந்து கட்டுப்படுத்துதல், கட்டளை இடுதல் என்பதே ஆளுதல், ஆட்சி, ஆண்டை ஆகிய சொற்களுக்கு பொருள். சமசுகிருத திரிபு சொல் அல்ல ஆட்சி. 

வேந்தன் அரசு

unread,
Jun 20, 2023, 12:42:14 AM6/20/23
to tamil...@googlegroups.com
பேய் பிசாசுகள் பெண்ணினம்தானே.அவற்றை நினைத்து அஞ்சுகிறோம்

செவ்., 20 ஜூன், 2023, முற்பகல் 9:18 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj4_Y%3DfSD5jsbeo805w6bC8fK3dM%3DcSWoykTWcJgKeCdWA%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Seshadri Sridharan

unread,
Jun 20, 2023, 5:36:27 AM6/20/23
to tamil...@googlegroups.com
On Tue, Jun 20, 2023 at 10:12 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
பேய் பிசாசுகள் பெண்ணினம்தானே.அவற்றை நினைத்து அஞ்சுகிறோம்

தவறு. பிள்ளைகள் அச்சமூட்ட "பே" என்று அரட்டுவர். பெரியது என்ற பொருளில் பேயன் பழம்,  பேய் மழை என்கிறோம். நாம் சிறுமை / தாழ்மை கருத்தை தான் தேட வேண்டும்.

bay - குடாக்கடல், ஆழமற்ற தாழ்வான கடல் 

"inlet, recess in the shore of a sea or lake," c. 1400, from Old French baie, Late Latin baia (source of Spanish and Portuguese bahia, Italian baja), which is perhaps ultimately from Iberian (Celtic) bahia.


image.png

Seshadri Sridharan

unread,
Jun 20, 2023, 11:25:33 AM6/20/23
to tamil...@googlegroups.com
baby என்பதும் தமிழின் சிறுமை கருத்துடையதே. ஆனால் அங்கத்து அறிஞர் அதன் வேரியலில் beb bab என்று குழந்தை உளறுதலில் இருந்து baby என்ற சொல் வந்ததாக உறைந்துள்ளனர் முட்டாள்தனமாக.

baby

Etymology

From Middle English baby, babie (baby), a diminutive form of babe (babe, baby), equivalent to babe +‎ -y/-ie (endearing and diminutive suffix). Perhaps ultimately imitative of baby talk (compare babble). [1]

Seshadri Sridharan

unread,
Jun 23, 2023, 7:11:06 AM6/23/23
to tamil...@googlegroups.com
On Tue, Jun 20, 2023 at 8:55 PM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
baby என்பதும் தமிழின் சிறுமை கருத்துடையதே. ஆனால் அங்கத்து அறிஞர் அதன் வேரியலில் beb bab என்று குழந்தை உளறுதலில் இருந்து baby என்ற சொல் வந்ததாக உறைந்துள்ளனர் முட்டாள்தனமாக.

baby

Etymology

From Middle English baby, babie (baby), a diminutive form of babe (babe, baby), equivalent to babe +‎ -y/-ie (endearing and diminutive suffix). Perhaps ultimately imitative of baby talk (compare babble). [1]



இந்த பெ - பே என்ற சிறுமை, கிழ்மை, தாழ்மை கருத்து வேர் சிறு ஒலி வேறுபாடு பெற்று fe என்றாகி ஆணுக்கு கீழ் என்ற பொருளில் female என்று ஆங்கிலத்தில் பெண்ணைக் குறிக்கிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages