ஆராதனை தமிழா

1 view
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
3:01 AM (18 hours ago) 3:01 AM
to தமிழ் மன்றம்
ஆம் ஆராதனை தமிழே. 

ஆர் + அதனை என்றால் அடங்கா பேரிறைச்சல். இதாவது தொடர்ச்சியாக இரைச்சலிட்டபடி இறைவனைபாடுவது என்பது இதன் சொற்பொருள். 

ஆர் - ஆர்தல், ஆர்ப்பு, ஆரவாரம். 

அதனை - தொடர்ந்து, அடங்காமல், ஓயாமல். 

ஆனால் சமசுகிருத புணர்ச்சி விகுதிப்படி ஆர் அதனை என்பது ஆராதனை என நீள் சந்தி ஆகிவிட்டது. தமிழ் புணர்ச்சி விதிப்படி ஆரதனை என்று தான் வர வேண்டும். 



Reply all
Reply to author
Forward
0 new messages