11,500 ஆண்டு பழமை வாய்ந்த Jerf el ahmar கல் எழுத்து

11 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Mar 4, 2025, 8:25:05 PM3/4/25
to தமிழ் மன்றம்
11,500 ஆண்டு பழமை வாய்ந்த Jerf el ahmar கல் எழுத்து

ஜெர்ஃப் எல் அஹ்மர் என்பது வடக்கு சிரியாவில் உள்ள ஒரு புதிய கற்கால தளமாகும். இது கிமு 9,500 முதல் 8,700 வரை பழமையானது. ஆண்டவர் 6,000 ஆண்டுகள் முன் இந்த உலகையும்  மனிதனையும் 7 நாளில் படைத்து ஓய்வு கொண்டார் என்ற மேற்காசிய புராணத்தை உடைத்து எறியும் மனித நாகரிகம் இது. இங்கு சில எழுத்து பொறுப்புள்ள கற்கள் கிடைத்துள்ளன. இவற்றில் சிந்து எழுத்து தமிழ்ப் பெயர் காணப்படுகிறது. ஒரு மனிதனின் கைகள் தென்னை ஓலை போல் வரையப்பட்டுள்ளன. அதன் கீழே ஓவியம் அல்லாத நேரடி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.

image.png       IMG_20250305_063630~3.jpg

வலம் ஆறு கீற்று ஓலை - , இடம் ஆறு கீற்று ஓலை - இ, ஆள் - அ, தலையாக ^ - ன்,  இரட்டை நீர் அலை - ந, நாலுகால் நரி - ன், பாம்பு - ன, மேலே ^ - ன். இதில் மொத்தம் 8 எழுத்துகள் உள்ளன. சிந்து எழுத்தின் இலக்கணப்படி இரண்டு குறில் சேர்ந்தால் ஒரு நெடில் ஆகும் என்ற வகையில் இ+இ= ஈஅன் நன்னன் என உள்ளது. இதை ஈயன்  நன்னன் என்று புணர்த்த முடிகிறது.

 ஈய என்றால் பிரி, வகு என பொருள் தருகிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி. ஆனால் அதை நன்னன் என்ற பெயருடன் சேர்த்து பொருள் கொள்ள முடியவில்லை. இப்படி உலகமெல்லாம் சிந்து எழுத்துப் பதிவு காணப்படுவதால், அதிலும் காலத்தால்  சிந்து வெளி நாகரிகத்திற்கு முன் காணப்படுவதால் இனி, அதை சிந்து சரஸ்வதி எழுத்து என்று கூறாமல் வேறு புதுப் பெயரில் அழைப்பதே பொருத்தமாகும்.

Decorated Grooved Stone (Jerf al-Ahmar)

Grooved stones appeared in the Near East as early as 10,000 BC. The name derives from a wide, rounded trough in the middle of one of their faces, which might have been used to straighten arrows or polish the surface of cylindrical objects. Though their exact purpose remains uncertain, they nevertheless are found frequently and are quite familiar to archaeologists. The stone shown in the attached image is unique, since it's the only decorated one discovered thus far. On the face opposite the groove, it is engraved with geometrical designs (wavy lines ending with an arrowhead) and images of animals: a four-legged creature and a bird of prey with outspread wings. For the people who used it, an object decorated in this manner must have had special significance—a symbolic meaning that we can only guess at for the time being. 

Provenance: Al-Ǧurf al-ʾAḥmar, Syria.
Age: Neolithic (circa 9000 BC). 
Material: basalt. 
Dimensions: 5 x 3.9 x 1.7 cm. 
A collection of the National Museum of Damascus

Seshadri Sridharan

unread,
Mar 4, 2025, 9:14:42 PM3/4/25
to தமிழ் மன்றம்
இடப்பெயர் கூடாது. உலகம் முழுதும் கிடைக்கும் எழுத்துக்கு பொதுவான பெயர் வைப்பதுவே சாலவும் சிறந்தது. எப்படியோ கீழடி, துலுக்கர்பட்டி, சிவகளை இப்படி ஏதோ ஒரு இடத்தில் கிடைத்ததாக தமிழ் பிராமியும், சிந்து எழுத்தும் உள்ள மட்கலன் ஒன்றை கண்டுபிடித்ததாக அறிவிக்கப் போகிறார்கள். அதை திராவிடம், முந்து திராவிடம் என்று அறிவிப்பத்தை முறியடிக்கவே இந்த முயற்சி.

rajam

unread,
Mar 4, 2025, 9:57:21 PM3/4/25
to tamil...@googlegroups.com, Seshadri Sridharan
வணக்கம், சேசாத்திரி. 

/// இடப்பெயர் கூடாது. உலகம் முழுதும் கிடைக்கும் எழுத்துக்கு பொதுவான பெயர் வைப்பதுவே சாலவும் சிறந்தது. /// 

உண்மை!

///எப்படியோ கீழடி, துலுக்கர்பட்டி, சிவகளை இப்படி ஏதோ ஒரு இடத்தில் கிடைத்ததாக தமிழ் பிராமியும், சிந்து எழுத்தும் உள்ள மட்கலன் ஒன்றை கண்டுபிடித்ததாக அறிவிக்கப் போகிறார்கள். ///                 

நீங்கள பதட்டப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.  

அதை திராவிடம், முந்து திராவிடம் என்று அறிவிப்பத்தை முறியடிக்கவே இந்த முயற்சி. /// 

உங்களது கடுமையான முயற்சி; பாராட்டத்தக்கதே. உங்கள் முயற்சி பற்றி ஆஸ்கோ பார்ப்போலா, மைக்கெல் விட்செல் போன்ற பிற நாட்டு ஆய்வாளருக்கும் தெரிவிப்பது நல்லது. 

வாழ்த்துடன்,
ராஜம் 

On Mar 4, 2025, at 6:14 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:

இடப்பெயர் கூடாது. உலகம் முழுதும் கிடைக்கும் எழுத்துக்கு பொதுவான பெயர் வைப்பதுவே சாலவும் சிறந்தது. எப்படியோ கீழடி, துலுக்கர்பட்டி, சிவகளை இப்படி ஏதோ ஒரு இடத்தில் கிடைத்ததாக தமிழ் பிராமியும், சிந்து எழுத்தும் உள்ள மட்கலன் ஒன்றை கண்டுபிடித்ததாக அறிவிக்கப் போகிறார்கள். அதை திராவிடம், முந்து திராவிடம் என்று அறிவிப்பத்தை முறியடிக்கவே இந்த முயற்சி.

On Wed, Mar 5, 2025 at 6:54 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
11,500 ஆண்டு பழமை வாய்ந்த Jerf el ahmar கல் எழுத்து

ஜெர்ஃப் எல் அஹ்மர் என்பது வடக்கு சிரியாவில் உள்ள ஒரு புதிய கற்கால தளமாகும். இது கிமு 9,500 முதல் 8,700 வரை பழமையானது. ஆண்டவர் 6,000 ஆண்டுகள் முன் இந்த உலகையும்  மனிதனையும் 7 நாளில் படைத்து ஓய்வு கொண்டார் என்ற மேற்காசிய புராணத்தை உடைத்து எறியும் மனித நாகரிகம் இது. இங்கு சில எழுத்து பொறுப்புள்ள கற்கள் கிடைத்துள்ளன. இவற்றில் சிந்து எழுத்து தமிழ்ப் பெயர் காணப்படுகிறது. ஒரு மனிதனின் கைகள் தென்னை ஓலை போல் வரையப்பட்டுள்ளன. அதன் கீழே ஓவியம் அல்லாத நேரடி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.

<image.png>       <IMG_20250305_063630~3.jpg>

வலம் ஆறு கீற்று ஓலை - , இடம் ஆறு கீற்று ஓலை - இ, ஆள் - அ, தலையாக ^ - ன்,  இரட்டை நீர் அலை - ந, நாலுகால் நரி - ன், பாம்பு - ன, மேலே ^ - ன். இதில் மொத்தம் 8 எழுத்துகள் உள்ளன. சிந்து எழுத்தின் இலக்கணப்படி இரண்டு குறில் சேர்ந்தால் ஒரு நெடில் ஆகும் என்ற வகையில் இ+இ= ஈஅன் நன்னன் என உள்ளது. இதை ஈயன்  நன்னன் என்று புணர்த்த முடிகிறது.

 ஈய என்றால் பிரி, வகு என பொருள் தருகிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி. ஆனால் அதை நன்னன் என்ற பெயருடன் சேர்த்து பொருள் கொள்ள முடியவில்லை. இப்படி உலகமெல்லாம் சிந்து எழுத்துப் பதிவு காணப்படுவதால், அதிலும் காலத்தால்  சிந்து வெளி நாகரிகத்திற்கு முன் காணப்படுவதால் இனி, அதை சிந்து சரஸ்வதி எழுத்து என்று கூறாமல் வேறு புதுப் பெயரில் அழைப்பதே பொருத்தமாகும்.

Decorated Grooved Stone (Jerf al-Ahmar)

Grooved stones appeared in the Near East as early as 10,000 BC. The name derives from a wide, rounded trough in the middle of one of their faces, which might have been used to straighten arrows or polish the surface of cylindrical objects. Though their exact purpose remains uncertain, they nevertheless are found frequently and are quite familiar to archaeologists. The stone shown in the attached image is unique, since it's the only decorated one discovered thus far. On the face opposite the groove, it is engraved with geometrical designs (wavy lines ending with an arrowhead) and images of animals: a four-legged creature and a bird of prey with outspread wings. For the people who used it, an object decorated in this manner must have had special significance—a symbolic meaning that we can only guess at for the time being. 

Provenance: Al-Ǧurf al-ʾAḥmar, Syria.
Age: Neolithic (circa 9000 BC). 
Material: basalt. 
Dimensions: 5 x 3.9 x 1.7 cm. 
A collection of the National Museum of Damascus

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj6sbXCyOHvLWkFotqEzJY0adPu%2BdFLc%3D93nQ2U4C3NKKQ%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
Mar 4, 2025, 10:50:24 PM3/4/25
to தமிழ் மன்றம்

On Wed, 5 Mar, 2025, 8:27 am rajam, <ra...@earthlink.net> wrote:
வணக்கம், சேசாத்திரி. 

/// இடப்பெயர் கூடாது. உலகம் முழுதும் கிடைக்கும் எழுத்துக்கு பொதுவான பெயர் வைப்பதுவே சாலவும் சிறந்தது. /// 

உண்மை!

///எப்படியோ கீழடி, துலுக்கர்பட்டி, சிவகளை இப்படி ஏதோ ஒரு இடத்தில் கிடைத்ததாக தமிழ் பிராமியும், சிந்து எழுத்தும் உள்ள மட்கலன் ஒன்றை கண்டுபிடித்ததாக அறிவிக்கப் போகிறார்கள். ///                 

நீங்கள பதட்டப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.  

அதை திராவிடம், முந்து திராவிடம் என்று அறிவிப்பத்தை முறியடிக்கவே இந்த முயற்சி. /// 

உங்களது கடுமையான முயற்சி; பாராட்டத்தக்கதே. உங்கள் முயற்சி பற்றி ஆஸ்கோ பார்ப்போலா, மைக்கெல் விட்செல் போன்ற பிற நாட்டு ஆய்வாளருக்கும் தெரிவிப்பது நல்லது. 

வாழ்த்துடன்,
ராஜம் 

இந்த 10 லட்சம் டாலர் பரிசு அறிவிப்பு வந்த போதே நான் பேரா இரா. மதிவாணன் மகள் தாமரை செல்வியிடம் பேசினேன். அப்போது மதிவாணன் சார்பில் ஒரு மடலை தொல்லியல் துறைக்கு அனுப்பக் கோரினேன். ஆனால் அந்த அம்மையார் தாம் தமிழ் வளர்ச்சி துறையின் அறிந்த வட்டாரத்தில் வினாவிய போது ஏற்கனவே பரிசு கொடுக்க வேண்டிய ஆள் தீர்மானி க்கப்பட்டு விட்டதாக சொல்கிறார்களே என்றார். ஆக இவர்களுக்கு ஈரெழுத்தில்  ஏதோ ஒரு தடயம் கிடைத்திருக்கிறது. அதை அடுத்த 2 - 3 மாதங்களில் அறிவித்துவிடுவர். தமிழின் பழமை, எழுத்து புதிர் விடுவிப்பு தம் ஆட்சியில் தான் இயன்றது என்று சாதனையாக தேர்தல் பரப்புரை ஆக்குவர். ஆனால் அதை திராவிடம், முந்து திராவிடம் என்று சொல்லுவது தான் பெரும் தவறு. தெலுங்கு, கன்னட, கோண்டி மொழிகளுக்கு பெயர் கூட 1000 ஆண்டு பழமை கிடையாது. அவை வாய் மொழியாகவே இருந்த இலக்கியம், அகராதி அற்ற மொழிகள். அவற்றை சிந்து எழுத்தொடு சேர்ப்பது பெரும் குற்றம். அரசு திட்டப்படியே ஆர் பாலகிருஷ்ணன் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆக்கப்பட்டுள்ளார். எனவே திராவிட அரசு விரைந்து காய்களை நகர்த்திக் கொண்டு இருக்கிறது தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

நான் சொன்னபடியே மதிவாணன் சார்பில் சிந்து எழுத்து வாசிப்புக்கு உரிமை கோரி இருப்பதாக அவர் மகள் கூறியுள்ளார்.
Reply all
Reply to author
Forward
0 new messages