Description
தமி்ழ் இனையதள நண்பர்கள் அனைவரும் வருக வருக என்று வரவேற்கிறோம். முடிந்தவரை நண்பர்கள் அனைவரும் தமி்ழில் எழுத முயற்சி செய்யலாமே. இந்த இனய குழுமம் தமி்ழ் இனைய உருவக்கதில் ஒரு சிறு முயற்சியே. இக்குழுவில் உங்களது துணுக்குகள், காமெடி நிகழ்வுகள், நையாண்டி, காமெடி ஒலி, ஒளி பதிவுகள் வரவேற்க்ப்படுகின்றது.