நண்பர்களுக்கு ,
நமக்கு பல்வேறு கல்வெட்டுக்களையும் ,அதன் எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தி ,கற்பித்த ஆசான் ராமச்சந்திரன் அவர்களுக்கு
நம் சார்பாக ஒரு நினைவு பரிசு வழங்கலாம் என்ற திட்டத்தை நண்பர் சரவணக்குமார் அவர்கள் முன் மொழிந்தார். இது தொடர்பான சரவணக்குமாரின்
மின்னஞ்சல்.
“Dear All,
As we have decided to present the book " South India under Cholas by Y. Subbarayalu" to Ramachandran Sir, I tried to get that book. But, it is not available in Chennai. Through online (Flipkart), it may take more than a week. Since, I had given my own book to him, let us consider that itself a present. I can purchase a new one later. The price of the book is Rs. 642. We can share. If any comments let me know.”
அதற்கான தொகையை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.விருப்பமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.