மரபை அறிவோம்

1–30 of 35
”ஒன்று சேர்ந்து பயணம் செய்யுங்கள். 
சேர்ந்தமர்ந்து விவாதம் செய்யுங்கள்.
உங்கள் மனங்கள் எல்லாம் ஒன்றாகட்டும்,
முன்பு தேவர்கள் ஒன்றாக அவி பங்கிட்டது போல 
ஒன்று கூடி சிந்தியுங்கள்.
உங்கள் சங்கம் ஒற்றுமையுடையதாகட்டும்.
ஒன்றாக பூஜை செய்யுங்கள்,
உங்கள் இலக்கு ஒன்றே ஆகட்டும்."
உங்கள் இதயங்களில் ஒற்றுமை விழைக.
உங்கள் மனங்கள் இணைவதாக
ஒற்றுமையுடன் நலமாக வாழுங்கள்.
ஓம்,அவ்வாறே ஆகுக,ஓம்,ஓம்,ஓம்”

- மகத்தான ரிக் வேத ஸ்தோத்திரம்.