அஸ்ஸலாமு அலைக்கும்
நடைபெற இருக்கும் இச்சிறப்பு மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு தெரிந்த அன்பர்களையும், நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.
குடும்பத்தோடு இருக்கும் சகோதர்கள், மற்ற குடும்பங்களையும் அழைத்து
வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
வாகன வசதிக்கு 0555225967 / 0503898671 எண்களை தொடர்பு கொள்ளவும்.
இந்த தகவலை நன்மை நாடி மற்றவர்களுக்கும் எத்தி வைக்கவும். ப்ளீஸ்.
Dear brothers,