இன்று(14 / 8 /2012 ) தம்மாமில் ஜனாஸாத் தொழுகை..

1 view
Skip to first unread message

SEYED ISMAIL

unread,
Aug 14, 2012, 3:42:45 AM8/14/12
to TMB group, tamilmusl...@googlegroups.com, குவைத், K-Tic-gr...@yahoogroups.com
இன்று(14 / 8 /2012 ) தம்மாமில் ஜனாஸாத் தொழுகை..
 
அல்கோபரில் Nabeel & Partners Company -ல் பணிபுரிந்து வந்த தஞ்சாவூரை சார்ந்த இக்பால் காக்கா சில தினங்களுக்கு முன்னர் வபாத்தானதை ஒட்டி இன்று தம்மாம் ரய்யான் மஸ்ஜிதில் அஸர் தொழுகைக்குப் பின்  ஜனாஸாத் தொழுகை நடைபெறுகிறது.
 
அவரைத் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் நன்மையை நாடி ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ளவும்...
 
தகவல்:
-Lalgudi Shafiullah-
Reply all
Reply to author
Forward
0 new messages