இன்ஷா அல்லாஹ், ஈத் பெருநாள் தொழுகை தமிழ் குத்பாவுடன் தம்மாமில் போர்ட் ஏரியாவிலுள்ள Globe Stevedoring கம்பெனி கேம்ப் திடலில் (வழமையான திடல்), 26/10/2012 காலை 6.15 மணியளவில் நடைபெறும்.. (பெண்களுக்கும் தனி இட வசதி உண்டு..)
அதே போல், சிஹாத் பகுதியிலும் அங்குள்ள ஹசன் மன்சூர் சிஹாதி கேம்ப் திடலில் (வழமையான திடல்), இன்ஷா அல்லாஹ் காலை 6.15 மணியளவில் நடைபெறும்..
மற்றவர்களுக்கும் இந்த செய்தியை, நன்மை நாடி பரப்பவும்..
-Ismail-
0503878748