Assalamu alaikum..
அப்பழுக்கற்ற அண்ணல் நபிக்கு எதிராக அவதூறுகளா?
நாம் செய்ய வேண்டியது என்ன?
இந்த அரிய கருத்தரங்க நிகழ்ச்சிக்கு ஏன் உங்கள் மாற்றுமத நண்பர்களை அழைத்து வரக்கூடாது?
அல்லாஹ்வின் அளப்பரிய நன்மையை அள்ளுவதற்கு ஒரு அருமையான வாய்ப்பு..
வாருங்கள்.. அவர்களையும் அழைத்து வாருங்கள்..
Jazakumullahu khaira..