தம்மாம் ICC ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி (18/10/2012)

0 views
Skip to first unread message

SEYED ISMAIL

unread,
Oct 14, 2012, 12:00:20 PM10/14/12
to Ismail M. M Seyed
அன்புள்ளவர்களே.. 
assalamu alaikum..
 
இச் சிறப்பு நிகழ்ச்சியில் இன்ஷாஅல்லாஹ் இலங்கையிலிருந்து 
வருகை தரும் மௌலவி. முபாரக் மதனி அவர்களும் கலந்து கொண்டு 
சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். 
இவ்வருடம் ஹஜ் செல்லக்கூடியவர்கள் தவறாது கலந்து கொண்டு முழுப்பயன் அடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 
ஹஜ் செல்லாத சகோதர, சகோதரிகளும் கலந்து கொள்ளவும்.  
 
-Ismail-
dmm icc hajj special program 18102012.doc

Seyed Ismail

unread,
Nov 6, 2012, 11:46:05 AM11/6/12
to Ismail M. M Seyed
அன்புள்ளவர்களே.. 
assalamu alaikum..
 
                        சிறப்பு நிகழ்ச்சி
நாள்  : வரும் வியாழக்கிழமை  (8/11/2012)
நேரம்: இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை (inshaAllah)
இடம்: தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் (ICC) (SEIKO பில்டிங்-TELEMONEY அருகில்)
 
உரையாளர்: மௌலவி. முபாரக் மஸ்வூத் மதனி (இலங்கை)
தலைப்பு     : 'வாருங்கள்.. ஈமானைப் புதுப்பிப்போம்'
 
இரவு உணவும், பெண்களுக்கு தனி இட வசதியும் வழமைபோல் உண்டு..
 
அல்லாஹ்வின் அளப்பரிய கூலியைப் பெற மற்றவர்களையும் அழைத்து வாருங்கள்..
 
-Ismail-
0503878748

Reply all
Reply to author
Forward
0 new messages