அவர், ஒரு காலத்துல கோயில்ல சிதறு தேங்காய் பொறுக்கி சாப்பிட்டவராம்
இப்ப என்ன பண்றாரு ?
படிப்படியா வளர்ந்து கோயில் சொத்தையே சாப்பிடுறாரு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. எதுக்கு அந்த வாஸ்து சாஸ்திர ஜோசியரைப் போய் அடிக்கப் போனீங்க. ..?
பின்னே. .. இடதுபக்கம் இருக்கிற இதயத்தை எடுத்து வலதுபக்கம் வெச்சுட்டா நல்ல பணம் வரும்-னு சொல்றாரு.
=========
2. சார். .. நாங்க வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான். ..
ஆச்சரியமா இருக்கே. ..
இதுக்கே ஆச்சரியப்பட்டா.. . போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான் சார்.
=========
3. சாப்பிட்டு முடிச்சவுடனே, உன்னைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே. .. என்னவாம் ?
இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமா ?னு கண்ணீர் மல்கக் கேட்டார்
========
4. நாம ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடப்போற விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்ச போச்சு. ..
ஐயையோ. .. என்ன சொன்னாரு ?
போறப்ப எங்க அம்மாiவும் கூட்டிட்டுப் போகச் சொன்னாரு.
=========
5. பக்கத்து வீட்டுக்காரி நல்லாத்தானே இருக்கா. அப்புறம் ஏன் கழுத்துல சுளுக்குங்கிறா ?
அவ போட்டிருக்கிற வைர அட்டிகையை எல்லோரும் பார்க்கணுமாம். அதான்.
=========
6. கணிப்பொறிக்கும், எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம் .. .?
கணிப்பொறிக்கு மௌஸ் வெளியே இருக்கும். .. எலிப் பொறிக்கு மௌஸ் உள்ளே இருக்கும்.
=========
7. குரைக்கிற நாய் கடிக்காதுன்னு எதவைச்சு சொன்னாங்க ?
தேள் குரைக்கறதில்லை. ஆனா கடிக்குதுல்ல.
=========
இன்றைய மினி பிட்டு ஜோக்கு:
8. கார் மெக்கானிக்கைக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு
ஏன் ?
டெய்லி கட்டிலுக்குக் கீழே தான் படுக்கறாரு.
===========
1. தேர்தல் பரபரப்பு ஊரெங்கும் உச்சகட்டத்தில் இருந்த சமயம்.. . பக்கத்து ஊரில் வோட்டு வேட்டையாட ஒரு ஸ்பெஷல் பேருந்தில் பயணமாகிக் கொண்டிருந்தது அரசியல்வாதிகள் குழு ஒன்று. எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்து ஒரு மரத்தின்மீது மோதி, மிகப் பெரும் விபத்துக்குள்ளானது.
விபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயி ஓடோடி வந்தார். ஸ்பாட்டை ஒரு வலம் வந்தார். பிறகு என்ன நினைத்தாரோ. .. ஆழமான குழிதோண்டி, விபத்தில் சிக்கிய ஒவ்வொருவரையும் புதைக்க ஆரம்பித்துவிட்டார்.
மறுநாள். .. விஷயமறிந்து வந்த உள்ளூர் போலீஸ் அந்த விவசாயியிடம் கேட்டது. எல்லோரையும் அக்கறையாகப் புதைத்து விட்டீர்கள். .. சரி ஆனால், அந்த விபத்தில் ஒருவர்கூடவா உயிர் பிழைக்கவில்லை ?
விவசாயி சொன்னார். சிலபேர் தாங்கள் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் நமக்குத்தான் தெரியுமே. .. அரசியல்வாதிகள் எந்த அளவுக்குப் பொய் சொல்வார்கள் என்று!
==========
2. உங்க மாமியாருக்குப் பண்ண ஆபரேஷன்ல ஒரு சின்னத் தப்பு நடந்துடுத்து. ..
என்ன டாக்டர். .. நீங்க பெரிய தப்பு பண்ணுவீங்கங்கிற நம்பிக்கைலதானே உங்ககிட்டே கூட்டிட்டு வந்தேன்.
==========
3. அந்தக் காப்பி கொட்டை கடையில என்ன பி.ஏ. காப்பி, பி.காம் காப்பின்னு போர்டு போட்டிருக்கு ?
டிகிரி காப்பியாம்.
==========
4. என் கணவர் தோசை சுட்டுப் போட்டுக்கிட்டே இருப்பார். எத்தனை-ன்னு கணக்குப் பார்க்கமாட்டார். ..
ஏன் ?
அவருக்குச் சுட்டுப் போட்டாலும் கணக்கு வராது. அதான்.
==========
5. அர்ச்சனை உங்கள் பெயருக்கா. .?
சாமி பெயருக்கே பண்ணுங்க. .. எனக்குத் தினமும் வீட்டில் நடக்குது
==========
6. டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?
மெகா சீரியல் மாதிரி. ..
புரியலையே ?
இழுத்துக்கிட்டே இருக்கு
==========
7. நான் எப்பவுமே மத்தவங்க கையை எதிர்பார்க்க மாட்டேன்
அதுக்குனு நீங்களே என் பாக்கெட்ல கையை விட்டு பணத்தைக் கடனா எடுத்துக்கறது நல்லாயில்லை
==========
இன்றைய சிறப்பு மினி பிட்டு ஜோக்கு:
8. மாறு வேடத்தில் அந்தப்புரத்துக்குச் சோதனைக்குச் சென்றது தவறாகிவிட்டது அமைச்சரே!
ஏன் மன்னா ?
தினமும் மன்னருக்குத் தெரியாமல் வந்து போங்கள் என்று அரசியார் சொல்லிவிட்டார்!
=====
1. தேர்தல் பரபரப்பு ஊரெங்கும் உச்சகட்டத்தில் இருந்த சமயம்.. . பக்கத்து ஊரில் வோட்டு வேட்டையாட ஒரு ஸ்பெஷல் பேருந்தில் பயணமாகிக் கொண்டிருந்தது அரசியல்வாதிகள் குழு ஒன்று. எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்து ஒரு மரத்தின்மீது மோதி, மிகப் பெரும் விபத்துக்குள்ளானது.
விபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயி ஓடோடி வந்தார். ஸ்பாட்டை ஒரு வலம் வந்தார். பிறகு என்ன நினைத்தாரோ. .. ஆழமான குழிதோண்டி, விபத்தில் சிக்கிய ஒவ்வொருவரையும் புதைக்க ஆரம்பித்துவிட்டார்.
மறுநாள். .. விஷயமறிந்து வந்த உள்ளூர் போலீஸ் அந்த விவசாயியிடம் கேட்டது. எல்லோரையும் அக்கறையாகப் புதைத்து விட்டீர்கள். .. சரி ஆனால், அந்த விபத்தில் ஒருவர்கூடவா உயிர் பிழைக்கவில்லை ?
விவசாயி சொன்னார். சிலபேர் தாங்கள் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் நமக்குத்தான் தெரியுமே. .. அரசியல்வாதிகள் எந்த அளவுக்குப் பொய் சொல்வார்கள் என்று!
==========
2. உங்க மாமியாருக்குப் பண்ண ஆபரேஷன்ல ஒரு சின்னத் தப்பு நடந்துடுத்து. ..
என்ன டாக்டர். .. நீங்க பெரிய தப்பு பண்ணுவீங்கங்கிற நம்பிக்கைலதானே உங்ககிட்டே கூட்டிட்டு வந்தேன்.
==========
3. அந்தக் காப்பி கொட்டை கடையில என்ன பி.ஏ. காப்பி, பி.காம் காப்பின்னு போர்டு போட்டிருக்கு ?
டிகிரி காப்பியாம்.
==========
4. என் கணவர் தோசை சுட்டுப் போட்டுக்கிட்டே இருப்பார். எத்தனை-ன்னு கணக்குப் பார்க்கமாட்டார். ..
ஏன் ?
அவருக்குச் சுட்டுப் போட்டாலும் கணக்கு வராது. அதான்.
==========
5. அர்ச்சனை உங்கள் பெயருக்கா. .?
சாமி பெயருக்கே பண்ணுங்க. .. எனக்குத் தினமும் வீட்டில் நடக்குது
==========
6. டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?
மெகா சீரியல் மாதிரி. ..
புரியலையே ?
இழுத்துக்கிட்டே இருக்கு
==========
7. நான் எப்பவுமே மத்தவங்க கையை எதிர்பார்க்க மாட்டேன்
அதுக்குனு நீங்களே என் பாக்கெட்ல கையை விட்டு பணத்தைக் கடனா எடுத்துக்கறது நல்லாயில்லை
==========
இன்றைய சிறப்பு மினி பிட்டு ஜோக்கு:
8. மாறு வேடத்தில் அந்தப்புரத்துக்குச் சோதனைக்குச் சென்றது தவறாகிவிட்டது அமைச்சரே!
ஏன் மன்னா ?
தினமும் மன்னருக்குத் தெரியாமல் வந்து போங்கள் என்று அரசியார் சொல்லிவிட்டார்!
===========
1. ஒரு மாசமா வர்றீங்களே. . ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதா.. .?
பரவாயில்லை டாக்டர் உங்க நர்ஸ் லதா இப்ப கொஞ்சம் முகம் கொடுத்துப் பேசறாங்க..
==========
2. தலைவரை ரிப்பன் வெட்டி கடை திறக்கச் சொன்னது வாஸ்தவம் தான். அதுக்காக இப்படி அரிவாளோட வருவார்னு யாருமே எதிர்பார்க்கலைங்க.
=========
3. நம்ம ஊருக்கே போலீஸ் ஸ்டேஷன் வரப்போகுதாம்.
அதை ஏன் சந்தோசமா சொல்றே ?
மாமுல் கொடுக்க இனிமே நாம அடுத்த ஊருக்குப் போய் அலைய வேண்டாமே
=========
4. டாக்டர்.. . வர.. வர.. காது சரியாகவே கேட்கமாட்டேங்குது.. .
நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க.. . ரெண்டே நாள்ல காய்ச்சல் சரியாயிடும்.
=========
5. டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.
=========
6. எனக்கு இது முதல் ஆபரேஷன் அதான் ரொம்பப் பயமா இருக்கு.
எனக்கும்தான் இது முதல் ஆபரேசன் நான் எங்கேயாச்சும் பயப்படறேனா ?
=========
7. தலைவர் கலந்துக்கற கூட்டத்துக்கு ஏன் ஒரு நாட்டியக்காரியை நிக்க வெச்சிருக்காங்க ?
மேடைக்கு வந்ததும் தலைவர் அலங்கார வளைவு இல்லையா-ன்னு கேட்பார். .. அதுக்குத்தான்.
==========
இன்றைய மினி பிட்டு ஜோக்கு:
8. குருவே. .. என் இரண்டு சம்சாரத்தையும் என்னால சமாளிக்க முடியலை. அதான் ஆசிரமத்துக்கு வந்துட்டேன்.
சிஷ்யா, 2 பொண்ணுங்களையே சமாளிக்க முடியாத நீ. ஆசிரமத்துல இருக்கிற அத்தனை பொண்ணுங்களை எப்படி சமாளிக்கப்போறே ?
==========
1. என்ன இது சாம்பார்ல பிஸ்கெட் வாசனை வருது
உப்பு தீர்ந்து போச்சு. .. அதனால சால்ட் பிஸ்கட் ரெண்டு போட்டேன்
==========
2. நீச்சல் போட்டியில முதல்ல வந்தவர் ஏன் மெடல் வாங்கறதுக்குத் தண்ணியவிட்டு வெளியே வரமாட்டேங்கறhரு ?
ரெண்டாவதா வந்தவர் வெறுப்புல இவரோட ஸ்விம்மிங் சூட்டை உருவிட்டாராம்
==========
3. உங்க பையன் வருங்காலத்துல பெரிய மெகா சீரியல் டைரக்டரா வருவான்
எப்படிச் சொல்றீங்க ?
பின்னே.. . ஒரு வரியில பதில் சொல்லக் கூடிய கேள்விக்கெல்லாம்கூட பத்து பக்கத்துக்கு விடை எழுதி வெச்சிருக்கானே
==========
4. ஒரு நாள் அதிகாலை. தூங்கிக் கொண்டிருந்த தனது மகனைப் படுக்கையிலிருந்து எழுப்பினார் அந்த அம்மா.
”எழுந்திரு மகனே. .. பள்ளிக்கூடம் போக நேரமாச்சு”
”முக்கல் முனகலோடு லேசாக கண்திறந்து பார்த்த மகன், ம்.. . எனக்குப் பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலை”
”சரி, ஏன் பள்ளிக்குப் போகப் பிடிக்கலை.. . ரெண்டு காரணம் சொல்லு ?”
”அதுவா.. . பசங்களுக்கும் என்னைப் பிடிக்கலை.. . வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலை. . போதுமா ?”
”அதெல்லாம் ஒண்ணுமில்லை.. . எழுந்திரு. .. பள்ளிக்கூடம் டயம் ஆச்சு”
”சரி, பள்ளிக்கு நான் ஏன் போகணும்கிறதுக்கு நீங்க ரெண்டு காரணம் சொல்லுங்க ?”
”காரணமா.. . ஒண்ணு, உனக்கு 52 வயசாச்சு. .. ரெண்டு, நீ அந்தப் பள்ளிக்கு பிரின்ஸிபால்”
==========
5. ஒரு இருபது ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி
அது என்னய்யா இருபது ரூபாய் கணக்கு ?
அர்ஜெண்ட்டா பிரவுஸிங் பண்ண வேண்டியிருக்கு சாமி
==========
6. இந்த மருந்தைச் சாப்பிடுங்க சரியா போச்சுனா வந்து பாருங்க. ..
சரியாப் போச்சுனா எதுக்கு டாக்டர் வரணும். .?
சரியாப் போச்சுனான்னு நான் சொன்னது மருந்தை.
==========
7. பொண்டாட்டிக்கு குந்துமணி நகைகூட செய்துபோட முடியாத உனக்கெல்லாம் கல்யாணம் எதுக்குடான்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டுட்டுப் போறான்.
யாரு. . மாமனாரா ?
ஊகூம், வீட்டுக்கு வந்திருந்த திருடன்
==========
இன்றைய மினி பிட்டு ஜோக்கு
8. என் வீட்டுக்காரர் எங்கேயும் வேலைக்குப் போகலைனாக்கூட அவருக்கு பந்தாவுல ஒண்ணும் குறையில்லை.. .
ஏன் ?
நான் சம்பளம் வாங்கிக் கொடுத்த உடனே போய் மல்லிகைப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்துடுறாரு
==========
1. எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை நடந்து. இன்னியோட வருஷம் ஆறு ஓடிப்போச்சு
ஆறு வருஷமா உங்களுக்குள்ள ஒரு பிரச்சினையும் கிடையாதா .. .?
இன்னைக்கு அவுங்களோட 8-வது திவசம் டீ!
==========
2. ரொம்ப லோ பட்ஜெட்ல படம் எடுக்கிறhர் போல இருக்கு.
எப்படிச் சொல்றே ?
ஸ்டோரி டிஸ்கஷனுக்கு எல்லோரையும் டீக்கடைக்கு வரச்சொல்லியிருக்கிறாரே.. .*
==========
3. உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே.
நான் உங்களை தர்ம மகாராஜான்னு சொன்னேனே, நீங்க என்ன அப்படியா இருக்கீங்க ?
==========
4. எள்ளுன்னா எண்ணெயோட வந்து நிப்பானே உங்க பையன், இப்ப என்ன பண்றான் ?
வீட்டுல கல்யாணப் பேச்சை எடுத்த உடனே கையில் குழந்தையோட வந்து நிக்கிறான்.
==========
5. ஏண்டா.. . மாட்டுக்கு வாய் மட்டும் வரையாம விட்டிருக்கே
நீங்கதானே சார் சொன்னீங்க அது வாயில்லாப் பிராணினு
==========
6. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிற தலைவர் எதுக்குக் கோபப்படுகிறார் ?
மலர் வளையத்தோட எதிர்க்கட்சிக்காரங்க உள்ளே வந்துட்டாங்களாம்
==========
7. கறுப்பா இருக்கிற பொண்ணுக்குப் பத்து பவுன் போடறாங்களாம். ஒரு கால் நொண்டிப் பொண்ணுக்குப் பதினைஞ்சி பவுன் போடறாங்களாம். எது வேணும் ?
ஹீ.. . ஹீ.. . தரகரே.. .கறுப்புக் கலர்ல நொண்டிப் பொண்ணு பாருங்களேன்
==========
இன்றைய மினி பிட்டு ஜோக்கு:
8. ஒரு பொம்பளையை டீக்கடை மாஸ்டரா போட்டது தப்பாப் போச்சு.
ஏன் ?
வர்றவங்க எல்லாம் அவகிட்ட ஆடை இல்லாம டீ போடுங்கன்னு கேட்கறாங்க!
=========
1. டாக்டர்.. . இந்த ஒரு மாசத்துல என் பையன் ஒரு ரூபாய் காயின் பத்து முழுங்கிட்டான்.
இவ்வளவு நாளா ஏன் வரலே. ..?
பத்து ரூபாய் சேரட்டுமேனு பார்த்துட்டு இருந்தேன் டாக்டர்
==========
2. இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சுதான் எதையுமே சொல்ல முடியும்.
ஏன் டாக்டர். .. ரெண்டு மணி நேரம் கழிச்சு வேற யாராவது நல்ல டாக்டர் வர்றாரா .. .?
==========
3. என்னது.. . அரை டிக்கெட் வேணுமா. ..?
ஆமாப்பா. . படத்தோட முதல் பாதிதான் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. .. அத மட்டும் பார்த்துட்டுப் போயிடுறேனே ?
==========
4. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் பண்ணிக்கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு முன்பின் தெரியாத யாரோ ஒரு பெண்மணி தன்னையே கவனித்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. ஷாப்பிங் முடிந்து பணம் கட்ட கேஷ் கௌண்ட்டர் பக்கமாக அவன் முன்னேறியபோது, அந்தப் பெண்மணி குறுக்கே வந்தாள்.
மன்னிக்கணும் நான் உன்னையே பார்த்துக்கிட்டிருந்தது உனக்குத் தர்மசங்கடமா இருந்திருக்கலாம். வேற ஒண்ணும் இல்லை. .. சமீபத்துல செத்துப் போன என் பையன் மாதிரியே நீ இருக்கே என்றாள் அந்தப் பெண்மணி உடைந்துபோன குரலில்.
ஓ.. . ஸாரி, என்ற அந்த இளைஞன், உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா. . ? என்று கேட்டான்.
ஒண்ணும் வேணாம். . நான் இப்போ கிளம்பறேன். ஓரே ஒரு வார்த்தை.. போய்ட்டு வாங்க அம்மா-னு சொன்னேன்னா போதும். என் மனசு குளிர்ந்துடும். . என்றாள். அதன்படியே அவள் கிளம்பும்போது போய்ட்டு வாங்க அம்மா என்று உருகினான் அவன்.
வரிசை மெதுவாக நகர்ந்து, கேஷ் கௌண்ட்டருக்கு அவன் போனபோது ஏகப்பட்ட தொகைக்கு ஒரு பில் நீட்டப்பட்டது.
நான் வாங்கியது கொஞ்சம் பொருட்கள்தானே.. . எப்படி இவ்வளவு பில் ? என்று கேட்டவனுக்குக் கிடைத்த பதில் - நீங்க வாங்கினது கொஞ்சம்தான். இப்ப புறப்பட்டுப் போன உங்க அம்மா வாங்கினது எக்கச்சக்கமாச்சே
==========
5. ஒரு விருந்தில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள்
நீங்க தப்பான விரல்ல கல்யாண மோதிரம் போட்டு இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். ..
ஆமா. .. ஏன்னா, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பான ஆளைத்தானே
==========
6. நீங்க வாடகையே ஒழுங்கா தர்றதில்லையே ?
கொஞ்சம் பணக்கஷ்டம்.. . அதான்.. .
அப்ப நீங்க காலி பண்ணிடுங்க. நான் வீட்டை விற்கப் போறேன்.. .
அப்படி ஒரு எண்ணம் இருந்தா சொல்லுங்க.. .. நானே வீட்டை வாங்கிக்கிறேன்.. . .
==========
7. குருகுலத்தில் இளவரசரை சேர்ப்பதில் சிக்கல் வந்திருக்கிறது மகாராஜா.
என்ன விஷயம் ?
கவுன்சிலிங் முறையை இந்த வருடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்களாம்.
==========
இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:
8. உங்க கழுத்துல கிடந்த செயின்ல ரவுடி கை வைச்சப்ப நீங்க ஏன் கத்தல ?
அவனோட நோக்கம் அந்த செயின் மட்டும்தான்னு அப்ப எனக்குப் புரியாமப் போச்சு
==========
======================
முடியாது முடியாது.. சில விஷயத்தை மாத்த முடியாது
காலிஃப்ளவர் தலைக்கு வைக்க முடியாது. கவரிங் கோல்டு அடகு வைக்க முடியாது. கோல மாவில் தோசை சுட முடியாது. வீணாப் போன குறுஞ்செய்தி வந்தாலும் உன்னால படிக்காம இருக்க முடியாது.
*****
ஊசி போட நர்ஸ் வேணும்,
காசு போட பர்ஸ் வேனும்,
காபி போட சுகர் வேணும்,
கடலை போட ஃபிகர் வேணும்,
எஸ்.எம்.எஸ் அனுப்ப மனசு வேனும்,
அத படிக்க லூசு வேணும், உன்னை மாதிரி
கொக்கரக்கோ கும்மாங்கோ!
*****
ஆறு முழுவதும் போகுதாம் தண்ணி
பாத்ரூமுல குளிக்குதாம் பன்னி.
*****
நீ இறந்த பிறகும் பெண்களை சைட் அடிக்கனுமா?
கண்களை தானம் செய்....
(பாருங்கப்பா ஒரு நல்ல செய்தியை எப்டியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு)
*****
உங்க செல்லுக்கு என் அட்ரஸ் அனுப்பியிருக்கிறேன் .. என்னோட அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்பமுடியுமா?
*****
"மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி வெயிட்டைக் குறைடா மாப்ளே "
******
"மச்சான்! நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி ஏப்பம் விடுட்டியேடா...நீ நல்லா இருப்பியா?"
******
"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்...துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"
******
"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"
******
"நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.நல்ல வெயில்நேரம்...ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..சரி சரி...புரியுது!எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே!!"
******
"அன்புக் காதலா...என்னைவிட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டாலும்,..என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..போன்கூட பன்னலைன்னாலும்,..எத்தனை வருசமானாலும் சரி...மறக்கமுடியுமா உன்னை???நான் முதன்முதலில் பார்த்த குரங்கு நீதானே?!"
******
"அன்பே...நான் சூரியன்...நீ நிலா! நிலா சூரியன்கிட்டேயிருந்து வெளிச்சத்தை வாங்கும்.நீ என்கிட்டயிருந்து பணம் வாங்குவே!...ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க!"
*****
நண்பா, என்னிடம் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது.
நல்ல செய்தி என்னவெனில்
என்னிடம் எந்த கெட்ட செய்தியும் இல்லை.
கெட்ட செய்தி என்னவெனில்
என்னிடம் எந்த நல்ல செய்தியும் இல்லை.
இது உனக்கு நல்ல செய்தியா? கெட்ட செய்தியா?????????
*****
பணம் போகும், வரும்.
நண்பர்கள் வருவார்கள், போவார்கள்.
மழை வரும், போகும்.
காதல் வரும், போகும்.
ஆனால்,
இந்த வயசில உன் பல்லு போச்சின்னா, திரும்ப வருமா?
அதனால, ஒழுங்கா எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பு!!
----------
ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன.
மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான்.
துப்பாக்கியால் மரத்தைப் பார்த்துச் சுட்டான்.
உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன.
ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது.
ஏன்?
ஏன்?
ஏன்?
கொழுப்பு...
உன்னை மாதிரியே!
******
நண்பா, இன்று ரீசார்ஜ் நாள்.
கீழ்க்காணும் நட்பில் நீ இருந்தால் என் செல்பேசியை ரீசார்ஜ் செய்.
ரூ.110 þ சாதா நண்பர்
ரூ.200 þ நல்ல நண்பர்
ரூ.220 þ இனிய நண்பர்
ரூ.300 þ அழகான நண்பர்
ரூ.330 þ அன்புக்குரிய நண்பர்
ரூ.500 þ சிறந்த நண்பர்
ரூ.550 þ நெருங்கிய நண்பர்
ரூ.1100 þ உண்மையான நண்பர்
கண்டிப்பாக ரீசார்ஜ் செய்யவேண்டும்.
உங்கள் ரீசார்ஜøக்காக நான் காத்திருக்கிறேன்....
அப்புறம்,
இதே குறுஞ்செய்தியை எனக்குத் திருப்பி அனுப்பிவிடாதே!
*****
எவ்வ்ளோ கஷ்டம் வந்தாலும் லைஃப்ல ஒரு விஷயத்தை மட்டும் எப்பவுமே மறக்கக்கூடாது.
எவ்வ்ளோ கஷ்டம் வந்தாலும் லைஃப்ல ஒரு விஷயத்தை மட்டும் எப்பவுமே மறக்கக்கூடாது.
சாரி அது என்னன்னு மறந்துபோச்சு. நாளைக்கு சொல்றேன்.
*****
ஒரு நான்கு வயது குழந்தைக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் தேவைப்படுகிறது. உடனே உன்னுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவ அனுப்பு. முழு போட்டோவ அனுப்பிடாத கொலை கேசுல உள்ள போயிடுவ.
*****
சந்தோஷத்தை தொப்பியாய் நினைத்து தலையில் வேய்ங்கோ
கோபத்தை செருப்பாய் நினைத்து காலில் போடுங்கோ
இந்த மெசேஜை ஹல்வா நினைச்சு வாய்லே போடுங்கோ
*****
மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
...
...
...
...
...
...
...
...
...
மழைல ஷ்ரேயா ஆடுனாங்க.. வெயில்ல பாவனா ஆடுனாங்க. உங்களோட பொதுஅறிவை இன்னும் வளர்த்துக்கணும்...
*****
சிக்கன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!
*****
என்ன பாக்குற? பேரப் பார்த்தாலே ச்சும்மா அதிருதுல்ல!!!
அப்படி அதிரலைன்னா, 'செல்'ல வைப்ரேட்டிங் மோடுக்கு மாத்து. திரும்பவும் அனுப்பறேன். அதிரும்
*****
இந்த உலகம் ரொம்ப மோசம்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
விடுங்க. நீங்க பட்டனை அமுக்கி கிட்டே இருந்தா மட்டும், திருந்திடவா போகுது?!?
*****
அண்ணனோட நண்பனை அண்ணன்னு கூப்பிடறோம்.
அக்காவோட தோழியை அக்கான்னு கூப்பிடறோம்.
அப்படின்னா,
பொண்டாட்டியோட தோழியை எப்படி கூப்பிடறது?
*****
நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில,
வடைய சுட்டது,
அ) பாட்டியா
ஆ) காக்காவா
உடனடியா பதில் தேவை.....!
*****
துடிப்பது என் இதயம்தான். ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ. வலித்தால் சொல்லிவிடு. நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல. இப்படி ஓவரா ரீல் விடுவதை.
*****
நீங்கள் 60 ஜேம்ஸ்பாண்டுக்கு சமமானவர்.. எப்படி தெரியுமா?
60 x 007 = 420... இப்படித்தான்...
*****
நெல்லுக்குள் அரிசி, பூவுக்குள் தேன், மண்ணுக்குள் வைரம்... உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே....?
*****
பிச்சை எடுப்பது எப்படி..??
..
..
..
..
..
..
..
..
..
..
பிச்சை எடுக்க இவ்ளோ ஆசையா... சொல்லவே இல்லை...?
*****
நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?
..
..
..
..
..
..
..
ரொம்ப முக்கியம்... போய் வேலையைப் பாருங்க.....
*****
கம்பி 1, கம்பி 2, கம்பி 3, கம்பி 4, கம்பி 5, கம்பி 6, கம்பி 7, கம்பி 8......
ஹா..ஹா....ஹா.... எப்படி பிளான் பண்ணி உன்னை கம்பி எண்ண வெச்சேன் பார்த்தியா...?
*****
ஒரு விடுகதை சொல்லட்டுமா...? "தகர பெட்டிக்குள் மோகினி பிசாசுகள்... அது என்ன?"... விடை தெரியலையா....? அது லேடீஸ் காலேஜ் பஸ்
*****
நான் ஏன் உன்னை நினைக்கிறேன்..? உன் கூட பேசுறேன்...? உனக்கு மெஸேஜ் அனுப்புறேன்...? அதையேன் நீ படிக்கிறாய்...? ஏன்னா..... நம்ம ரெண்டு பேருக்குமே வேலை இல்லை....
*****
மனசு சரியில்லைன்னு டாக்டர்கிட்ட போனேன்... டெஸ்ட் பண்ணிட்டு ஏதாச்சும் ஒரு லூசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப சொன்னார்.... நீயே சொல்லு எனக்கு உன்னை விட்டா வேற யாரைத் தெரியும்...?
*****
இடி, மின்னல், மழை, புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி எது நடந்தாலும்.... கிழக்கே, மேற்ககே, வடக்கே, தெற்கே எங்கே இருந்தாலும்.. எந்த சிம்-கார்டு போட்டிருந்தாலும்... என்னோட எஸ்.எம்.எஸ் சும்மா கில்லி.. கில்லி.. கில்லி மாதிரி வந்து காலை வணக்கம் சொல்லும்....
*****
இனிய நண்பா... உன் பெயரைக் கூட நான் எழுதுவதில்லை.. பேனாவின் கூர்மை உன்னைக் குத்திடுமோ என்று......! டேய்...டேய்... அழக்கூடாது... கண்ட்ரோல் பண்ணு..
*****
மழையில் நனைய உனக்கு ஆசைதான்.. இருந்து நான் குடை பிடிப்பேன்... ஏன் என்றால்....... உன் தலையில் உள்ள களிமண் கரையாமல் இருக்க.....
*****
தினமும் காலையில் எந்திருச்சி.... உலக பணக்காரர்கள் பட்டியலை இணையத்தில் தேடிப்பாரு.... உன் பெயர் அதில் இல்லைன்னா... உடனே வேலைக்குக் கிளம்பத் தயாராகு....!
*****
தற்கொலை கொலை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
உங்க முகத்தை நீங்க கண்ணாடியில் பார்த்தால் அது தற்கொலை
உங்க போட்டோவை என்கிட்ட கொடுத்து பார்க்க சொல்றது கொலை.
*****
யுவராஜ் சிங், பெப்சி பாட்டிலை எடுத்து தோனி கிட்ட கொடுத்தார்
தோனி அதை கெளதம் கம்பிர் கிட்ட கொடுத்துட்டார், ஏன்?
ஏன்னா, கம்பிர் தான் "ஓப்பனர்"
*****
ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா..!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!
*****
காதல் என்பது கார் மாதிரி
சிலருக்கு `கிப்ட்'டா கிடைக்கும்,
சிலருக்கு `லிப்ட்'டா கிடைக்கும்.
*****
என்னதான் கட்டை விரல் என்றாலும் மின்சார கம்பியை பிடித்தால் ஷாக் அடிக்கும்
பெயரை வைத்து எடை போடகூடாது
*****
ரெண்டு நாளைக்கு யாரும் எனக்கு குறுந்தகவல் அனுப்பாதீங்க.
நான் படிக்கப்போறேன்.....
...
...
...
...
...
...
UKG அரியர் எக்ஸாம் இருக்கு. நான் பாஸ் ஆகனும். அதனால தொந்தரவு செய்யாதீங்க.
*****
நீ கொடுத்த புத்தகத்தில்
முதல் பக்கத்திலேயே படித்தேன்
ஒரு கவிதையை.
பிறகுதான் சொன்னார்கள்
அது உன் பெயர் என்று.
--- உன் சந்தோஷத்துக்காக பொய் சொல்றதுல தப்பில்லை
*****
கணவன்: ஏய், இது தான் உன்னோட கள்ள புருசனா?.
மனைவி: குடித்து விட்டு கண்ணாடி முன்னாடி நின்னு உளராம போய் படுங்க.
*****
கடற்கரை மணலில் உன் பெயர் எழுதி வைத்தேன்
காரணம், உன் பெயராவது குளிக்கட்டும் என்று!
*****
நான் அனுப்பற எல்லா SMS க்கும் நீங்க திரும்ப SMS அனுப்பனுமின்னு சட்டம் எல்லாம் இல்லை
ஒரு ஹோண்டா கார்
ஒரு சோனி டி.வி
ஒரு சாம்சுங் வாசிங் மெக்ஷின்
இந்த மாதிரி கூட அனுப்பலாம். தப்பு எல்லாம் இல்லை
*****
என்னதான் உலகம் முன்னேறினாலும்,
மின்மினி பூச்சிக்கு சார்ஜ் ஏத்த முடியாது
ஈக்கு ஈமெயில் அனுப்ப முடியாது
எறும்புக்கு இயர்போன் மாட்ட முடியாது.
*****
வாழ்க்கை என்பது பனைமரம் போல
ஏறினால் நொங்கு
விழுந்தா சங்கு!
*****
காற்றில் பறந்து வந்த
உனது துப்பட்டா
எனக்கு கிடைத்தது
பெரிதும் மகிழ்ந்தேன்...
எனது வண்டியை துடைக்க
ஒரு துணி கிடைத்ததென்று
*****
கிரிக்கெட்ல பந்தை அடிச்சா செஞ்சுரி
அதே பந்து உன்னை அடிச்சா நீ இஞ்சுரி
பொங்கல்ல இருக்கிறது முந்திரி
இன்னும் என்னா தூங்குறே எந்திரி...
*****
உடம்புல சுகரும்
மனசுல பிகரும்
இருக்கிறவன் என்னைக்கும்
நல்லா தூங்கவே முடியாது
*****
1. வண்டி பஞ்சரானா ஸ்டெப்னி
கைகொடுக்கும். ஆனா,
மனுஷனுக்கு ஸ்டெப்னி
இருந்தா வாழ்க்கையே
பஞ்சராயிடும்.
இதான் மாமே உலகம்!
==========
2. முருகனுக்கு மயில்
ஐயப்பனுக்கு புலி
சிவனுக்குக் காளை
கணபதிக்கு மூஞ்சுறு
எனக்கு சுஸுகி
உனக்கு டாங்க்கி
சரிதான மாப்ள?
==========
3. கூட்டம் கூட்டமாய் பறவைகளும்
சாரை சாரையாய் எறும்புகளும்
மந்தை மந்தையாய் மாடுகளும்
போற மாலை நேரத்துல
ஒளிஞ்சு ஒளிஞ்சு போறியடா
ஒயின் ஷாப்புக்குள்ளே...
==========
4. தமிழ்நாட்டுல மொத்தம்
12 பெரிய ஆறு,
187 சின்ன ஆறு,
3,200 வாய்க்கால்,
658 ஏரி,
13,562 குளம்,
1,55,800 கிணறு இருக்கு.
இவ்வளவு இருந்தும்
நீ ஏண்டா குளிக்கமாட்டேங்கற?
==========
5. அழகில் ”மன்மதன்” நீ!
இரக்கம் ”நெறஞ்ச மனசு” உனக்கு!
நீ யாருக்கும் அஞ்சாத ”சத்ரபதி!”
உனது ”ட்ரீம்ஸ்” ஆச்சரியமானவை!
ஆனாலும் நண்பர்களிடமே
நீ ”அட்டகாசம்” பண்ணுவதைக்
குறைக்காவிட்டால் அப்புறம்
”அந்நியன்” ஆகிவிடுவாய்!
==========
6. அன்பே, என் வீட்டின் பின் வாசல்
உனக்காக எப்போதும் திறந்திருக்கும்.
அப்படித்தான் வருமாம் மூதேவி.
==========
7. டேய் செல்லம்...
நம்முடைய முதல் சந்திப்பு
உனக்கு நினைவிருக்கிறதா...
திடீரென்று டிரெயின் நிற்க...
சொர்க்கம் போல ஜன்னல்கள் திறந்தன.
நம் விழிகள் சேர்ந்தன.
என்னை ஊடுருவிப் பார்த்தபடி
நீ பேசத் தொடங்கினாய்,
”வடா... தோசா... காபி... சாய்... சாய்...”
==========
8. எழுத்துல நீ டாக்டரோட பிரிஸ்கிரிப்ஷன்...
பேச்சுல நீ மணிரத்னம் பட வசனம்...
ஒவியத்துல நீ மாடர்ன் ஆர்ட்...
சுருக்கமா சொல்லணும்னா,
நீ ஒரு புரியாத புதிர்டா மாப்ள.
==========
1. கனிக்கும் காய்க்கும்
இடையில் உள்ளது ருசிக்கிறது.
மொட்டுக்கும் சருகுக்கும்
இடையில் உள்ளது மணக்கிறது.
வெள்ளிக்கும் ஞாயிறுக்கும்
இடையில் இருப்பது
எஸ்.எம்.எஸ். படிக்கிறது.
========
2. நேத்து எனக்கு நீ போன் பண்ணினப்ப...
நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர்
தற்சமயம் பிஸியாக இருக்கிறார்னு
ஒரு ஆம்பளை வாய்ஸ் வந்திருக்குமே...
முட்டாளே, அப்படிப்
பேசினதே நான்தாண்டா!
========
3. வைரப்பொடியால் கோலம் இடுவேன்।
வான வில்லால் தோரணம் கட்டுவேன்.
மின்னல் கீற்றால் பந்தல் அமைப்பேன்.
விண்மீன் பறித்து வீதியில் தெளிப்பேன்.
ஒரு முறை... ஒரே முறை...
ஓட்டல் டீக்கு நீ காசு கொடுத்தால்!
========
4. என்ன மாமூ,பாதி தலை வழுக்கை
ஆயிடுச்சுனு வருத்தப்பட்டியாமே!
மண்ணுல செடிதான் முளைக்கும்.
உனக்கு முடிமுளைச்சிருக்கேனு
நாங்க ஆச்சரியப் பட்டுக்கிட்டிருக்கோம்.
நீ வருத்தப்படுறியே நியாயமா?!ÕÕ
மகேஷ்ப்ரியன், தாரமங்கலம்.
========
5. யானைக்கு தும்பிக்கை...
மாட்டுக்கு கொம்பு...
கழுதைக்கு கால்...
உனக்கு சாக்ஸ்!
எதிரி எவன்
உன் முன்னாடி வருவான்
சொல்லு மச்சி..!”
========
6. மச்சான் நல்லா படி।
நல்ல வேலையில சீக்கிரம் சேர்.
இல்லேன்னா... இப்படித்தான் வெட்டியா
வர்ற எஸ்.எம்.எஸ்&ஸ எல்லாம்
படிச்சிட்டிருப்ப.
========
7. மச்சி... நீ எப்ப பார்த்தாலும்
சிக்னல் கிடைக்கலை சிக்னல்
கிடைக்கலைனு சொல்றியே
அதெல்லாம்
செல்லுக்கு ஒழுங்கா
பில் கட்றவனுக்குத்
தாண்டா கிடைக்கும்?
========
8. மச்சான்! நீ எனக்கு
போன் பண்ணினா,
என் செல்போன்ல
என்ன ரிங்டோன்
வரும் தெரியுமா?
”நான் ஒரு
முட்டாளுங்க...”
========
1. என்னுடைய கதை என்று ஒருவர், நம் படத்தைப் பார்த்து விட்டு கேஸ் போட்டிருக்கிறார்.
கவலைப்படாதே கேஸ் தோற்றுவிடும். ஏன்னா நம்ம படத்துல கதையே இல்லையே.
==========
2. ஒரு கல்லறைக்கு முன்னர் ஒருவர் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். நீ மட்டும் இறக்காமல் போயிருந்தால் நான் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பேன் என்று அடிக்கடி அரற்றிக் கொண்டிருந்தார். விதியை மட்டும் என்னால் மாற்ற முடியுமேயானால் உன்னைத் தான் உடனே உயிர்ப்பிப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவர் "ஏன் ஐயா இவர் அவ்வளவு முக்கியமானவரா?" என்று கேட்டார்.
இவரோ, "ஆமாய்யா, ரொம்ப முக்கியமானவர் தான், என் மனைவியின் முதல் கணவன் அவர்!", என்றார்.
==========
3. ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
==========
4. மனைவி:-
எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன் :-"உன்னோட இந்த காமெடிதான்"
==========
5. என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?
அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.
==========
6. கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே
கணவன்:- துவைக்கிறவனுக்குதானே கஷ்டம் தெரியும்
==========
7. இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?
எப்படி சொல்றே?
எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்.........
இன்றைய மெகா ஜோக்:
8. மாலா:- ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற. வாஷிங் மெஷின் எங்க?
கீதா:- அது ஆபீஸ் விஷயமா வெளியூர் போயி்ருக்குடி
==========
1. மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்
கணவன் : ரொமப தேங்ஸ்.
மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடுவன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்
==========
2. கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
==========
3. மனைவி : எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?
கணவன் : ஏன் உனக்கு சொல்லணும்?
மனைவி : நீங்கன்னு நெனச்சு, அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்.
==========
4. கடை வீதியில் ஒரு பெண்ணிடம் பிச்சைக்காரி ஒருத்தி " அம்மா தாயே காசு கொடுங்கம்மா சாப்பிட்டு நாலு நாளாயிடுச்சு".
பெண்: நான் காசு குடுத்தா அதில பவுடர் சீப்பு கண்ணாடி வாங்க மாட்டேயே"
பிச்சைக்காரி: நான் குளிச்சே ரொம்ப நாளாயிடுச்சு. எனக்கு எதுக்குமா இதெல்லாம்
பெண்: காசு குடுத்தா அதில நல்ல சேலை வாங்க மாட்டேயே
பிச்சைக்காரி: பிச்சை எடுக்கற எனக்கு எதுக்குமா நல்ல சேலையெல்லாம். காசு குடுங்க நான் சாப்பிடணும்.
பெண்: காசு தறேன். அதுக்கு முன்னால உன்னை என்னொட கணவர்கிட்ட காட்டணும். எனக்கு பவுடர் சீப்பு கண்ணாடி சேலை எல்லாம் வாங்கி தராட்டா நான் எப்படி இருப்பேன்னு காட்டணும்.
==========
5. பேய் இருக்குன்னா நம்புற நீங்க, கடவுள் இருக்காருன்னா ஏன் நம்ப மாட்டேங்குறீங்க???
என் மனைவிகிட்டேயிருந்து என்னை காப்பாத்த யாரும் இல்லையே...
==========
6. ஏங்க.. . நம்ம பையனுக்கு உடனே ஒரு நல்ல பொண்ணா பாருங்க. அவனுக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு
எப்படிச் சொல்றே
அவனோட ரூம்ல போய் பாருங்க. . . சமையல் செய்வது எப்படி ?-னு புத்தகமா வாங்கி அடுக்கியிருக்கான்.
==========
7. அந்த ஆளுக்கு வைர- வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு.
எப்படி ?
இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றhரு.
==========
இன்றைய மெகா ஜோக்:
8. மனைவி: என்னங்க... எதிர் வீட்டுக்காரன் என்னை நாய்னு திட்டீட்டான்.
கணவன்: வரட்டும் ராஸ்கல். நாய்னா அவனுக்கு அவ்வளவு கேவலமாப் போச்சா?
===========
1. உண்மையிலே
நீ தியாகிதாண்டா
பங்காளி...
உன் லவ்வர்
”தம்”மையும்
தண்ணியையும்
விடச் சொன்னதும் விட்டுட்டியாமே...
அவளை!
==========
2. கோயிலுக்குப் போகாம
மொட்டை அடிச்சுக்கிட்டே!
முடி கொட்டாமலே
விக் வாங்கி வெச்சுக்கிட்டே!
மீசையோட சில நாள்!
மீசை இல்லாம சில நாள்!
கடன் வாங்கிட்டு இப்படியெல்லாம்
கஷ்டப்படணுமா மச்சி!
==========
3. நண்பா! நேத்து நீ
குடிச்சிட்டு கார்
ஓட்டினியாமே!
இனிமேல் அந்த மாதிரி
செய்யாதே!
ஏன்னா நீ குடிச்சா
எல்லாத்தையும்
மறந்து போற!
நீ இன்னும்
டிரைவிங்கே கத்துக்கலை
அப்படிங்கறதையும்கூட!
==========
4. ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...’’ இது சேரனின் ஆட்டோகிராஃப்
’‘தஞ்சை பெரிய கோயில்...‘‘ இது சோழனின் ஆட்டோகிராஃப்
‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயில்...‘‘ இது பாண்டியனின் ஆட்டோகிராஃப்
‘‘மகாபலிபுர சிற்பங்கள்...‘‘ இது பல்லவனின் ஆட்டோகிராஃப்
உன்னோட ஆட்டோகிராஃப்..? உனக்கேது ஆட்டோகிராஃப்..?
நீதான் கைநாட்டாச்சே!
===========
5. ‘‘பிரியாவிடை கொடுத்துவிட்டு பைக்கில் புறப்பட்டுச் சென்றாயே! நீ சென்று வெகுநேரம் ஆகியும் அதே இடத்தில் கண்ணீர் மல்க நின்றிருந்தேன். பாவி, இப்படியா புழுதியை கிளப்பிவிட்டுப் போவது?
==========
6. ‘‘எல்லாத் தோட்டத்துக்கும் நீ ஒரு ரோஜாவாக இரு..!
எல்லா முகத்துக்கும் நீ ஒரு சிரிப்பாக இரு..!
எல்லா மலைகளுக்கும் நீ ஒரு அருவியாக இரு..!
எல்லா அழகான பெண்களுக்கும்
நீ ஒரு நல்ல அண்ணனாக மட்டுமே இரு மாமே!
==========
7. ‘‘கோயிலுக்குப் போயிருந்தபோது, யானை குளிச்சதை ஆச்சரியமா பார்த்தே. குளிக்கறது யானைங்கிறதால அப்படிப் பார்க்கறேனு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சுது... குளிக்கறதே உனக்கு ஆச்சரியமான விஷயம்தான்னு!
==========
8. ‘‘நண்பா! கமல், விக்ரம் நடிப்புக்கெல்லாம் விருது தர்றாங்க... அதெல்லாம் என்னடா நடிப்பு? ஒவ்வொரு கல்யாண மண்டபத்துலேயும் பந்தியிலே இடம் பிடிக்க மாப்பிள்ளை வீட்டுக்காரன் மாதிரியும் பொண்ணு வீட்டுக்காரன் மாதிரியும் நீ நடிக்கிற நடிப்புக்கு ஈடாகுமா?
==========