மாதாந்திர விவிலிய அறிவுத்தேடல் போட்டி – 2026

24 views
Skip to first unread message

Tamilcatholicnews

unread,
Jan 4, 2026, 12:09:36 PMJan 4
to read...@tamilcatholicdaily.com
 
 
 
 

மாதாந்திர விவிலிய அறிவுத்தேடல் போட்டி – 2026

2026 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர விவிலிய வினா–விடை போட்டி எமது இணையதளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டு தொடங்கியுள்ளது.

வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்கேற்கலாம்.

போட்டி ஜனவரி முதல் டிசம்பர் வரை நடைபெறும். 12 மாதத் தேர்வுகளின் மொத்த புள்ளிகளின் அடிப்படையில்  சான்றிதழ்களும் வெற்றிக்கேடயங்களும் 2026ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படும்.

ஜனவரி மாதத் தேர்வில் 31–01–2026 வரை கலந்து கொள்ளலாம். அடுத்த மாதத்திற்கான வினாக்கொத்து ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி தரவேற்றம் செய்யப்படும்.

இந்தப் போட்டி தமிழ், ஜெர்மன்  மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெறும்.

நீங்களும் போட்டிகளில் பங்கேற்று, இந்த போட்டியை உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து, அவர்களையும் பங்கேற்க ஊக்கப்படுத்துங்கள்.

 

Bibel Quiz in Tamil:  தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், யேர்மனி

 

Monatlicher Bibelwissens‑Wettbewerb – 2026

Der monatliche Bibel‑Quiz‑Wettbewerb für das Jahr 2026 wurde auf unserer Webseite veröffentlicht und ist gestartet. Alle Menschen, unabhängig vom Alter, können daran teilnehmen.

Der Wettbewerb findet von Januar bis Dezember statt. Auf Grundlage der Gesamtpunkte aller 12 Monatsprüfungen werden ab dem Jahr 2026 Zertifikate und Siegerpokale vergeben.

Die Teilnahme für den Januar‑Quiz ist bis zum 31.01.2026 möglich.

 Das Fragenpaket für den jeweils kommenden Monat wird am 1. Tag jedes Monats veröffentlicht.

Der Wettbewerb findet in Tamil, Deutsch und Englisch statt.

Nehmen Sie selbst teil und informieren Sie Ihre Freunde und Liebsten über diesen Wettbewerb, damit auch sie motiviert werden, mitzumachen.

Bibel Quiz in Deutsch : தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், யேர்மனி

 

Monthly Bible Knowledge Competition – 2026

The Monthly Bible Quiz Competition for the year 2026 has been uploaded to our website and is now open. Everyone is welcome to participate, regardless of age.

The competition runs from January to December.

Based on the total score from all 12 monthly quizzes, certificates and trophies will be awarded starting from the year 2026.

Participation for January quiz is open until 31‑01‑2026. The question set for the upcoming month will be uploaded on the 1st day of each month.

The competition is conducted in Tamil, German and English.

Join the competition yourself and share it with your friends and loved ones, encouraging them to participate as well.

Bible Quiz in  English: தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், யேர்மனி

 
 
**********************************************************************************************************
Diese E-Mail wird von der Webdesignmannschaft www.tamilcatholicdaily.com gesendet. Wenn Sie von unserer E-Mail-Liste sich austragen wollen, oder wenn Sie einige Schwierigkeiten mit diesem E-Mail haben, kontaktieren Sie uns bitte über unsere Emailadresse in...@tamilcatholicdaily.com

www.tamilcatholicdaily.com
என்ற இணையத்தள குழுவினரால் இந்த மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த மின்னஞ்சல்களை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பாவிடில் அல்லது இவ் மின்னஞ்சல்களில் ஏதாவது அசௌகரியங்கள் இருப்பின், in...@tamilcatholicdaily.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அறியத்தரவும்.

This Email is sent by the web design team of www.tamilcatholicdaily.com. If you want to unsubscribe from our email list or if you have some difficulties with this email, please contact us via our email address in...@tamilcatholicdaily.com.
***********************************************************************************************************



Web Design Team,
Tamil Catholic Chaplaincy,
Laurentiusberg 1,
45276 Essen,
Germany.



https://www.tamilcatholicdaily.com
https://www.tamilcatholicnews.com
https://www.facebook.com/tamilcatholicsgermany
https://www.facebook.com/goodnewsofjesuschrist
https://www.youtube.com/tamilenseelsorgeamt
https://groups.google.com/group/tamilenseelsorge
https://x.com/TamilGoodNews
https://www.instagram.com/tamilcatholicdaily/

Reply all
Reply to author
Forward
0 new messages