வலைப்பதிவு தொடங்குவது குறித்து

12 views
Skip to first unread message

muthu kumar

unread,
Aug 22, 2008, 10:52:49 AM8/22/08
to tamilblogg...@googlegroups.com

வணக்கம் ஐயா,
என் பெயர் முத்துக்குமார். நான் ஒரு உதவி இயக்குநர். நான் ஒரு வலைப்பதிவு தொடங்கலாம் என முயன்றேன். எனக்குத் தமிழ்த்தட்டச்சு நன்றாகத் தெரியும். ஆனால், ப்ளாக் தொடங்குவது எப்படி என்று தெரியவில்லை. எப்படி என்று தெரிவித்து உதவினீர்களென்றால் எனக்கு மிக உதவியாக இருக்கும்.

நன்றி,
கு.முத்துக்குமார்,
9380927441

Mayu Mayooresan

unread,
Aug 22, 2008, 2:03:10 PM8/22/08
to tamilblogg...@googlegroups.com
http://ta.wordpress.com எனும் முகவரிக்குச் சென்று "இப்பவே சேருக" என்றை இணைப்பை தெரிவு செய்து வலைப்பதிவை ஆரம்பிக்கலாம்.

2008 ஆகஸ்ட் 22 07:52 அன்று, muthu kumar <kumuth...@gmail.com> எழுதியது:



--
J.Mayooresan
| MAYUonline.com | HotWordPressTips.com |

natarajan muthuraja

unread,
Aug 22, 2008, 2:21:08 PM8/22/08
to tamilblogg...@googlegroups.com
வணக்கம். பிளாக் துவங்குவது வெகு சுலபம்.கூகிள் பிளாக்.காம் உங்களுக்கு மூன்றே நிலைகளில் உங்களுக்கான பிளாக்கை துவங்க உதவி செய்யும்.அதனையடுத்து நீங்கள் தமிழ்மணம் சென்றீர்களென்றால் உங்களுக்கு அனைத்து உதவிகளும் காத்துக் கொண்டிருக்கிறது. முகவரி www.thamizmanam.com


Happy blogging.


2008/8/22 muthu kumar <kumuth...@gmail.com>

Albert A. Albs

unread,
Aug 23, 2008, 4:02:17 AM8/23/08
to tamilblogg...@googlegroups.com
கு.முத்துக்குமார் அவர்களை தமிழ் வலைப்பதிவுகள் உலகுக்கு வரவேற்கிறேன்.

யான் இது பற்றி ஏற்கனவே "எப்படி வலைப்பதிவு தொடங்குவது?" என சில இடுகைகள் எழுதியிறுக்கிறேன். கீழ் உள்ள இணைப்புகளைச் சோதனையிடவும்.

இதில் அந்த யூனிகோடு எழுத்துரு சேர்ப்பது மற்றும் தற்போது உபயோகிக்க முடியாது. விரைவில் அதை மாற்றி எழுதுவேன்.



Best Regards,
ALBERT.A
www.sarugu.com
http://cashlog.blogspot.com/

Mobile: +91-9944250191


2008/8/22 natarajan muthuraja <rajan...@gmail.com>

Saravanan PG

unread,
Aug 23, 2008, 4:51:21 AM8/23/08
to tamilblogg...@googlegroups.com
hi frnds...
 
pl visit my blog www.oorsuththi.blogspot.com.
 
-saravanan.

sathish sathishkumar

unread,
Aug 24, 2008, 4:15:05 AM8/24/08
to tamilblogg...@googlegroups.com
hai..friends..plese come...
Reply all
Reply to author
Forward
0 new messages