என் உரல்:
http://boochandi.blogspot.com
1. என் பதிவில் தமிழ்மண இணைப்பிற்கான கோடை சேர்த்த பிறகு, தமிழ்மணம் logo
வந்துவிட்டது.
2. தமிழ்மணத்தில் காத்திருப்பு பட்டியலில் என் பெயர் உள்ளது.
So, இப்போது நான் செய்யவேண்டியது ஒன்றும் இல்லைதானே? தமிழ்மணமா பார்த்து
என் பதிவை சேர்த்துக்கொள்வார்கள் தானே? அப்படி சேர்த்துக்கொண்டபிறது,
எனக்கு அதற்கான email வருமா?
இந்த கேள்விகளுக்கு யாராவது பதிலளிக்க முடியுமா?
thanks