கூகுல் குழுமத்தில்...

2 views
Skip to first unread message

ஊர் நண்பன்

unread,
Nov 10, 2007, 10:59:11 PM11/10/07
to தமிழ் வலைப்பதிவர் உதவிக்குழு
நான் கூகுல் குரூப்பில் இரு குழுக்களை ஊருக்காக உருவாக்கியுள்ளேன்.
ஒன்றில் 100 உறுப்பினர்களும் மற்றொன்றில் 60 உறுப்பினர்களும் உள்ளனர்.
100 உறுப்பினர் உள்ள குழுமத்தில் சில நேரம் பதிவுகள் அனைவரையும் சரியாக
சென்றடைவதில்லை.

எனக்குள்ள சந்தேகம், கூகுல் குழுமங்களில் அதிகப்படியாக எவ்வளவு
உறுப்பினர்களை (ஒரு குழுமத்தில்) இணைக்கலாம். கூகுல் ஏதும் வரைமுறை
வைத்துள்ளதா...

அதிகப்படியான உறுப்பினர்களை இணைக்கும் பிற குழுமங்கள் ஏதும் உள்ளனவா..
இருந்தால் வழிகாட்டுங்கள்.

குழுமங்களை கையாள்வதற்கான ஆலோசனைகள் இருந்தால் அதையும் பதியுங்கள்.

Reply all
Reply to author
Forward
0 new messages