தமிழ்பிளாக்.இன்

4 views
Skip to first unread message

Logu

unread,
Jun 25, 2008, 1:57:04 PM6/25/08
to தமிழ் வலைப்பதிவர் உதவிக்குழு
தமிழ்பிளாக்.இன் பற்றி

Tamilblog.in ஒரு தொழில்நுட்ப வலைப்பூ(Blog). இதில் கணினி, இணையம்,
தமிழில் வலைப்பூ தொடங்குவது பற்றியும் மற்றும் தமிழை கணினியில் சிறந்த
முறையில் உபயோகிப்பது பற்றியும் தகவல்கள் பரிமாறப்படும். இதனுடன்
கூகிள்(Google) மற்றும் யாஹூ(Yahoo) போன்ற வலைதலங்களின் சமிபத்திய
நிகழ்வுகள் பற்றியும் விவாதிக்கப்படும்.

முழுக்க முழுக்க தமிழில் தர முடியாவிட்டாலும், முடிந்த அளவு தமிழில்
தரப்படும்

இந்த தளத்தை பற்றிய தங்களுடைய கருத்தை தெரிவிக்கவும்.

நன்றி,
சு.லோகநாதன்

சிவகுமார் மா

unread,
Jun 26, 2008, 11:59:49 PM6/26/08
to tamilblogg...@googlegroups.com
வரவேற்கிறேன். உங்கள் இடுகையைப் பின்பற்றி என் ஜிமெயில் கணக்கை தமிழ்
இடைமுகமாக மாற்றிக் கொண்டு விட்டேன். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


2008 ஜூன் 25 23:27-ல், Logu <msloga...@gmail.com> எழுதியது:

Reply all
Reply to author
Forward
0 new messages