நெல்லைதமிழ்.காம். இணையத்தை xml ஆக மாற்றுவது தொடர்பாக

3 views
Skip to first unread message

mohan raj

unread,
Apr 3, 2008, 1:56:20 AM4/3/08
to tamilblogg...@googlegroups.com
வணக்கம்.
நெல்லைதமிழ்.இணையம் ஒன்றை நடத்தி வருகிறோம். இதன் php ஸ்கிரிப்ட் மதுரையில் உள்ள ஒரு நண்பர் மூலம் எழுதி இணையமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இப்போது இந்த இணையத்தில் RSS என்ற செய்திஊட்டி வசதி அளிக்க விருப்பம். மேலும் தமிழ்மணம் உள்ளிட்ட பதிவர்கள் கூடும் வலைதளங்களில் எங்களது செய்திகள் உள்ளிட்ட தகவல்களை அளிக்க விரும்புகிறோம். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தகவல்கள் அளித்து உதவும் படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
அ.மோகன்ராஜ்
நெல்லைதமிழ் டாட் காம்
 

Muguntharaj Subramanian

unread,
Apr 12, 2008, 12:48:21 AM4/12/08
to tamilblogg...@googlegroups.com

வணக்கம் மோகன்ராஜ்,

உங்கள் தளத்தில் RSS செய்தியோடை வசதி அளிக்கவேண்டுமென்றால், அதை php நிரல் எழுதிதான் செய்ய முடியும். அதை செய்வதற்கு கொஞ்சம் php நிரல் எழுதிய அனுபவம் இருக்கவேண்டும்.

இதுபற்றி கொஞ்சம் விபரம் கீழேயுள்ள வலைப்பக்கத்தில் இருக்கிறது :
http://www.webreference.com/authoring/languages/xml/rss/custom_feeds/

-முகுந்த்

2008/4/3 mohan raj <ammamo...@gmail.com>:



--

http://mugunth.blogspot.com
http://thamizha.com
http://tamilblogs.com


--
http://webspace2host.com
"Your friendly hosting provider"

Mayu Mayooresan

unread,
Apr 12, 2008, 12:00:48 PM4/12/08
to tamilblogg...@googlegroups.com
http://tiffanybbrown.com/2005/12/22/dynamic-rss-feeds-using-php-mysql-and-apache/

இந்த தளத்தைப் பாருங்கள்... உதவி கிடைக்கலாம்... மே மாத்த்தின் பின்னர் என்றால் நான் உதவி செய்கின்றேன்...!!!
மயூ

2008/4/12 Muguntharaj Subramanian <mug...@gmail.com>:



--
J.Mayooresan (IM/2004/034)
http://mayuonline.com
Management and Information Technology
Faculty of Science
University Of Kelaniya
Sri Lanka.
Reply all
Reply to author
Forward
0 new messages