வலைப் பதிவு நண்பர்களுக்கு வணக்கம்,
நான் ரீமா, நான் தற்பொழுது "சந்தோஷ சாரல்கள்" என்ற தலைப்பில் வலைப்பதிவு தொடங்கியுள்ளேன். என்னுடைய வலைப்பதிவை
தேன்கூடு.காம் வலைத்தளத்தில் இணைக்க விரும்புகிறேன். அந்த தளத்தில் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி பார்த்து விட்டேன். ஆனால் என்னால் இணைக்க முடியவில்லை. ஆகவே, தயவு
கூர்ந்து அதற்கு தேவையான வழிமுறைகளை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வலைபதிவின் முகவரியை கீழே எழுதியுள்ளேன்.
நன்றி.
இப்படிக்கு,
ரீமா.
Now you can chat without downloading messenger.
Click here to know how.