ஆங்கிலம் - அரபியிலிருந்து தமிழுக்கு

4 views
Skip to first unread message

ஊர் நண்பன்

unread,
Jun 11, 2008, 5:51:41 AM6/11/08
to தமிழ் வலைப்பதிவர் உதவிக்குழு
அன்பானவர்களே..!

கூகுல் சேவையில் பிற மொழிகளிலிருந்து ஹிந்திக்கு இணையப் பக்கத்தை -பிற
ஆக்கங்களை மொழி பெயர்க்கும் வசதி கிடைக்கின்றது.

அதே போன்று.

ஆங்கில பக்கத்தை - அரபு பக்கத்தை, வெப்தளத்தை தமிழுக்கு மொழிபெயர்க்கும்
வாய்ப்பு உள்ளதா..?

தமிழ்வெப் பக்கத்தை ஆங்கிலம் உட்பட பிற மொழிகளுக்கு மாற்றும்
மொழிபெயர்ப்பு இணையங்கள் உள்ளனவா... தெரிவித்தால் என் போன்ற
தமிழர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் டிஷ்னரி பக்கங்கள் உள்ளன. நான்
எதிர்பார்ப்பது பக்கங்களை அப்படியே மொழிபெயர்க்கும் கூகுல்
மொழிபெயர்ப்பு போன்றது.

உங்கள் வழிகாட்டலுக்கு காத்திருக்கும்.

Mayu Mayooresan

unread,
Jun 11, 2008, 10:53:44 AM6/11/08
to tamilblogg...@googlegroups.com
மொழிபெயர்ப்பு மென்பொருள் தமிழுக்கு இல்லை என்பது கசப்பான உண்மை. கூகிள் எப்போது தமிழுக்கு அந்த சேவையை வழங்கும் என்பதை இப்போது கூற முடியாது. அது கூகுளிற்கு மட்டுமே தெரிந்த உண்மை!

மயூரேசன்

2008 ஜூன் 11 02:51-ல், ஊர் நண்பன் <inf...@gmail.com> எழுதியது:



--
J.Mayooresan
| MAYUonline.com | HotWordPressTips.com |
Reply all
Reply to author
Forward
0 new messages