Re: vankkam-தங்கள் ஆர்வத்திற்கு நன்றி-விளக்கம் அனுப்பியுள்ளேன்.

3 views
Skip to first unread message

MATHI NIRAI CHELVAN LALGUDI KUNCHIDAPATHAM

unread,
May 21, 2008, 1:52:26 AM5/21/08
to tamilblogg...@googlegroups.com, senth...@gmail.com
திரு செந்தில் குமார் அவர்களுக்கு,
 
தங்கள் மின்-அஞ்சல் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. தாங்கள் ஏதேனும் தமிழ் மென் பொருளை முதலில் தங்கள் கணினியில் பதிவு செய்து கொள்ளுங்கள். நன்றாக தட்டச்சு செய்து பழகுங்கள். பின்பு, வலைப்பக்கத்தில் சென்று பார்த்தால், ஏராளமான மின்-அஞ்சல் ஏடுகள் தெரியவரும். உங்களுக்குப் பிடித்த எந்த இதழிலிலாவது உங்களை பதிவு செய்து கொண்டு, உங்கள் படைப்புக்களை அனுப்பி வெளியிட கோரிக்கை வையுங்கள். தங்கள் முயற்சி வெற்றி அடைய எனது அன்பு வாழ்த்துக்கள்!
அன்பு மறவா,
எல்.கே.மதி நிறை செல்வன்,
21-05-2008.

 
On 5/18/08, senthil kumar <senth...@gmail.com> wrote:
ungal mianjalukku mikka nanri.
sila tavirka mudiyada karanathal ennal valai padivai thodara mudiyavillai.
ungalai inaithukkollvadil enkku magilchi.
viravil thodarndu eludavullen.


On Sat, Mar 29, 2008 at 9:32 AM, Mr. Moganan <dearg...@gmail.com> wrote:
vanakkam...
 
thangalathu valaipathivar pattarai...
 
entha nilaiyil ullathu...
 
ennaium athil inaikka vendukiren...
 
enakku tamilil pathiya aasai (in my bog) ..
 
uthavi seyyungallllllll
 
Mo. Ganesan




Reply all
Reply to author
Forward
0 new messages