என் பதிவு:
http://boochandi.blogspot.com
தமிழ்மணத்தில் என் பதிவை சேர்க்க முயற்சித்தபோது கீழ்க்கண்ட பிழை (error)
வந்தது.
யாராவது இதை சரி செய்ய உதவி செய்யமுடியுமா??
படைப்புகள் யுனிகோடு தமிழில் எழுதப்படவில்லை அல்லது யுனிகோடு தமிழின்
அடர்த்தி போதுமானதாயில்லை (இடையில் நிறைய ரோமன் எழுத்துக்கள்
வந்திருக்கலாம்).
மிக்க நன்றி..
சத்யாடீவீ