அன்புடையீர்,
வணக்கம்!
"தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு
நேர்"
அந்த தமிழை சங்கம் வைத்து வளர்த்துவந்தனர். எவ்வளவு பாடல்கள், கதைகள்,
கட்டுரைகள். ஒவ்வொன்றும் அமுதாகும். அந்த அமுதை சுரக்க வேண்டும் என்று
நினைத்து இன்றைய கணினி காலத்திற்கு ஏறப, உலகம்.net என்ற வலைப்பதிவு
சேவையை ஆரம்பித்துள்ளேன்.
பிளாக்ஸ்பாட், வேர்ட்பிரஸ்.காம் போன்ற சேவை போலவே இதுவும் இயங்கும். இது
மல்டி யூசர் வேர்ட்பிரஸ் என்னும் திற மூல மெண்பொருள் மூலம் நிறுவ
பட்டுள்ளது. வேர்ட்பிரஸ்.காம் உள்ள எல்லா சேவைகளும் இங்கு உள்ளது. மேலும்
இது ஒரு இலவச சேவை. இலவசம் என்பதற்க்காக சேவை மோசமாக இருக்கும் என்று
என்னிவிடாதீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும்,
அம்சங்களும் நிரைந்தவை.
உங்களது கருத்துக்கள் , ஆலோசனைகள், குற்றச்சாட்டுகள், குறைபாடுகள்
அனைத்தையும் அனுப்புங்கள்.
உங்களுடைய ஒத்துழைப்பும் உதவியும் தேவைப்படுகிறது.
தொடுப்புகள்
உலகம்.net - 
http://www.ulagam.net
உலகம்.net மன்றம் - 
http://www.ulagam.net/forum
--
நன்றி,
பாலச்சந்தர் முருகானந்தம், உலகம்.net