வலைப்பதிவு உதவி மன்றம்

3 views
Skip to first unread message

Ravishankar

unread,
Apr 10, 2008, 12:10:39 PM4/10/08
to தமிழ் வலைப்பதிவர் உதவிக்குழு
வலைப்பதிவுகள் தொடர்பாக சிறு சிறு ஐயங்கள், கேள்விகள் இருந்தால் அவற்றை
பலர் மின்மடல்களைப் பெறும் மடற்குழுவுக்கு எழுதிக் கேட்கத் தயக்கமாக
இருக்கலாம். கணினி, இணையம், வலைப்பதிவு, லினக்ஸ் என்று இத்தகைய கேள்விகள்
எதுவாக இருந்தாலும், எவ்வளவு சிறிய கேள்வியாக இருந்தாலும் தயங்காமல்
கேட்டுத் தெளிய

http://ravidreams.net/forum/

வரவேற்கிறேன். அங்குள்ள நண்பர்கள் உங்களுக்கு உதவலாம். நீங்களும்
பிறருக்கு உதவலாம்.

நன்றி

ரவி
Reply all
Reply to author
Forward
0 new messages