என்றும் அன்புடன் பாலமுரளி
துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
|
இவர் என் பேவரைட் | ||
| |||
| |||
| |||
|
| ||
|
| ||
| |||
|
வாழ்வோம் ! வாழ்விப்போம்!
இயன்றதைச்செய்வோம் இல்லாதவர்க்கே! | ||
பெயர்: நாகை.எஸ்.பாலமுரளி
பிறந்த தேதி:04/02/1977 படிப்பு: S.S.L.C.,MS Office வேலை: இப்போதான் சேரப்போறேன் புது வேலையில இருந்த ஊர்:நாகப்பட்டினம். தற்போது வசிக்கும் இடம்:திருச்சி பிடித்தது :கவிதைகள்,நகைச்சுவைகள்,மற்றும் பல எழுதுவது படைப்புகள்:பல்வேறு வார, மாத இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் சிலஆக்கங்கள் | |||
--
அன்புடன்... பாலமுரளி
http://vetrinadai.blogspot.com/
http://groups.google.com/group/tamilamutham?hl=ta
துணிவு ஒன்று மட்டும் இருந்தால் எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
வருக வருக என பேரன்புடன் வரவேற்கிறேன்
3 மே, 2009 2:26 pm அன்று, kavithai kuyil <kavith...@gmail.com> எழுதியது:
வருக வருக என பேரன்புடன் வரவேற்கிறேன்
ஒரு பாட்டு பாடிதானே?
நன்றி ராகினி
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
On 04/05/2009, bala murali <nagaisba...@gmail.com> wrote:
> On 5/4/09, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>>
>>
>>
>> 3 மே, 2009 2:26 pm அன்று, kavithai kuyil
>> <kavith...@gmail.com>எழுதியது:
>>
>>> *வருக வருக என பேரன்புடன் வரவேற்கிறேன்*
அன்பு வேந்தன் மிக அன்புடன் வரவேற்கிறேன் அன்புடன் விசாலம்
நன்பர் முத்துக்குமார் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்!
அன்புடன்... பாலமுரளி
http://vetrinadai.blogspot.com/
http://groups.google.com/group/tamilamutham?hl=ta
துணிவு ஒன்று மட்டும் இருந்தால் எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
படைப்புகள்:கவிதைகள் எழுதுவேன்.. வலைப்பக்க முகவரி http://charlesantony.blogspot.com
சாதிக்கநினைப்பது: நல்ல அரசியல்வாதியாக மக்களுக்கு பணியாற்றனும்
ஆண்/பெண்: ஆண்
ஆண்/பெண்: ஆண்
http://vetrinadai.blogspot.com/
http://groups.google.com/group/tamilamutham?hl=ta
பெயர்: Ashok Kumar
பிறந்த தேதி:10-09-1981
படிப்பு: BCom
வேலை: Warehouse Coordinator
சொந்த ஊர்: Bangalore
பிடித்தது :நண்பர்கள், கவிதைகள், வண்டியில் ஊர் சுற்றுவது
On May 17, 2:49 pm, ராஜா <trpr...@gmail.com> wrote:
> வாங்க அசோக் !! தங்கள் வரவு நல்வரவாகட்டும் !!!
> *Thanks and Regards*
> *Ashok Kumar S N / அசோக் குமார் / ಅಶೋಕ್ ಕುಮಾರ್ / अशोक कुमार / అశోక్ కుమార్
> / അശോക് കുമാര്* இது
> என்ன நேஷனல் பெர்மிட் லாரில எழுதிருக்கிற மாதிரி ????????????
>
> 17 மே, 2009 12:34 pm அன்று, அழகிய தமிழ் மகன் Ashok Kumar <
> ashokkuma...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
> > பெயர்: Ashok Kumar
> > பிறந்த தேதி:10-09-1981
> > படிப்பு: BCom
> > வேலை: Warehouse Coordinator
> > சொந்த ஊர்: Bangalore
> > பிடித்தது :நண்பர்கள், கவிதைகள், வண்டியில் ஊர் சுற்றுவது
>
> > 2009/5/17 bala murali <nagaisbalamur...@gmail.com>
>
> >> அன்பு நண்பர் சார்லஸ் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்!
>
> >> On 5/17/09, மழைக்காதலன் <charles.chr...@gmail.com> wrote:
>
> >>> பெயர்: மழைக்காதலன்
> >>> பிறந்த தேதி:17/06/1983
> >>> படிப்பு: இளநிலை வேதியியல்
> >>> வேலை: சொந்தமா ஒரு இணைய மையம் வச்சிருக்கேன்
> >>> சொந்த ஊர்: தஞ்சாவூர்
> >>> பிடித்தது :நண்பர்கள், கவிதைகள், வண்டியில் ஊர் சுற்றுவது
>
> >>> படைப்புகள்:கவிதைகள் எழுதுவேன்.. வலைப்பக்க முகவரி
> >>>http://charlesantony.blogspot.com
> >>> <<சாதிக்கநினைப்பது: நல்ல அரசியல்வாதியாக மக்களுக்கு பணியாற்றனும்>>
>
> >> மிக்க மகிழ்ச்சி! நிச்சயம் நீங்க சாதிப்பீங்க..
> >> அரசியல் என்றாலே சும்மா பேசுவதோடு ஒதுங்கிக் கொள்வோர் மத்தியில் உங்களைப்
> >> போல் துணிச்சல் கொண்ட இளைஞர்கள்தான் இப்போதைய தேவை.
>
> >> ஆண்/பெண்: ஆண்
> >>>http://vetrinadai.blogspot.com/
> >>>http://groups.google.com/group/tamilamutham?hl=ta
>
> > --
> > Thanks and Regards
>
> > Ashok Kumar S N / அசோக் குமார் / ಅಶೋಕ್ ಕುಮಾರ್ / अशोक कुमार / అశోక్ కుమార్
> > / അശോക് കുമാര്
>
> > Blog me @http://nanbargalthesam.blogspot.com/
> > Blog me @http://ashokkumarsn.blogspot.com/
> > Join me & visit @ :http://www.orkut.com/Community.aspx?cmm=42366263
> >http://labs.google.co.in/smschannels/subscribe/Ashokkumarsn
> > Sent from Chennai, TN, India
> > Ted Turner <http://www.brainyquote.com/quotes/authors/t/ted_turner.html> - "Sports is like a war without the killing."- Hide quoted text -
>
> - Show quoted text -
நண்பர் விஷ்ணு சர்மா அவர்களை தமிழமுதம் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்!
தங்க செய பாரதி
”சாவினிலும் தமிழ் பேசி சாகவேண்டும்!
என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்! "
"தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!”>>
அன்புள்ள நண்பர் தங்க செய பாரதி அவர்களை இனிதே வரவேற்கிறோம்!
தங்களது படைப்புகளையும் பங்களிப்பினையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்
> --
> அன்புடன் பாலமுரளி
> துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!http://vetrinadai.blogspot.com/http://groups.google.com/group/tamilamutham?hl=ta- Hide quoted text -
படைப்புகள்:
http://ninaivukalil.blogspot.com/
http://gokulanpoem.blogspot.com/
http://gokulansirukathai.blogspot.com/
சாதிக்கநினைப்பது: சாதிக்க நினைப்பதை சாதிக்கணும்.. சொல்லக்கூடாது.. சரிதானே...
ஆண்/பெண்: ஆண்
நானும் இந்த குழுமத்தில் நேற்று தான் இனைந்தேன.பெயர: கே.வீ.விக்நேஷ்ஊர்:: மன்னார்குடி சொந்த ஊர் வாழுகின்ற ஊர்:: சென்னைதமிழில் இணையத்தில் அளவளாவுதல் பிடித்த ஒன்றுஇப்படிக்குகே,வீ.விக்நேஷ்சென்னை
புதிய குழுமத்தின் அன்பான நண்பர்களுக்கு வணக்கம்.. என் அறிமுகம்பெயர்: கோகுலன்
பிறந்த தேதி: 23/09/1979
படிப்பு: இளநிலை பொறியியல்
வேலை: மென்பொறியாளர், பீனிக்ஸ் பல்கலைக்கழகம், அரிசோனா
சொந்த ஊர்: பிறப்பு நெல்லை மாவட்டம், பின்பு கோவை
பிடித்தது : வாசிப்பு எழுத்து இசை பயணம் ஆன்மீகம்படைப்புகள்:
http://ninaivukalil.blogspot.com/
http://gokulanpoem.blogspot.com/
http://gokulansirukathai.blogspot.com/சாதிக்கநினைப்பது: சாதிக்க நினைப்பதை சாதிக்கணும்.. சொல்லக்கூடாது.. சரிதானே...
ஆண்/பெண்: ஆண்
நன்றிகள்..
--------------------------------------------------------------------------------
கோகுலன்
http://ninaivukalil.blogspot.com
--------------------------------------------------------------------------------
சித்தானந்த ரூபா ஷிவோஹம் ஷிவோஹம்!
--------------------------------------------------------------------------------
நானும் இந்த குழுமத்தில் நேற்று தான் இனைந்தேன.பெயர: கே.வீ.விக்நேஷ்
ஊர்:: மன்னார்குடி சொந்த ஊர்
வாழுகின்ற ஊர்:: சென்னை
தமிழில் இணையத்தில் அளவளாவுதல் பிடித்த ஒன்று
இப்படிக்குகே,வீ.விக்நேஷ்சென்னை
2009/6/10 Gokulan <gokula...@gmail.com>
புதிய குழுமத்தின் அன்பான நண்பர்களுக்கு வணக்கம்.. என் அறிமுகம்பெயர்: கோகுலன்
பிறந்த தேதி: 23/09/1979
படிப்பு: இளநிலை பொறியியல்
வேலை: மென்பொறியாளர், பீனிக்ஸ் பல்கலைக்கழகம், அரிசோனா
சொந்த ஊர்: பிறப்பு நெல்லை மாவட்டம், பின்பு கோவை
பிடித்தது : வாசிப்பு எழுத்து இசை பயணம் ஆன்மீகம்படைப்புகள்:
http://ninaivukalil.blogspot.com/
http://gokulanpoem.blogspot.com/
http://gokulansirukathai.blogspot.com/சாதிக்கநினைப்பது: சாதிக்க நினைப்பதை சாதிக்கணும்.. சொல்லக்கூடாது.. சரிதானே...
ஆண்/பெண்: ஆண்நன்றிகள்..
--------------------------------------------------------------------------------
கோகுலன்
http://ninaivukalil.blogspot.com
--------------------------------------------------------------------------------
சித்தானந்த ரூபா ஷிவோஹம் ஷிவோஹம்!
--------------------------------------------------------------------------------
அன்புடன் பாலமுரளி
நண்பர் அருண்(கந்தசாமி விக்ரம்) அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
தங்களாது பங்களிப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
நண்பர் பழனி கண்ணன் அவர்களை தமிழமுதம் குழுவில் அன்புடன் வரவேற்கிறோம்!
நண்பர் வைத்தீஸ்வரன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
On Jun 24, 11:06 pm, "nagai.s.balamurali" <nagaisbalamur...@gmail.com>
wrote:
On Jul 3, 12:14 am, "nagai.s.balamurali" <nagaisbalamur...@gmail.com>
wrote:
> 2009/7/1 Vaitheeswaran <abi.durga2...@gmail.com>
> புதிய அன்பர் சாதிக்அலி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
>
>
>
>
On Aug 2, 1:25 am, "nagai.s.balamurali" <nagaisbalamur...@gmail.com>
wrote:
> > புதிய அன்பர் Thirunavukkarasu Rajasekaran அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
நன்றிகள் உரித்தாகுக! பணிவுடன் என்னை இணைத்துக் கொள்கிறேன்.குழுமத்தில் இதுவரை பார்வையாளனாக மட்டும் தானிருந்தேன். <<புதிதாக கருத்தினை பகிர ஆரம்பித்திருக்கிறேன்.>>
ஆதரவுக்கு மீண்டும் நன்றி.
புதிய அன்பர் பாலாஜி ராமானுஜம் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
On Aug 7, 1:40 am, "nagai.s.balamurali" <nagaisbalamur...@gmail.com>
wrote:
Waves are MY Inspiration
Not because THEY RAISE AND FALL
But because Every Time They Fall They Raise .•´¨**.¸¸ .•´´¨**.¸¸.•
*-*-*-*-*-*
On Aug 31, 3:23 pm, sri balamurali <nagaisribalamur...@gmail.com>
wrote:
On Sep 1, 6:21 pm, Shanmuga Sundharam <essunda...@gmail.com> wrote:
> பெயர்: சண்முக சுந்தரம். ஈ.
> பிறந்த தேதி:10/07/1973
> ஆண்/பெண்: ஆண்
> படிப்பு: தினம் புதியதாக படித்து கொண்டிருக்கிறேன் முற்று புள்ளி இல்லை..
கல்வி கரையில..
> வேலை: Network / கணினி மருத்துவர் (???)
ஹா..ஹா..
> சொந்த ஊர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்
> (தந்தை ஊர் மூன்று ஆறுகள் கூடுமிடம்
> (முக்கூடல் - நெல்லை)
> படித்து வளர்ந்தது சிவகாசி, பிழைப்புக்கு
> சென்னை 1992... )
> பிடித்தது : கணினி,கவிதைகள்,
> குடும்பம் : ஒரு மனைவி இரு பெண் குழந்தைகள்
> சாதிக்கநினைப்பது: நிச்சயம் கூகிள் மடல் போதாது ....
> பிடித்த வாக்கியம்:"மாபெரும் சபை தனில் நீ நடந்தால் மாலைகள்
> விழவேண்டும், மாசுகுறையாத மன்னவன்
> இவன் என்று
> போற்றி புகழ வேண்டும்"- கண்ணதாசன்
அருமை!
தங்களது படைப்புகளாஇயும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
நன்றி!
அன்பு நண்பர் சண்முக சுந்தரம் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
On Sep 1, 6:21 pm, Shanmuga Sundharam <essunda...@gmail.com> wrote:
> பெயர்: சண்முக சுந்தரம். ஈ.
> பிறந்த தேதி:10/07/1973
> ஆண்/பெண்: ஆண்
> படிப்பு: தினம் புதியதாக படித்து கொண்டிருக்கிறேன் முற்று புள்ளி இல்லை..
கல்வி கரையில..
> வேலை: Network / கணினி மருத்துவர் (???)
ஹா..ஹா..
> சொந்த ஊர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்
> (தந்தை ஊர் மூன்று ஆறுகள் கூடுமிடம்
> (முக்கூடல் - நெல்லை)
> படித்து வளர்ந்தது சிவகாசி, பிழைப்புக்கு
> சென்னை 1992... )
> பிடித்தது : கணினி,கவிதைகள்,
> குடும்பம் : ஒரு மனைவி இரு பெண் குழந்தைகள்
> சாதிக்கநினைப்பது: நிச்சயம் கூகிள் மடல் போதாது ....
> பிடித்த வாக்கியம்:"மாபெரும் சபை தனில் நீ நடந்தால் மாலைகள்
> விழவேண்டும், மாசுகுறையாத மன்னவன்
> இவன் என்று
> போற்றி புகழ வேண்டும்"- கண்ணதாசன்
அருமை!
தங்களது படைப்புகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
நானும் இக்குழுமத்தில் இன்று முதல் அறிமுகமாகிறேன்.
குழும விதி என்னா இங்கே
என்னாலலாம் அறிமுகம் போட முடியாது,
உங்களைத்தான் எல்லோருக்கும் தெரியுமே..!!!!
நானும் இக்குழுமத்தில் இன்று முதல் அறிமுகமாகிறேன்.
வருக..! வருக..!
குழும விதி என்னா இங்கே
On Sep 11, 11:37 pm, sri balamurali <nagaisribalamur...@gmail.com>
wrote:
வாட் இஸ் திஸ்,குழும முகப்பிலே இயன்ற வரை தமிழில் என்று சொல்லிட்டுஹாய்// கவுண்டிங்/// ஸ்டார்ட்னுகிட்டு.
ஐ டோண்ட் லைக் திஸ்சு
>>
--
--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
www.vetrinadai.blogspot.com
http://groups.google.com/group/tamilamutham?hl=ta
புனே(Pune) வந்தேங்கன்னா என்ன பார்க்கலாம்
கவிதைகளும், நகைச்சுவைகளும், கணினி தகவல்களும் பிடித்தால் என்
எழுத்தையும் படிக்கலாம்,
நல்ல புத்தகங்களும், நல்ல நண்பர்களும் கிடைத்தால் என்னுடன்
பகிர்ந்துக்கலாம்
என்னை நீச்சல்காரன் என்றும் கூப்பிடலாம்
அந்த பிளாக்கர் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில, ப்ளாக்ஸ்பாட் காம்ப்ளெக்ஸ்
கடைசி ஏரியா நம்மளோடது தான்
http://neechalkaran.blogspot.com
http://ethirneechal.blogspot.com
ரெண்டாம் நம்பர் கூகிள் பஸ்ல ஏறி இந்த முகவரிய யார்கிட கேட்டாலும்
சொல்லிருவாங்க. மறக்காம வாங்க
--
தாய்மொழி தமிழினை
தழைத்திடச் செய்வோம்!
நாளைய சரித்திரம்
தமிழினில் செய்வோம்!
--
--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
www.vetrinadai.blogspot.com
http://groups.google.com/group/tamilamutham?hl=ta
அன்பிற்குரிய மணிமேகலை அவர்களை தமிழமுதத்தில் அன்புடன் வரவேற்கிறோம்!
என்னைப்பற்றி------------சே.விஜயநரசிம்மன்
பிறந்த தேதி-- 12 - 08 - 1946
படிப்பு -- எம்.எஸ்ஸி ( ஜோதிடம் ) டீ.இ.சி.இ.
பிறந்த ஊர்--எட்டயபுரம்.
தற்போது வசிக்குமிடம்--மதுரை.
பிடித்தது-- கவிதைகள்,நகைச்சுவை,எழுதுவது.
படைப்புகள்-- துணுக்குகள்,கவிதைகள்,ஜோதிடக்கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன.
பால்--ஆண்
தந்தை-- கவிஞர்-சாந்தி நிலவவேண்டும்,எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என்ற
பாடலை எழுதியவர்.எட்டயபுரம்.சே.சேதுமாதவராவ்.
2011/5/16 ilasaivijayan <svijayan...@gmail.com>
என்னைப்பற்றி------------சே.விஜயநரசிம்மன்
பிறந்த தேதி-- 12 - 08 - 1946
படிப்பு -- எம்.எஸ்ஸி ( ஜோதிடம் ) டீ.இ.சி.இ.
பிறந்த ஊர்--எட்டயபுரம்.
தற்போது வசிக்குமிடம்--மதுரை.
பிடித்தது-- கவிதைகள்,நகைச்சுவை,எழுதுவது.
படைப்புகள்-- துணுக்குகள்,கவிதைகள்,ஜோதிடக்கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன.
பால்--ஆண்
தந்தை-- கவிஞர்-சாந்தி நிலவவேண்டும்,எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என்ற
பாடலை எழுதியவர்.எட்டயபுரம்.சே.சேதுமாதவராவ்.
அன்பிற்குரிய விஜய நரசிம்மன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்! தங்களது பங்களிப்பினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
--
தாய்மொழி தமிழினை
தழைத்திடச் செய்வோம்!
நாளைய சரித்திரம்
தமிழினில் செய்வோம்!
நான் விசுவநாதன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன், தமிழ் அமுதம்
மூலம் நான் அறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், தகவல்களை அறிந்து
கொள்ளவும் விரும்புகிறேன்.
நன்றி.
--
--
தாய்மொழி தமிழினை தழைத்திடச் செய்வோம்..
வாய்மொழி வழக்கில் பிறமொழி தவிர்ப்போம்..!
அரும்பல கலைகளை தமிழினில் படைப்போம்..
வரும்தலை முறைக்கு அதை வளமுறக் கொடுப்போம்..!