Fwd: 23-07-2022 திருச்சி .பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல்

5 views
Skip to first unread message

Prasannam Narayanaswamy

unread,
Jul 23, 2022, 2:27:26 AM7/23/22
to sadgo...@googlegroups.com, iampresanam, trichyp...@gmail.com, prasannam-...@googlegroups.com, tamilamutham, agavale...@gmail.com

Subject: 23-07-2022 திருச்சி .பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல்











Wait, *

 

Animated Picture

 

23-07-2022  திருச்சி .பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல்

 

 

 

 

 

 "அறநிலையத் துறைக்கு சொந்தமான"

என்ற வார்த்தை மிகத் தவறான வார்த்தை
அறநிலைய துறைக்கு என்று ஒரு டேபிள் சேர் கூட சொந்தமில்லை

எல்லாமே கோவிலுக்கு தான் சொந்தம்
அந்த கோவிலில் அருள் பாலிக்கும்
அந்த இறைவனின் சொத்து அது
அதை பராமரிக்கும் ஒரு வேலைக்காரன் தான்

 அறநிலையத்துறை அதற்கான விற்கும் அதிகாரமோ கொடுக்கும் அதிகாரமோ எதுவுமே கிடையாது
 ஒரு கணக்குப் பிள்ளை மாதிரி தான் நிர்வாகத்தில் சிக்கல் வந்தால் ஒரு மூன்றாவது ஆளாக நின்று தான் நியாயம் பேச வேண்டும் அது தீர்ப்பு அல்ல
இதை எல்லாம் எந்த பக்தர்களும் அறிந்து கொள்வதில்லை

ஒரு முறை திருவரங்க கோவிலில் அதிகாரி ஒருவர் என்னை ஓரம் போ என்றார்
அதைச் சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம்?என்றேன்
நான் கோவில் அதிகாரி என்றார்
கோவில் அலுவலகம் கோவிலுக்குள் அமையக்கூடாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது அப்படி இருக்க பக்தர்களை கட்டுப்படுத்த நீங்கள் யார்?உங்களுக்கு என்ன அதிகாரம் என்று கேட்டேன்
கூட்டம் கூடியது
அந்த அதிகாரி நைசாக நழுவி விட்டார் இதுதான் அவர்கள் அதிகாரம்

பக்தர்கள் நமக்கென்ன வந்தது என ஒதுங்கி விடுவதால் இவர்களது அட்டகாசம் அதிகரிக்கிறது

ஆகவே அவர்கள் உங்களை அதிகாரம் செய்தால் திருப்பி கேளுங்கள் உனக்கென்ன அதிகாரம் என்று.
எங்களுக்காக தான் கோயில்களை மன்னர்கள் கட்டினார்கள் அதற்கான சொத்துக்களை தந்தார்கள் உங்களுக்காக அல்ல

நீங்கள் வெறும் குமாஸ்தா
அதோடு நில்லுங்கள்
இங்கே கணக்கு வழக்கு தவறாக இருந்தால் அதை குறிப்பிட்டு மட அதிபதிகள் மூலம் முடிவை தேடுங்கள் நீங்கள் தேடக்கூடாது
உங்களுக்கு அந்த சட்ட உரிமை கிடையாது எனக் கூறுங்கள்

இப்படி ஒவ்வொருவரும் கூறத் தொடங்கினால் அவர்கள் அட்டகாசம் குறையும் வி வி ஐ பி தரிசனம் தொலையும்

பக்தர்களே அது உங்கள் சொத்து இறைவன் உங்களுக்காக அளித்து இருக்கிறான்

 இறைவனுக்கு மன்னர்கள் அளித்தார்கள்
இந்த அறநிலையத்துறை ஒரு எடுபிடி அவ்வளவுதான்...

 

திருச்சி நா.பிரசன்னா

 

 

=

 

Reply all
Reply to author
Forward
0 new messages