தெய்வத்தின் குரல் பாகம் 1 - 3 கீழே லிங்கில் போய் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள், e-book on Deivathin Kural - Tamil - Part 1 ~ Part 3

595 views
Skip to first unread message

prasannam

unread,
Feb 4, 2015, 3:12:25 AM2/4/15
to tamila...@googlegroups.com


Subject: e-book on Deivathin Kural - Tamil - Part 1 ~ Part 3

தெய்வத்தின் குரல்  பாகம் 1 - 3  கீழே லிங்கில் போய் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்



On Tuesday, February 3, 2015 9:22 PM, Raman's <krama...@gmail.com> wrote:



 

 

 

 

தெய்வம் பேசுமா? பேசும். பேசியதுபேசிக்கொண்டிருக்கிறது இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். காஞ்சி மஹாஸ்வாமிகள் என்னும் அந்த ஒரு நடமாடும் தெய்வம் நமக்காகவே வாழ்ந்து நம் துயர் களைவதற்காகவே வாழ்ந்தது. இவர் நமக்கு ஆச்சார்யராக வந்தது அவரது கருணையே தவிர நாமோ நம் முன்னோர்களோ செய்த புண்ணியம் அல்ல. சிவனை நாம் பார்த்தது இல்லை; அம்பாளை பார்த்தது இல்லை; நாராயணனைப் பார்த்தது இல்லை தேவை இல்லை; நாம் நம் குருவைப்  பார்த்து விட்டோம்.

ஆச்சார்ய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ இதிகாசங்களையோ வேதங்களையோ தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்கு சாறு பிழிந்து தருவது போல் இந்நூலில் தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச்சாறுகள்.

இந்து மதத்தின் பெருமையையும், நமது பண்பாட்டின் அருமையையும், கடவுளின் வடிவங்களையும், வேத சாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறைச் சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும், பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்நூலில் அவர்கள் குரல் உரை வடிவில் ஒலிப்பதை கேட்கலாம்; படிக்கலாம்.

மொத்தத்தில் இது ஒரு அருட்பெரும் அறிவுக் களஞ்சியம்; ஞானக் களஞ்சியம்.

மகா பெரியவாளின் பாதார விந்தத்தில் நமஸ்கரித்து இந்த தெய்வத்தின் குரலை படிப்போம்; அடுத்த சந்ததியினர்க்கு படித்து காட்டுவோம்.



I

​have​ uploaded first three parts in e book form and further shall reach you in the course of time as soon as it is ready. If your have any old files with you please delete them and these are latest, with all error correction

.



​You can download this file from the link :

 

https://www.mediafire.com/folder/jx8fuxbxtadm1/Deivathin_Kural_e_books_in_Tamil

 

 

K.Raman.


Note on e-book.


1-It is digital book that can be loaded in any electronic hand devices too. 
2-From the contents, just click the chapter you wish to read and reach there directly, no turning of each page is required.
3- Click the link and you shall reach the web site directly, no copying and pasting link URL.
4-Very compact and font hassles etc.



 

 

 



--
--
http://yogicselfmastery.blogspot.com/
 
You received this message because you are subscribed
to the "Sadgoshthi" Google Group.
 
This is a Group created for the purpose of
free sharing of matters of quality social cultural,
religious, spiritual interest, among the members.
 
To post to this group, send email
to sadgo...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
sadgoshthi+...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/sadgoshthi?hl=en-GB

---
You received this message because you are subscribed to the Google Groups "Sadgoshthi" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to sadgoshthi+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--static--orchids_br.gif
--static--orchids_tl.gif
image001.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages