செம்மல் நினைவு விருது

4 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Jul 31, 2026, 2:05:57 AM (23 hours ago) Jul 31
to wikimedi...@lists.wikimedia.org
வணக்கம்,
ஒவ்வொரு ஆண்டும் தமிழறிஞர் நன்னனின் குடும்பத்தினர் எடுக்கும் நன்னன்குடி விழாவில் சிறந்த தமிழ் விக்கிப்பீடியப் பங்களிப்பாளருக்குப் பரிசளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதினை, ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திருத்தங்களைச் செய்த ஓசூரைச் சேர்ந்த பயனர் கு. அருளரசன் பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். நன்னன் குடி வாழ்க
image.png
கடந்த ஆண்டு பயனர் கி.மூர்த்தி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

--

அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages