நேரமும் காலமும் நிஜமா?

2 views
Skip to first unread message

Muthukumar Gopalakrishnan

unread,
Jan 4, 2010, 9:31:29 AM1/4/10
to panbudan, tamil2friends, tamilamutham, piravakam, muththamiz
தினமும் டெலிவிஷனில் காலை நேரத்தை ஆக்கிரமிக்கும் ராசி பலன், ராசி கற்கள், பேர் மாற்றம் மற்றும் பல வகை ஜோசியங்களை என்றாவது கவனித்து அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்ததுண்டா..!! ஏதேனும் சுவரஸ்யமான கண்டுபிடிப்புகள் உண்டா? 

sri balamurali

unread,
Jan 22, 2010, 3:19:30 PM1/22/10
to tamila...@googlegroups.com
ஒரு சிலருக்கு நம்பிக்கை..
ஒரு சிலருக்கு அது இல்லை...
ஆனாலும் இவை ஏதும் உருப்படியான மாற்றம் தரும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.


--
--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
www.vetrinadai.blogspot.com
http://groups.google.com/group/tamilamutham?hl=ta

Reply all
Reply to author
Forward
0 new messages