சென்னை : "பூனைக்கண்' புவனேஸ்வரி வெளியிட்ட,
விபச்சார நடிகைகள் பட்டியலில் உள்ள, "பெரிய' நடிகையை சிக்க வைக்கும்
முயற்சியில், விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இருநாட்களுக்கு முன், விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை, "பூனைக்கண்' புவனேஸ்வரியை, விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்வதற்காக வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, அவரது வரவேற்பறையில், மூத்த அரசியல்வாதி மற்றும் அவரது மகனுடன், புவனேஸ்வரி தனித்தனியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த புவனேஸ்வரி, "என்னை கைது செய்தால், நீங்கள் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்' என, மிரட்டினார். ஆனாலும், அதற்கு மசியாத போலீசார் அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாரிடம் புவனேஸ்வரி தெரிவித்த சில தகவல்கள்: ஒன்பதாவது படிக்கும் என்னுடைய மகனுக்காகத் தான் இத்தொழிலில் வேண்டாவெறுப்பாக ஈடுபடுகிறேன். என்னை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும், குறைந்த தொகைக்கு செல்கிறேன். நான் வேண்டாவெறுப்பாக சம்மதம் கூறிய நபரை வைத்து, என்னை சிக்க வைத்து விட்டனர்.நான் மட்டும் தான் சினிமாவில் மோசம் என்று நினைக்காதீர்கள்... ஒரு மணி நேரத்திற்கு பல லட்ச ரூபாய் வரை வாங்கும் நடிகைகளை எனக்கு தெரியும்.
அவர்களெல்லாம் விமானத்தில் பறந்து சென்று விபச்சாரம் செய்வதால் நீங்கள் (போலீஸ்) கண்டுகொள்வதில்லை.நடிக கணவர்களை பிரிந்துள்ள இரு நடிகைகள்' (சீதா, நளினி), சுரப்பி பிரச்னையால் உப்பி போயிருக்கும் இரு மலையாள குண்டு நடிகைகள் (அஞ்சு, ஷகீலா), கலைச்சேவை குடும்பத்தைச் சேர்ந்த இரு மூத்த நடிகைகள் (மஞ்சுளா, ஸ்ரீபிரியா) ஆகியோர் ஆள் வைத்து விபச்சாரம் செய்கின்றனர்."பெரிய' நடிகை என பெயரெடுத்த தற்போதைய முன்னணி நடிகை (நமீதா), ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வசூல் செய்கிறார். ஆனால், நம்பிக்கைக்குரிய மேனேஜர்கள் மூலம் அவர் விபச்சாரம் செய்வதால், அவரை நெருங்குவது மிகக்கடினம்.இவ்வாறு புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடிகைகளை சிக்கவைப்பது எப்படி என்பது குறித்தும் விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாருக்கு சில தகவல்களை புவனேஸ்வரி கூறியுள்ளார். அதனால், "பெரிய' நடிகையை சிக்கவைக்கும் முயற்சியில் இப்பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.