
உறவுகளின் இன்றைய நிலை !
அன்பான வார்த்தைகள் பேசி வளர்ந்த உறவு
கடிதம் மூலம் தொடர்ந்த கடந்த கால உறவு
தொலைபேசியினுழலு தொலைந்து போன உறவு
அலைபேசியினால் அழிந்து வரும் உறவு
குறுந்தகவலினால் குறுகி விட்ட உறவு
குழி தோண்டி புதைந்திட்ட குடும்ப உறவு
வாட்ஸப்பில் வளர்ந்து வரும் உறவு
வழிவகை தெரியாமல் சிதறிடும் உறவு
இன்டர்நெட்டினால் இணைந்திடும் உறவு
இடர்களை அள்ளி வரும் உறவு
ஒரு குழந்தை பெறுவதால் ஒதுங்கிட்ட உறவு
அத்தையே இல்லா அனாதையான உறவு
மாமா என்ற சொல்லே மறந்து போன மகத்தான உறவு
சகோதர பாசமின்றி வளரும் தற்கால உறவு
புதுமையோடு வளர வேண்டிய பழைய உறவுகள்
போற்றி வாழ்வோம் அனைத்து உறவுகளையும்,
உறவுகளை வளர்ப்போம் ! உன்னதமாக வாழ்வோம் !!
திருமதி கி,ஜீவா அசோகன், திருவண்ணாமலை
9444428592 tvm.k...@gmail.com

உறவுகளின் இன்றைய நிலை !
அன்பான வார்த்தைகள் பேசி வளர்ந்த உறவு
கடிதம் மூலம் தொடர்ந்த கடந்த கால உறவு
தொலைபேசியினால் தொலைந்து போன உறவு