

--
”இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிகத்தெளிவு செய்து என்றும் சந்தோசம்
கொண்டிருக்க செய்வாய்”

> --
> கொஞ்சம் கவனியுங்கள்
>
> குழுமத்திற்கு புதிய மடல்கள் அனுப்ப - paga...@googlegroups.com
> குழுமத்தை தொடர்பு கொள்ள - ad...@pagalavan.in
>
> தகாத படங்கள், பதிவுகள், கோப்புகள், மின்பதிவுகள்
> பதிவுசெய்யப்படக்கூடாது.குழுமத்திற்கு வரும் பதிவுகள் அல்லது பதிவுகளின்
> தலைப்பு இவை அனைத்தும் அதை அனுப்பிய பதிவரின் கருத்தே அன்றி குழுமத்தின்
> கருத்து அல்ல என்பதனை தெளிவு படுத்துகிறோம்.குழுமத்தின் செயல்பாடுகளுக்கு
> உங்கள் கருத்தையும் வரவேற்கிறோம் .
>
>
> நன்றி
> வணக்கம்
> பகலவன் குழுமம்
> இது தமிழ் உணர்வாளர்களின் சங்கமம்
>
> http://pagalavantamil.blogspot.com/
> http://www.periyarl.com/
> சென்னை
> ad...@pagalavan.in
அய்யா ராசா தமிழ்ப் புலவரே உங்க எழுத்துப்பிழைய திருமண பத்திரிக்கை வரை கொண்டுட்டு வந்துட்டீங்களே... ஜீலி இல்லீங்க ஜுலி... தமிழில் இப்படி எல்லாம் வேற எழுத்து இருக்கு.. பார்த்துக்கோங்க..
இனிதே கரம் கோர்க்க போகும் இருவருக்கும் நல்வாழ்த்துகள்..
அருமையாய் இருக்கிறது வரவேற்பு இதழ்....
நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...
பிரார்தனைகளுடன்...
M.I.B
திருமண பத்திரிக்கை அருமை. எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.-
நல்லா இருடா..என் ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு..
இப்படிக்கு
அஹம் பிரம்மாஸ்மி
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--தாய்மொழி தமிழினை
தழைத்திடச் செய்வோம்!
நாளைய சரித்திரம்
தமிழினில் செய்வோம்!
அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள்.
அதைப் பயன்படுத்துங்கள்
ஓஷோ ரஜனீஷ்
எனக்கு நன்றி வரலையே இன்னும்.
என்ன காரணம்? யார் செய்த தவறு!
அன்பு சகோதரன் சார்லஸுக்கு இனிய.. திருமண நல்வாழ்த்துக்கள் ..!
வாழ்த்துக்கள் மச்சி...
அழைப்பிதழ் அருமை.
தஞ்சை தரணியில் சந்திப்போம்...
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
ஆகா வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் மழைக்காதலன்..
உங்கள் எண்ணம் போல திருமண வாழ்வு அமைய வாழ்த்துகள் தோழர்..
இனிய வாழ்த்துகள் நண்பா... என்னால வரமுடியாட்டாலும்..மகிழ்வு நிறைந்த அந்த நாளின் இன்பம் வாழ்வெங்கும் திளைக்க வாழ்த்துகள்... ...
யோவ்... ஏன்னா நன்றி... ??????பிச்சுப் பிடுவேன்...ஒரு கவனிப்பும் இல்லையா... ??? வந்து வச்சுக்கிறேன்...
Dear Charles,Wishing you a wonderful beginning, and love to last a lifetime.