அதிலிருந்து ஒரு ta_TA.mo கோப்பு உருவாக்கி இம்மடலோடு இணைத்துள்ளேன். வேண்டுவோர்கள் http://codex.wordpress.org/Installing_WordPress_in_Your_Language முகவரியில் உள்ள குறிப்பைப் பின்பற்றி தங்கள் பதிவில் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் wordpress.com தளத்தில் உள்ளது போல் தமிழாக்கங்கள் தனித்தள வலைப்பதிவுகளிலும் பெற இயலும்.
wordpress தமிழாக்கம் தற்போது நிறைவளிக்காத நிலையிலேயே உள்ளது. நான் wordpress.com பக்கம் அதிகம் போகாததால் மெனக்கெட்டு அதை மாற்ற மனத்தூண்டுதல் இல்லை. என்னைப் போல் உள்ள தனித்தள பதிவர்கள் இது போல் மாற்றிக் கொண்டால் தூண்டுதலாக இருக்கலாம்.
> உள்ள குறிப்பைப் பின்பற்றி தங்கள் பதிவில் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம்
> wordpress.com தளத்தில் உள்ளது போல் தமிழாக்கங்கள் தனித்தள வலைப்பதிவுகளிலும்
> பெற இயலும்.
>
> wordpress தமிழாக்கம் தற்போது நிறைவளிக்காத நிலையிலேயே உள்ளது. நான்
> wordpress.com பக்கம் அதிகம் போகாததால் மெனக்கெட்டு அதை மாற்ற மனத்தூண்டுதல்
> இல்லை. என்னைப் போல் உள்ள தனித்தள பதிவர்கள் இது போல் மாற்றிக் கொண்டால்
> தூண்டுதலாக இருக்கலாம்.
>
> ரவி
> --http://blog.ravidreams.net|http://maatru.net >