வணக்கம் நண்பர்களே... அறிமுகம் செய்யுங்கள்...

18 views
Skip to first unread message

AGRIINFOMEDIA-Sakthivel

unread,
Dec 7, 2010, 1:39:09 PM12/7/10
to PENNESWARAN KRISHNA RAO, win mani, erode...@gmail.com, kat...@gmail.com, vino...@gmail.com, tamil_wordpre...@googlegroups.com, tamil2...@googlegroups.com, tamil_ulagam, mint...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம்
வணக்கம் நண்பர்களே...

இந்த உலகில் நாம் வாழ மிக முக்கியமான ஒன்று உணவு.. அந்த உணவு மற்றும் அதற்குத் தேவையான பொருள்கள் எங்கே கிடைக்கிறது என்று பலரும் முழுமையாக அறியாத வாழ்க்கையே... இது தான் இன்று பெரும்பாலனவர்களின் அடையாளமும் கூட...

அனைவரும் உணவுப் பொருள் உற்பத்தி குறித்து அறிந்து கொள்ள வேண்டும் ... அப்போது தான் .. இந்த உணவுப் பொருட்களின் சரியான மதிப்பினை உணர முடியும்.. இல்லை என்றால்.. காசு கொடுத்தால் கிடைக்கிறது என்ற எண்ணமே... வளர்ந்து நிற்கும்...

வேளாண்மை குறித்த தகவல்களைப் பரப்பவும்.. வேளாண்மை குறித்து அனைவரும் பகிர்ந்து கொள்ளவும், வேளாண்மை ஆர்வலர்களுக்காகவும்...
வேளாண்மை குறித்த தகவல்களை இணையம் வாயிலாக அளித்து வருகிறோம்...

நீங்கள் வேளாண்மை குறித்த தமிழ் இணையத்தினைப் பார்வையிடுங்கள்... பயன்பெறுங்கள்.. அதே சமயம் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்திடுங்கள்..

முடிந்தால் இன்னும் ஒரு உதவி... நீங்கள் சொந்தமாக இணையதளம் அல்லது வலைபதிவுகள் வைத்திருந்தால் உங்கள் தளத்தில் வேளாண்மை குறித்த நமது தளத்திற்கு இணைப்பு அளித்திடுங்கள்...

வேளாண்மை குறித்து அனைவரும் முழுமையா கற்றுணர வழி வகை செய்திடுங்கள்...

உங்கள் வலைபதிவுகள் மற்றும் இணையத்தளத்தில் நமது விவசாயத் தகவல் ஊடகம் இணையத் தளத்திற்கு இணைப்புத்தர கீழ்காணும் HTML கோடினை உங்கள் தளத்தில் சேர்ந்திடுங்கள்..

வேளாண்மை குறித்த எமது தன்னார்வ செயலுக்கு உங்களின் ஆதரவுகளை எதிர்பார்க்கிறேன்..

தளத்தின் முகவரி:  www.agriinfomedia.com

HTMl CODE:
==============================================================================================

<div align="center">
  <table width="250" border="1">
    <tr>
      <td>
        <div align="center"><a href="http://agriiinfomedia.com" target="_blank">&#2949;&#2993;&#3007;&#2997;&#3009;&#2970;&#3006;&#2992;&#3021;&#2984;&#3021;&#2980; &#2997;&#3015;&#2995;&#3006;&#2979;&#3021; &#2970;&#2990;&#3010;&#2965;&#2980;&#3021;&#2980;&#3007;&#2985;&#3016; &#2986;&#2975;&#3016;&#2980;&#3021;&#2980;&#3007;&#2975;&#3009;&#2997;&#3019;&#2990;&#3021;
          <img name="agriinfomedia" src="http://agripedia.in/friends.gif" width="250" height="100" alt="agriinfoemdia" style="background-color: #CCCCCC"> &#2980;&#2990;&#3007;&#2996;&#3007;&#2985;&#3021; &#2990;&#3009;&#2980;&#2994;&#3021; &#2997;&#3015;&#2995;&#3006;&#2979;&#3021;&#2990;&#3016; &#2984;&#3007;&#2965;&#2996;&#3021;&#2984;&#3007;&#2994;&#3016; &#2951;&#2979;&#3016;&#2991;&#2980;&#2995;&#2990;&#3021;</a>
              </div></td></tr>
  </table>
 </div>

=============================================================================================

நன்றி.....

அன்புடன்...
சக்திவேல்...

விவசாயத் தகவல் ஊடகம்
கிராமம் கல்வி மற்றும் வேளாண்மை முன்னேற்ற நிறுவனம்( சமூக தன்னார்வ சேவை அமைப்பு )

அழைக்க: +91 99943-96096 அல்லது +91 7 708 709 710
www.agriinfomedia.com
www.fic.reaad.orgReply all
Reply to author
Forward
0 new messages