Fwd: சினிமாகாரர்களை நம்பாத - Please Visit www.tamilactresslife.blogspot.com

32 views
Skip to first unread message

kandhasamy realhero

unread,
Jul 15, 2009, 8:49:40 PM7/15/09
to tamil_wi...@googlegroups.com, minT...@googlegroups.com, periyarm...@googlegroups.com, nall...@googlegroups.com, Pira...@googlegroups.com, TrueTami...@googlegroups.com, Tamil_A...@googlegroups.com, tamila...@googlegroups.com, thantha...@googlegroups.com, chennai...@googlegroups.com, saat...@googlegroups.com, sangam...@googlegroups.com, kad...@googlegroups.com, world...@googlegroups.com, eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com, AllH...@googlegroups.com, Politi...@googlegroups.com, tamil_wordpre...@googlegroups.com, tollywooda...@googlegroups.com, tamizha...@googlegroups.com, Tami...@googlegroups.com, TamilanFri...@googlegroups.com, Tamil_s...@googlegroups.com, tamil-...@googlegroups.com, Tamilc...@googlegroups.com, tamil-cine...@googlegroups.com, tamil...@googlegroups.com, tami...@googlegroups.com, summ...@googlegroups.com, SJC...@googlegroups.com, nagai...@googlegroups.com, kolly...@googlegroups.com, Indian-tam...@googlegroups.com, hims...@googlegroups.com, fun2f...@googlegroups.com, film-u...@googlegroups.com, easyonint...@googlegroups.com, craz...@googlegroups.com, cooolsk...@googlegroups.com, grk...@googlegroups.com, Chenna...@googlegroups.com, anud...@googlegroups.com, tamil...@googlegroups.com, canad...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: kandhasamy realhero <kandhasam...@gmail.com>
Date: 2009/7/16
Subject: சினிமாகாரர்களை நம்பாத - Please Visit www.tamilactresslife.blogspot.com
To: kandhasam...@gmail.com


Please Visit www.tamilactresslife.blogspot.com

"Tamil Actress Life” என்பது தமிழன் எக்ஸ்பிரஸ் இதலில் வந்த “மலைப்பொழுதின் மயக்கத்திலே” தொடரின் மறுபதிப்பு. இதன் நோக்கம் நடிகர், நடிகைகள் ஆராதிக்கப் படவேண்டியவர்கள் இல்லை என்பதை புரியவைப்பதுதான். சினிமாக்காரன்கள் அரசியளுக்கும் ஆட்சிக்கும் வருவதை வெருக்கவேண்டும் அது கருணாநிதியாக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவும் இருந்தாலும் சரி.செய்திதாள்களைப் பார்த்தால் டாக்டர் பிரகாஷ் கேஸில் பலமுன்னனி நடிகைகள் தொடர்பு. நடிகை மாதுரி,வினிதா, விபச்சார வழக்கில் கைது என்பது மட்டுமன்றி பலமுன்னனி நடிகைகளின் விபச்சார தொழிலுக்கு புரோக்கராகவும் செயல்பட்டும் இருக்கிறார் என்பதும் தெரிகிறது இது இன்று மட்டும் நடப்பது அல்ல சினிமா தோன்றியது முதலே இதுதான் நிலைமை.அகப்பட்டவ விபச்சாரி,அகப்படாதவ பத்தினிகள்.இப்படி தவறான செயல்களில் நடிகைகள் ஈடுபடநடிகர்கள் மற்றும் திரை உலகை சேர்ந்த மற்ற ஆண்களும்தான் காரணம் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.முன்னால் நடிகை ஒருவர் அவருடன் நடித்த நடிகர் இறந்த சமயத்தில் வாரப் பத்திரிக்கை ஒன்றில் ஒருதொடர் எழுதினார் அதில் ஒரு நடிகரை குறிப்பிட்டு நான் அந்த நடிகருக்கு(பலரில் அந்த நடிகரும் ஒருவர்) தாலி கட்டாத மனைவியாக இருந்தேன் அவர் இறந்த உடன் நான் உடன்கட்டை ஏறி இருப்பேன் சட்டம் அனுமதிக்காது என்பதால் நான் அப்படி செய்யவில்லை என்று எழுதிஇருந்தார் இதிலிருந்து அந்த நடிகையின் அந்தரங்கம் மட்டுமின்றி நடிகரின் அந்தரங்கமும் திரை உலகில் உள்ள அத்துனை பேர்களின் அந்தரங்க வாழ்வையும் தெரிந்து கொள்ளலாம்.இந்த லட்சனத்தில் நடிகர்கள் ஆண்மீகம் எல்லாம் பேசுரதும் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு சாமியார் வேசம் போடுரதும் பார்த்தா வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு. இவனுங்க கோயிலுக்கு போனா சாமி அங்கு இருக்குமா.புதுமைப் பெண் படத்திற்கு வரி விளக்கு கிடைப்பதற்காக அந்தப்படத்தில் நடித்த நடிகையை அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்தவனுக்கு கூட்டிக் கொடுத்தவனுங்கதான் இவனுங்க.அந்த நடிகை இப்போது சமூக சேவகியாகவும் பெரிய சிந்தனைவாதியாகவும் மக்கள் முன் பத்தினி வேசம் போடுகிறாள்.நடிகைகளின் அம்மாக்களும் இவனுங்களுக்கு இரையாகிப் பொகின்ற கொடுமையும் நடக்கின்றது.இப்படி வேசம் போடுபவர்களை அடையாளம் காட்டுவது தான் எனது இப்பதிவு.

Please Visit www.tamilactresslife.blogspot.com

Reply all
Reply to author
Forward
0 new messages